Siva_Ks Profile picture
கேடுகெட்ட சங்கிகள் எட்டி பார்க்க வேண்டாம்.
G Selvadoss JA Profile picture IndianNative Profile picture Saravana Profile picture சிட்டுக்குருவி Profile picture 4 added to My Authors
Mar 20 9 tweets 2 min read
Thread
ஒரு ரவுடியை கைது பண்ணா அடுத்த ரவுடியை கட்சியில இணைக்குறானுங்க.. இந்த அண்ணாமலை எல்லாம் உண்மையா ஐ.பி.எஸ் (IPS) தான் இருந்தாப்படியா..?

யார் இந்த எஸ்.ஆர்.தேவர்..?

காரைக்குடியைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.தேவர். இவர், காரைக்குடி சுரேஷ் என்பவரிடம், ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக, காரைக்குடி போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். நடிகர் ஜெமினி கணேசனின் மருமகனான சென்னை டாக்டர் செல்வராஜிடம் ரூ.3 கோடி ஏமாற்றியதாக, சிவகங்கை மாவட்டக்
குற்றப் பிரிவு போலீசார்,
Mar 19 4 tweets 1 min read
பொதுவா நடிகருக்கு துதி பாட எனக்கு பிடிக்காது இருந்தாலும் சிலரோட மேனரிசம் பிடிக்கும்ன்னு சொல்வாங்கல்ல அதுல என்னை ஈர்த்த முதல் நபர். வில்லன்னா பொண்ண கைய பிடிச்சு இழுக்குறவனாகவும் கத்தி கூப்பாடு போட்டு வெட்டு குத்துன்னு இருந்த காலத்துல ஜெண்டிலாவும் வில்லன் இருக்க முடியும்
1/n என நிரூபித்தவன் நீ. உன்னை பார்த்து ஹேர் ஸ்டைல் பின்னாடி பஃங்க் வச்சு ஹெட் மாஸ்டர் முடி வெட்ட சொல்லி காசு அனுப்பினதுன்னு பல ப்ளாஷ்பேக் இருந்தாலும் இப்ப வரை உன் மேல உள்ள க்ரேஸ் மட்டும் இன்னும் மாறல ரகுவரனே.
2/n
Oct 28, 2021 7 tweets 2 min read
Kerala #Deluxe House Boat Packages
The most enchanting holiday experience

1 Bedroom HouseBoat 2 Pax : Rs:10,000/-
2 Bedroom HouseBoat 4 Pax : Rs:14,000/-
3 Bedroom HouseBoat 6 Pax : Rs:18,000/-
4 Bedroom HouseBoat 8 Pax : Rs:24,000/-
1/n 5 Bedroom HouseBoat 10 Pax : Rs:30,000/-
6 Bedroom HouseBoat 12 Pax : Rs:36,000/-
7 Bedroom HouseBoat 14 Pax : Rs:40,000/-
Check in time 12 Noon / Check out 9.00 AM

2/n
Sep 25, 2021 14 tweets 2 min read
Thread 🤦
சுய விளம்பர மோடி
இந்த உலகத்தில் உள்ள எந்த நாடும் இவ்வளவு மோசமான சுய விளம்பர மோகம் கொண்ட ஒரு தலைவரைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்லுவேன். யுகே-இந்தியா இடையே வாக்சின் சான்றிதழ் குறித்த மோதல் நடந்து கொண்டு இருக்கிறது பெட்ரோல் பங்குகளில் பிரம்மாண்டமாக சிரிக்கிறார் சுய விளம்பர மோடி
மெட்ரோ ரயில் பேனல்களிலும் பேருந்து நிறுத்தப் பேனல்களிலும் முறைக்கிறார் சுய விளம்பர மோடி.
போஸ்டர் கலாசாரமே இல்லாத தில்லியில் திடீரென்று எங்கு பார்த்தாலும் இந்த சுய விளம்பர மோடியின் படத்துடன் போஸ்டர்கள்.
Aug 7, 2021 21 tweets 3 min read
#RememberingKalaignar Thread

வரலாறு தெரிந்து கொள்வோம்🙏

1. *போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது* கலைஞர்

2. *போக்குவரத்தை தேசியமையமாக்கியது* கலைஞர்

3. *மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது* கலைஞர் 4. *1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது* கலைஞர்

5. *தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது* கலைஞர்

6. *குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது* கலைஞர்

7. *முதலில் இலவச*
*கண் சிகிச்சை முகாம் அமைத்தது* கலைஞர்
Jul 13, 2021 6 tweets 1 min read
கொங்கு நாடு வரப்போவதில்லை.
ஆனால் நீண்ட காலமாக கனன்று கொண்டிருக்கும் மார்வாடி, ஜெயின், குஜராத்தி பணியாக்களுக்கு எதிரான தமிழ் அமைப்புக்களின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. பார்ப்பனிய சக்திகள் தங்களிடம் அதிகாரம் முற்றாக இருப்பதான கற்பனையில்
1/n
செயல்பட்டதை போலவே பணியாக்கள் தங்கள் பொற்காலம் தொடங்கிவிட்டதாக நினைக்கிறார்கள் போலும், சிவசேனையை வைத்து தங்கள் மீது கவனம் திரும்பாமல் தமிழர் பக்கம், மராட்டியர்கள் வெறுப்பை திரட்டியதை போல, கொங்கு பகுதி மக்களை இதர தமிழர்களுக்கு எதிராக திரட்டுவது, அதன் வழியாக ஏற்கனவே தாங்கள்
2/n
Jul 12, 2021 4 tweets 1 min read
முதல் நாள் எல்.முருகன் மத்திய அமைச்சரா பொறுப்பேத்துக்குற அறிவிப்போட தன் விபரக்குறிப்புல, கொங்குநாடுன்னு வருது.

