Devi Uvacha|உவாச| उवाच 🇮🇳 Profile picture
Hindu Rastra dreamer. ஸனாதனத்தின் வளர்ச்சி திராவிடத்தின் வீழ்ச்சி. திராவிட சிந்தனை அழியும் வரை போராடுவோம் ⚔️. கோயிலை விட்டு வெளியே போ திருட்டு திராவிடமே.
Nov 15, 2023 16 tweets 3 min read
#Nathuram_Godse - இந்துத்வாவின் முதல் முகம் உருவானது எப்படி.
கோட்ஸே ஒருபத்திரிகையாளர் சிறந்த பேச்சாளர். இந்தியா பாக் பிரிவினையின் போது, பாக் இந்துகள் இந்தியாவிற்க்கும், இந்திய முஸ்லீம்கள் பாக்கிற்க்கும் செல்ல முடிவு எடுக்கபட்டது. இங்கிருந்து 10% முஸ்லீம்கள் அங்கு சென்றனர் -1 Image அங்கிருந்து 80% இந்துகள் இந்தியாவிற்க்கு வந்தனர். வந்தவர்கள் முக்கால் வாசிபேர் பணக்கார்ர்கள், வீடு, சொத்து, வியாபாரம் அனைத்தையும் விட்டுவிட்டு காந்தி சொன்ன ஒரே காரணத்தால் இங்கு வந்தனர். வந்தவர்களுக்கு அதிர்சி.இருக்க இடமில்லை, அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை.ஆனால் பாக்கிஸ்தானில்-2
Nov 4, 2023 8 tweets 4 min read
வரலாற்றில் மிக மோசமான கொடுங்கோலன்- ஔரங்கசீப்.
ஷாஜகானின் மகன்.
ஷாஜகானிற்க்கு மூத்த மகன் தாராஷேகின் மேல் பிரியம் அதிகம் அதனால் பொறாமை அடைந்த ஔரங்கசீப், அப்பா ஷாஜகானை சிறையில் அடைத்தான், பின்பு தாராஷேக்கை யானைகாலில் கட்டி இழுத்து சென்று அவன் கழுத்தை வெட்டினான், அந்த வெட்டிய -1
Image கழுத்தை ஷாஜகானுக்கு பரிசாக அளித்தான். ஷாஜஹான் தன் பிரிய மகனின் கழுத்தை பார்த்து மனம் வருந்தினான்.
பின்பு ஷாஜஹான் சிறையில் தண்ணீரை நிருத்தி விட்டான், ஷாஜஹான் எவ்வளவு கெஞ்சியும் கொடுக்கவில்லை. தண்ணீர் இல்லாமல் அப்பா ஷாஜஹான் இறந்து போனான். மேலும் 36 சகோதர்ர்களையும் கொன்றான்-2
Jan 26, 2023 5 tweets 1 min read
மாரிதாஸ் அவர்களின் இந்த வீடியோவை அனைத்து தரப்பினரும் தவறாம பாருங்கள். மிக அருமையான ஆய்வு வீடியோ. விவரங்களை முழுமையான ஆராய்ச்சி செய்த்து வெளயிடுவிதில் அவருக்கு இணை அவர் மட்டும் தான். இந்த தெளிவும், உண்மை பேசும் தைரியமும் வெகு சிலரிடம் மட்டுமே பார்க்க முடியும்.-1 @annamalai_k இந்த வீடியோவை தாங்கள் மறக்காமல் பார்க்கவும். மோடி அவர்களின் மீதுஅவருடைய விசுவாசம் மற்றும் பரியமும் தெரிகிறது. நேர்மையான, தைரியமான, ஜால்ர்றா அடிக்க தெரியாதவர்களை TNBJP இழக்க கூடாது. இன்று BBC DOC. உருவாவதற்க்கு காரணம் influencers, வடக்கில் fake narrative முறியடிக்க-2