💛துணிவு மஞ்சள் 💛 Profile picture
Dare 2 b diff. Mech Eng girl😎, #SaffronArmy 🚩🧡 Music,Tamilan's architectural addict, tatu lov💞 Hill stations,Rain, flowers☔🌧🌴🌳🍁🍀🌿🌲🏵️
Jun 16 13 tweets 8 min read
நேஷனல் ஹெரால்ட் மோசடி - ஓர் எளிய விளக்கம்.

1. நேஷனல் ஹெரால்ட், 1930-வாக்கில் இந்திய தேசியவாதிகளால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பத்திரிகை.

2. நாளடைவில் இதற்கு 5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்களும், கட்டிடங்களும், இதர சொத்துக்களும், சேர்ந்து விட்டன.
1/5 3. 2000-ல், இதற்கு 90 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அறிவிக்கப் பட்டது.

4. இதன் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா ஆகியோர் தான்.

5. கடன் ஆனதால், நேஷனல் ஹெரால்டை, யங் India நிறுவனத்துக்கு விற்க,மேற்கண்ட இயக்குநர்கள் முடிவு செய்தனர்
Jun 15 4 tweets 2 min read
அம்மன் கோயில் நகையெல்லாம் இன்று முதல் உருக்கி, பிஸ்கட் ah மாத்தி பாம்பே கொண்டு போய் சேமிக்க போறாங்களாம் 🤦🤦

ஏன்டா அந்த அந்த கோயில் நகை எவ்ளோனு கணக்கு எடுத்து ஒரு Excel seat ல போட்டு வெச்சா தமிழ்நாடு முழுக்க கணக்கு வந்துர போகுது. வெயிட்& போட்டோவும் எடுத்து attach பண்ணிக்கலாம்1 நகையும் அம்மனுக்கு அலங்காரம் பண்ணா அழகா பண்ணிக்கலாம்..சில கோயில்ல வைரம், மாணிக்கம், கோமாதகம், வைடூரியம், பவளம், முத்து, மரகதம்னு வித விதமான விலை மதிப்பில்லாத கல்லும், பழங்கால டிசைனும் இருக்கும்.. அதுலாம் செய்ய முடியுமா மறுபடியும்? 🤦
அக்குருமம். ஆத்தா கண் விழிச்சாதான் உண்டு😒2