S Vivekanandhan Profile picture
#Swami_Vivekananda #Kannadasan #Nethaji #Dr_APJ #Tiruppur_Kumaran #Namo #EPS #DrRamadoss #Anbumani #Nationalist #Thamizhan.RTs and likes are not endorsement.
18 Nov
1.முகநூலில்,ட்விட்டரில் வன்னியர்களை கல்வி அறிவற்ற சமூகம் போலவே நக்கல் செய்கின்ற கும்பலுக்கு:
ஓசியிலேயே தொடக்கக்கல்வி முதல் முதுகலைக்கல்வி வரை படித்து எங்கள் பணத்திலேயே சலுகை வாங்கி அனுபவிப்பவர்களே,உண்மையில் வன்னியர் சமூகம் அவ்வளவு பின்தங்கி இல்லை.
2.1000 வருடங்களுக்கு முன்பு சாம்ராஜ்யங்களை  அரசாட்சி செய்தோம் மொத்த அதிகாரமும் எங்களிடம் தான் இருந்தது.500 ஆண்டுகளுக்கு முன்னர் பல படையெடுப்புகளால் சாம்ராஜ்யங்களை இழந்து ஜமீன்களாக இருந்தோம்.
3.ஆங்கிலேய ஆட்சியில் கூட அது தொடர்ந்தது.1890 களில் யாரும் கல்வியறிவு பெறாத போதே ஆங்கிலேய அரசையே  எதிர்த்து நீதிமன்றத்தில் வென்று காட்டினோம்.
சுதந்திர போராட்ட காலத்தில் சத்ரியன் உள்ளிட்ட ஏராளமான பத்திரிக்கைகளை நடத்தினோம்.இப்போதும் அதே நிலைதான் கடந்த வருடம்  NEET தேர்வில்
Read 9 tweets
1 Nov
வன்னியர்களுக்கு குறைவான அளவே இட ஒதுக்கீடு கிடைக்கிறது என கூறிய @DrSenthil_MDRD மற்றும் 10.5 ஐ விட அதிகம் பெற்றுத் தருவேன் என கூறிய @VelmuruganTVK போன்றோர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுப்பார்களா?
#DmkAgainstVanniyar
#வன்னியர்களை_வஞ்சிக்காதே
#வன்னியர்களின்_துரோகி_திமுக
Read 6 tweets