ஸ்ரீரங்கத்துதேவதை🕉️ ⚒️இந்து(ய-தமிழ்குடி) Profile picture
🏹🕉️பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்தர்மசம்ஸ்தாபணார்த்தாய சம்பவாமி யுகே யுகே👆🧡📿⚔️🕉️
IR Manager Kumar Profile picture 1 added to My Authors
Jul 2, 2021 7 tweets 2 min read
இப்போதெல்லாம் ஆன்லைன்ல சாப்பிடும் பொருள்களை ஆர்டர் கொடுத்து வரவழைத்துக் கொள்ளலாமாம் ...
இப்படித் தான் ஒருத்தருக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையாய் இருக்குன்னு ஒரு பிரபல ஸ்வீட் கடைக்குத் தனது ஃபோனில் தொடர்பு கொண்டார்
"எனக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையாய் இருக்கு உங்களிடம் என்னென்ன வகை இருக்கு " பதில் வந்தது ...
லட்டுக்கு எண் 1 அழுத்தவும்
பூந்திக்கு எண் 2 அழுத்தவும்
ஹல்வாவுக்கு எண் 3 அழுத்தவும்
கேசரிக்கு எண் 4 அழுத்தவும்
குலோப்ஜாமூன் வாங்க எண் 5 அழுத்தவும்
ஜிலேபிக்கு எண் 6 அழுத்தவும்
இவன் எண் 3-ஐ அழுத்தினான்
பதில் வந்தது ...
கோதுமை ஹல்வாவுக்கு எண் 1
Jul 2, 2021 24 tweets 3 min read
🎀🍀 சீனாவில் நூற்றாண்டு விழா.ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நூற்றாண்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நேற்றுமுன்தினம் ஜூலை 1ஆம் தேதி நடைபெற்றது.
ஜி-ஜிங்பிங்கின் உரை நகரின் முக்கிய இடங்களில் பிரம்மாண்டமான திரைகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. சீன மக்கள் ஆவலுடன் இவரது உரையை கேட்க காத்திருந்தனர். இந்த நிகழ்வுக்காகத்தான் சீனா அந்நாளில் இந்திய எல்லையில் இருந்து கமுக்கமாக பின்வாங்கியது என்றும் சொல்வர்.அவரது உரையில் சாமர்த்தியமான காரியம் ஒன்றை செய்திருந்தார். உலக நாடுகளில் பலவற்றில் இவரது இந்த உரை பலத்த அதிர்வலைகளையும் ஆச்சரியத்தையும் ஒரு சேர உண்டாக்கி
Jul 2, 2021 4 tweets 1 min read
உலகம் முழுவதும் சுமார் 120 நாடுகளில் வாழ்ந்து வரும்
வெள்ளைக்காரங்க எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இந்து மதக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு , இந்து மதத்துக்கு மாறுகிறார்கள்.
தமிழகத்தில என்னடானா, புரோக்கர்கள் கொடுக்கற பிச்சைக் காசுக்கு ஆசைப்பட்டு, இந்துக்கள் வேறு மதத்துக்கு செல்கிறார்கள்.காரணம் இங்கேதமிழ் பண்பாட்டு விழிப்புணர்வு உருவாகாமல் 1967 முதல் தடுத்தது முதல் காரணம்
சிறு சிறு சம்பிரதாய நம்பிக்கைகளை மக்களிடம் இருந்து அழித்தது இரண்டாம் காரணம்தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியை மட்டுப் படுத்தியது மூன்றாவது காரணம்பணம் சம்பாதிப்பது மட்டுமே மனித
Jul 2, 2021 16 tweets 2 min read
மணிப்பூரின் மாணிக்கம்..!
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் ஒன்று. இதன் தலைநகரம் இம்பால். மணிப்பூரின் வடக்கில் நாகாலாந்தும், தெற்கில் மிஸோராமும், மேற்கில் அஸ்ஸாமும் உள்ளன. கிழக்கில் இருப்பது மயன்மர் (பர்மா). 8621 சதுர மைல்கள் பரப்புள்ள மணிப்பூரின் ஜனத்தொகை
30 லட்சம் தான். பா ஜ க ஆளும் இம்மாநிலத்தின் முதல்வராக என் பிரேன் சிங் என்பவர் இருக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் சீதோஷ்ண நிலை கொண்ட மணிப்பூரில், கொஞ்ச காலம் முன்பு வரை, விவசாயிகள், வியாபாரிகளின் பிடிகளில் சிக்கி, கஞ்சா, அபின் (பாப்பி)
Jul 1, 2021 17 tweets 2 min read
🥃தமிழகத்தின் மதுபான சந்தை உத்தேசமாக 50 000 கோடி முதல் 60 000 கோடி வரைக்கும் உள்ளது என்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தமிழக நிதியமைச்சர் அறிவித்தார். ஆனால் நமக்கு வர வேண்டிய கலால் வரிகள் அரசுக்கு வருவதில்லை என்றும் கூறினார். என்ன? எப்படி? ஏன் என்ற கேள்வியை மூனா கானாவும் 🥃கேட்கவில்லை. அவரும் அது குறித்துப் பேசவும் இல்லை.
இதற்கும் நிச்சயம் மோடி மேல் பழி போட வாய்ப்பில்லை.மாநில சுயாட்சி தமிழ்ப்பிள்ளைகள் தன் கையே தனக்கு உதவியென்று இந்தத் துறையைப்பயன்படுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.மதுக்கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு மதுவும் அதிகாரப்பூர்வமாகவே
Jul 1, 2021 15 tweets 2 min read
