அரசு வேலை பயிற்சி பெறுபவர்கள் கவனத்திற்கு..

சில நாட்கள் முன்பு SMS மூலம் ஒரு BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு என செய்தி வந்தது.. கொடுக்க பட்டிருந்த இணைய முகவரி bhelgov.co.in, "gov.co.in" என்று கொடுக்கப்பட்டிருந்ததால் அரசு இணையதளம் என்று நினைத்தேன்,
SMS லில் வரும் link கை நான் எப்போதும் open செய்ய மாட்டேன்.. மடிக்கணினியில் Google search ல் BHEL recruitment என்று தேட அப்போழுது தான் தெரிந்தது அது போலி இணையதளம் என்று.. காட்சிப்பிழை ஏற்படுத்த bhelgov.co.in என்று இணைய முகவரி உருவாக்கியுள்ளனர்..
#CyberCrime
அந்த போலி இணையதளம் அசல் தளத்தின் நகலாகவே இருந்து..
ஒரே ஒரு வித்தியாசம் அசல் இணையத்தில் Career எனும் பக்கம் கிடையாது Notice Board எனும் பக்கத்தில் Recruitment என்று இருக்கிறது.. போலி இணையதளத்தில் career எனும் பக்கத்தில் 3000+ வேலை வாய்ப்புகள் என்று பதிவிட்டிருந்தது.. #CyberCrime
அதில் கொடுத்துள்ள application form fill செய்தால், நமது தகவல்களை நாமே முன்வந்து இணைய திருடர்களுக்கு கொடுத்துவிடுவதற்கு சமம்.. இதற்கு fees வேறு Rs. 1000 கட்டிவிடுவோம்.. அதன் மூலம் நமது வங்கி கணக்கு விவரங்களையும் நாமே கொடுத்துவிடுகிறோம்..
#CyberCrime #CyberAwareness #clonedwebsite
தற்போது BHEL நிறுவனம் அந்த போலி இணையதளத்தை முடக்கி, எச்சரிக்கையும் செய்துள்ளது..

bhel.com/sites/default/…

இது போன்ற cloned இணையதளம் மூலம் நமது தகவல்கள் திருடப்பட்டு grey market ல விற்கப்படும், அதனால் எச்சரிக்கையாக இருக்கவும்

#CyberCrime #CyberAwareness #clonedwebsite
அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் ".gov.in" அல்லது ".nic.in" என்ற domain னில் தான் register செய்யப்பட்டிருக்கும்.. அதை கொண்டு போலி இணையதளமா இல்லை அசலான இணையதளமா என்று கண்டறிய முடியும்.. இதில் சில விதி விலக்கும் உண்டு,

#CyberCrime #CyberAwareness
எ.கா.: அரசு நிர்வாகம் செய்யும் அரசு இணையதளத்திற்கு மட்டும் தான் ".gov.in" "nic.in" domain தரப்படும், TCS போன்ற (3rd party) தனியார் நிறுவனம் ஒரு அரசு இணையதளத்தை நிர்வாகம் செய்யும் போது ".com" ".co.in".. etc என்று தான் இருக்கும்..
நாம் பயன்படுத்த இணையதளம் பாதுகாப்பானதா?? அல்லது போலி இணையதளத்தை கண்டறிவது எப்படி

support.google.com/chrome/answer/…

#CyberCrime #CyberAwareness #clonedwebsite
கண்ணில் பட்ட மேலும் சில tweets

#CyberCrime #CyberAwareness #clonedwebsite

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன் கருணாகரன்

கண்ணன் கருணாகரன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(