Profile picture
RaguC @RaguC
, 8 tweets, 1 min read Read on Twitter
எந்த ஒரு அரசும் தம்மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தான் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துகிறது. அம்மாதிரியான திட்டங்களில் சமூகமாக பின் தங்கியவர்களை விரைவாக முன்னுக்கு கொண்டு வரும் ஒரு கருவி தான் இட ஒதுக்கீடு. உதாரணமாக கல்வி/வேலை வாய்ப்பிற்காக அரசு கொண்டு வரும் எந்த திட்டமும்
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே, அந்த திட்டங்களில் இட ஒதுக்கீடு என்பது, கல்வியின் முக்கியத்துவத்தை உணராத, தம் சமூக நிலையால் அந்த வாய்ப்புகளை எட்டாக்கனியக எண்ணி கைவிட்டு விடக் கூடிய மக்களை இந்த திட்டங்களில் இருத்தி வைப்பதற்கான ஒரு கருவி. இதில் மீண்டும் பொருளாதார
அளவுகோல் என்பது ஒரு பேத்தல். பொருளாதார நிலை என்பது மிகுந்த மாறுதலுக்குட்பட்ட(dynamic), சாண்றிளிக்க இயலாத(non-measurable) ஒரு அளவீடு. யார் வேண்டுமானாலும் தாம் பொருளாதார வகையில் பின் தங்கியவர் என்ற அத்தட்சியை வாங்கிவிட முடியும், இன்று பொருளாதார வகையில் முன்னால் இருப்பவர் நாளையே
பின்னுக்கு போய் விடவும் முடியும். அரசே ஒவ்வொரு ஆண்டும் Creamy layer க்கான அளவுகோலை மாற்றுவதன் மூலம் இதன் நிலையற்ற தன்மையை புரிந்து கொள்ளலாம். இட ஒதுக்கீட்டை நீர்த்து போக செய்ய கொடுக்கப்படும் குரல்களே பொருளாதார வகையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது போன்றவை. இட ஒதுக்கீட்டால் தான்
நாடு நாசமாக போய்விட்டது என்பதும் இவ்வகையிலான பேத்தலே. இட ஒதுக்கீடு பற்றி குறை சொல்ல ஒவ்வொரு முறையும் கொடுக்கப்படும் உதாரணங்களில் எப்பொழுதும் தாழ்த்தப்பட்வர்கள் மட்டுமே வருவார்கள், இட ஒதுக்கீட்டின் ஆகப்பெரும் பயனாளிகளான பிற்படுத்தப்பட்டோர் அந்த உதாரனங்களில் இடம் பெறுவதே
இல்லை என்பதில் விளங்கும் அம்மாதிரி எதிர் குரல்களின் சூட்சமம். எல்லோருக்கும் சம வாய்ப்பு என்றால் வகுப்பு வாரி பிரதினிதித்துவம் தான் சரி வரும், இட ஒதுக்கீட்டை குறை சொல்பவர்கள் ஒரு நாளும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், கேட்டால் திறமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பார்கள். திறமை
இல்லாதவனுக்கு வாய்ப்பு கொடுத்து அவனது திறமையை மேம்படுத்த தான் இட ஒதுக்கீடு, திறமை உள்ளவர்கள்/அப்படி நினைத்து கொள்பவர்கள் தங்கள் தோல்விகளுக்கு இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி மூக்கை சிந்துவதானால் அதற்கு யார் பொறுப்பாக முடியும். இங்கே Level playing field என்பது இட ஒதுக்கீடு
இல்லாத நிலைமையாக பிரச்சார படுத்த படுகிறது, உண்மையில் level playing fieldஐ கொடுப்பதற்கான மிக முக்கிய கருவி தான் இட ஒதுக்கீடு.
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to RaguC
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!