டாக்டர் அப்துல்கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.நண்பகல் வேளையில்தரிசனம் செய்வதற்குத் தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டுவிடும் எனக்கருதி எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் அப்துல் கலாம் அவர்கள்.திருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு
Jul 1, 2021 16 tweets 3 min read
💥🍀நண்டு கொழுத்தால்......
கடந்த மூன்று வார காலமாகவே காஷ்மீர் பிரச்சினையில் மூக்கை நுழைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை சில மூன்றாம் 😀 உலக நாடுகள் இறங்கி இருக்கின்றன...இந்திய மத்திய அரசும் இதனை நன்கு உணர்ந்தே சில பல காய் நகர்த்தல்களை செய்து வைத்து விட்டு காத்திருந்தனர். இதனை முன்னிட்டே கடந்த வாரத்தில் பிரதமர் இல்லத்தில் வைத்து காஷ்மீர் பகுதியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுடனான கூட்டு கூட்டமும் நடைபெற்றது.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இருந்தனர். இதில் இந்திய அரசு செய்ய இருக்கும் அல்லது செய்யப்போகும் விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு
Jun 30, 2021 17 tweets 3 min read
தரணி ஆண்ட சோழன் மண்ணில்
இந்திய விமான படைத்தளம்! 🙏
தமிழன் என்பதை நினைத்துப் பெருமைப் படுவோம்.
#UnmaskingChina: சீன ராணுவத்தின் தூக்கத்தை கலைத்த தஞ்சாவூர் விமானப்படைத்தளம்..!!
இந்திய-சீன எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்து வரும் நிலையில்,
இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படக்கூடும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை போர் ஏற்பட்டால், அதில் யார் வெற்றி பெறுவர் என்பதற்கானசுயபரிசோதனைகளில் இருநாடுகளுமே ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ராணுவ ரீதியில் இந்தியாவை விட சீனா பலம் பொருந்தியதாக இருந்தாலும், புவியியல் ரீதியான அத்தனை சூழல்களும்
Jun 30, 2021 36 tweets 7 min read
வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன? - நேர்மையான அலசல் !
கொரனா வந்து பல மாதங்களாகிவிட்டது......
அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும்பழகிவிட்டது......
இந்தியாவில் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்...இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள்ஓடிக்கொண்டிருக்கிறது... பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள்,....... மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது... இன்று அவர்கள் செய்த...
Jun 30, 2021 16 tweets 3 min read
💖 கனவெல்லாம் நீ தானே.....
ஒன்று பட்டு ஒற்றுமையாக இருப்போம், ஒன்றிணைவோம் வா... என அறிவித்துவிட்டு வந்தவர்கள் ஒன்றியம் என்று தான் அழைப்போம் என அழிச்சாட்டியம் செய்யும் காலம் இது.இந்தியா எனும் ஒரு தேசமே கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லை என விதண்ட வாதம் பேசுபவர்கள்....ஒன்று இதனை சுதந்திர இந்தியா வேண்டி போராடின காலத்தில் அதில் பங்கு கொண்டவர்களாக இருந்தது இல்லை.... அல்லது அவர்களின் வழி தோன்றலாக இருப்பவர்களாகவும் இல்லை.
நம் இந்தியா இங்கிலாந்து அரசின் கீழ் ஒரு நூற்றாண்டு காலம் கூட இருந்தது இல்லை. 1858 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அரசு இந்திய அரசின்
Jun 29, 2021 15 tweets 2 min read
#அகோரிகள்
நிர்வாண உடலெங்கும் சாம்பல் பூசிக்கொண்டு, நீண்ட ஜடாமுடிகளோடு உலா வரும் இவர்கள்தான் கும்பமேளாவில் முதலில் குளிக்கும் உரிமை பெற்றவர்கள். நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவதில்லை, தங்க நாற்காலியில் அமர்வதில்லை, கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பதில்லை, ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதில்லை,டி.வி கேமராவைப் பார்த்ததும் புன்னகைபூப்பதில்லை. ஆனாலும் இவர்களை விடாமல் மக்கள்கூட்டம் துரத்துவதேன்?
'நங்கா’ என்ற சமஸ்கிருத/இந்தி வார்த்தைக்கு ‘நிர்வாணம்’ என அர்த்தம். ‘நங்கா சாது’ என்ற பெயர்தான் பேச்சுவழக்கில்
Jun 29, 2021 6 tweets 2 min read
நன்றி Ganesh Gopal

Good question!?

சாக்ரடீஸை படியுங்கள் என்றபோது நீங்கள் கிரேக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை

கார்ல் மார்க்ஸை படியுங்கள் என்றபோது நீங்கள் யூதனா என்று கேள்வி எழுப்பவில்லை

ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸை படியுங்கள் என்றபோது நீங்கள் ஜெர்மானியனா என்று கேள்வி எழுப்பவில்லை விளாடிமிர் லெனினை படியுங்கள் என்றபோது நீங்கள் ரஷ்யனா என்று கேள்வி எழுப்பவில்லை

எர்னஸ்டோ சே குவேராவை படியுங்கள் என்றபோது நீங்கள் அர்ஜென்ட்டினியனா என்று கேள்வி எழுப்பவில்லை

ஜான் லாக்கை படியுங்கள் என்றபோது நீங்கள் சுதந்திரவாதியா என்று கேள்வி எழுப்பவில்லை
Jun 29, 2021 19 tweets 3 min read
விரைவில் பாகிஸ்தானுக்கு
ஆப்பு ?🔥🍀 தயார் நிலையில் இந்திய ராணுவம். பரிதவிக்கும் பாகிஸ்தான்.நேற்றைய தினம் அதிகாலை பொழுது ஜம்மு பகுதியில் இந்திய விமானப் படை தளத்தின் மேல் மாடியில் ட்ரோன் தாக்குதல் மூலமாக இரண்டு கிலோ கிராம் எடையுள்ள RDX வெடிக்க செய்து இருக்கிறார்கள். இதன் பின்னணியில் உள்ள பல தகவல்கள் தற்போது வெளிவர ஆரம்பித்து இருக்கிறது. படு பயங்கர சதி வலை இதன் மூலம் வெளியே தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானிய ராணுவ தலைவராக பொறுப்பு வகிப்பவர் கமால் ஜாவித் பாஜ்வா. இவர் பாகிஸ்தானிய வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் சுற்றுப் பயணம் செய்ய உத்தேசித்து
Jun 28, 2021 6 tweets 1 min read
அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! இன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட நாள் 1974 ஜூன் மாதம் 28ஆம் தேதி பிரதமர் இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு ஒரு கடிதம் மூலம் கொடுப்பதாக அறிவித்த நாள்! இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், தமிழக சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், யாரோடும் கலந்து ஆலோசனை செய்யாமல்! தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இந்திய நாட்டிற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது ஏன்? அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த மு கருணாநிதி ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! போராட்டம் நடத்தவில்லை! சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம்
Jun 27, 2021 13 tweets 2 min read
ஐப்பசி சதயம் ராஜராஜ சோழனுக்கு என்றால் ஆடி திருவாதிரை மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கானது. ஆடி திருவாதிரை. ஆனால் அவரை கொண்டாட யாருமில்லை.
ஆம், ராஜராஜனை விட பல மடங்கு வெற்றிகளை குவித்தவர் ராஜேந்திரன். ராஜராஜனின் அரசு தஞ்சையிலும் ஈழத்திலுமே இருந்தது, அதை கலிங்கம், சாளுக்கியம் வங்கம் கடல்தாண்டி கடாராம், கம்போடியா வியட்நாம், சுமத்ரா என எங்கெல்லாமோ விரிவாக்கி வைத்திருந்தார் ராஜேந்திரர்.
நிச்சயம் சரித்திரத்தின் சீசருக்கும், செங்கிஸ்கானுக்கும் இணையான அரசன் அவர். இன்னொரு இனத்தில் பிறந்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தமிழினத்தில் பிறந்ததால்
Jun 27, 2021 4 tweets 1 min read
#அதிமேதாவி என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள கணக்குப்பிள்ளை ஸ்டாலினுக்கு வைக்கப்போகிறார் மிகப்பெரிய ஆப்பு. பொறுத்திருந்து பாருங்கள் வசமாகமாட்டிக்கொள்ளப்போகிறார் கணக்குபுல்லை. பா ஜ காவுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை என்றுதான் சொல்லணும். திமுக கட்சியில் உள்ள ஊழல் பேர்வழிகள்மீதான நடவடிக்கையை துரிதப்படுத்தியிருந்தால் தேர்தலுக்கு முன்னரே திமுகவை படுபாதாளத்தில் தள்ளி இருக்கலாம். இங்கே உள்ள பா ஜ க தலைவர்களும் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களை போன்றே செயல்படுகின்றார்கள். தொடர்ந்து டெல்லியில் உள்ள தலைவர்களை சந்தித்து தமிழகத்தில் இப்படியெல்லாம் செய்தால்தான்
Jun 16, 2021 25 tweets 3 min read
சோழனை கண்டு பிடித்த Hultzsch.

தஞ்சைப்பெரிய
கோவிலை கட்டியவர் யார்..????

பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம் இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால். 1858 ல். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்து, பிரிட்டனின் நேரடி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசால் 1886 ல் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. Archaeological survey of india ( ASI) .

இத்துறையின் சென்னை மாகாண
Jun 13, 2021 7 tweets 1 min read
தன் நாட்டு எல்லையில் எதிரியின் தொல்லை அதிகம் இருந்ததால், அரசன் தன்னுடைய மகனிடம் எதிரியிடம் போர் புரியச் சொல்லி உத்தரவிடுகிறார். தந்தையின் உத்தரவை மதித்து இளவரசன் தன் நாட்டு படைகளுடன் எதிரி நாட்டைநோக்கிபயணப்படுகிறான்.படைகள் பயணித்து, தன்னுடைய சொந்த நகரை விட்டு நகர்ந்து எதிரியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
நகர்ந்து கொண்டே சென்ற அந்த படை, ஒரு நாள் நகருக்கு வெளியே ஒரு இடத்தில் முகாமிட்டு தங்குகின்றது. போருக்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் முகாமில் தங்கியிருந்த படை வீரர்களிடம் வேறு ஒரு பணியைச் செய்யச் சொல்லி உத்தரவிடுகிறான் அந்த
இளவரசன்
Jun 13, 2021 5 tweets 1 min read
அர்ச்சகர் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்றார் புரோ.😏 ஒன்னும் புரியல.😏
சரி நல்ல விஷயம் தான்.
உனக்கு இப்ப தேவாரத்தில் நாலு பாசுரம் சொல்ல தெரியுமா? திருவாசகத்தில் நாலு பாடல் உன்னால வாசிக்க முடியுமா? நாலாயிர திவ்ய பிரபந்தம் அப்படின்னா என்னன்னாவது தெரியுமா?இதையெல்லாம் யார் எப்போது எழுதினார்கள் என்றாவது தெரியுமா...?
தெரியாது புரோ.😏
சரி போகட்டும் விடு. சேக்கிழார் எழுதிய பெரிய புராணமாவது தெரியுமா?
தெரியாது புரோ.😏
சரி அது கொஞ்சம் கஷ்டம்தான். இந்த ஆண்டாள் எழுதிய திருப்பாவை, திருவெம்பாவை யாவது தெரியுமா?
தெரியாது புரோ😏
ஒரு நாளாவது தமிழில் பஜனை பாட போனீயா.
Jun 13, 2021 10 tweets 2 min read
*"சட்டம் 30", "சட்டம் 30 ஏ" பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ???
"30ஏ" என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?*
இன்னும் அறிய தாமதிக்க வேண்டாம்....30 A* என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு சட்டம் நேரு முதலில் இந்தச் சட்டத்தை அரசியலமைப்பில் இணைக்க முயன்றபோது, ​​சர்தார் வல்லபாய் படேல் அதை கடுமையாக எதிர்த்தார்....சர்தார் படேல் கூறினார் * "இந்த சட்டம் இந்துக்களுக்கு ஒரு பெரிய துரோகம், எனவே இந்த கர்னி சட்டம் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டால், நான் அமைச்சரவை மற்றும்
Jun 13, 2021 13 tweets 2 min read
🙇 குழந்தை வளர்ப்பு!
1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான்உதவிகள் செய்துதரவேண்டுமா?