அடுத்த நாள், இந்த மாரிதாஸ்ன்ற சின்ன சில்ர, தமிழ்நாட்ட மூனா பிரிக்கனும்ன்னு ஒரு போஸ்ட் போடுறான்.

1/n
அதுக்கடுத்த நாள், பெரிய சில்ர தினமலர், தமிழ்நாடு ரெண்டாகிறது, கொங்கு நாடு தனியாகிறதுன்னு மொத பக்கத்துல செய்தி போடுறான்.

அதேநாள், கோயம்புத்தூர் எம்.எல்.ஏ வானதி இலக்கியத்துலயே கொங்கு நாடுலாம் இருக்குன்னு பெரிய பதிவு போடுது.

2/n
Jul 9, 2021 4 tweets 1 min read
ஜெயரஞ்சன் சார் 👌😍 1/n 2/n
Jun 8, 2021 10 tweets 2 min read
#அறிஞர்_அண்ணா பற்றி Thread

போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.

அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி 5 நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

போப்பாண்டவர் சொன்னார், "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!"

தொடர்ந்து அண்ணா 55 நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து
Jun 5, 2021 6 tweets 11 min read
ஆதாரங்களுடன் சிக்கும் சிவசங்கர் பாபா ! சின்ன குழந்தைகளை சிசைத்தவனை விரைவில் கைது செய்யுங்கள் முதல்வரே
@CMOTamilnadu
@mkstalin @Anbil_Mahesh @tnpoliceoffl @chennaipolice_ @copmahesh1994 @VarunKumarIPSTN
@nakkheeranweb #SivaShankarBaba
1/n Source : @nakkheeranweb
Full video link 👇
fb.watch/5XFM0U-jWP/
May 21, 2021 7 tweets 1 min read
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் யார் ? எச்.ராஜா சர்மா யார் !

PTR தாத்தா
தமிழ்வேள் பொன்னம்பல தியாகராஜன் எனும் பி. டி.ராஜன்.

எச்.ராஜா அப்பா பிறக்கும் முன்னரே 1920ல் சட்டமன்ற உறுப்பினர்.
1932-1937ல் பொதுப்பணித் துறை அமைச்சர்.
1/n தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா பகுதிகள் இணைந்த சென்னை மாகாணத்தின் இடைக்கால முதல்வர்.
ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். வழக்குரைஞர்.

PTR அப்பா :

பி டி ஆர் பழனிவேல் ராஜன்
வேதியியலில் பட்டம் பெற்றவர்.
2/n
May 11, 2021 4 tweets 1 min read
Kitty Story #Thread

சீமான் பிறந்தது 1970இல். அப்போ முதல்வராக இருந்தது கலைஞர். அவர் ஆட்சியில் இருந்தப்போ தான்.

ஆக்சுவலா, நீங்க பொறக்குறதுக்கு 7 வருஷம் முன்னாடியே. அதாவது 1963லயே காமராஜர் முதல்வர் பதவியில் இருந்து விலகி விட்டார்.
1/n ஆகவே, உங்களுக்கும் காமராஜருக்கும் எந்த ஸ்னான ப்ராப்தியும் கிடையவே கிடையாது.

நீ குடிக்கிற வயசு வந்தப்ப அதாவது உங்களுக்கு 21 வயசு வந்தப்ப, அதாவது 1991ல ஜெயலலிதா தான் இங்க முதல்வர். அந்தம்மா தான் டாஸ்மாக் கொண்டுட்டு வந்தாங்க அதனால நீங்க குடிகாரனா
2/n
May 1, 2021 5 tweets 1 min read
50 நாட்கள் கொடுங்கள், கள்ள நோட்டை ஒழிக்கிறேன் என்ற பொய் தான் முதல் பொய்,

கள்ள நோட்டுக்கள் ஒழிந்ததும், தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்பது இரண்டாவது பொய்,

கள்ளப் பணம் ஒழிந்ததால், ஊழல் ஒழிந்துவிடும் என்பது மூன்றாம் பொய்,
1/n
மகாபாரத போர் 18 நாட்கள், கொரோனாவை வெல்ல 21 நாட்கள் குடுங்கள் என்றது நான்காவது பொய்,

கொரோனாவை வெல்லும் போரில் இந்தியா முன்னனியில் இருக்கிறது என்றது ஐந்தாவது பொய்,

நான் 1987ல் மின்னஞ்சல் அனுப்பினேன், 1988ல் டிஜிட்டல் கேமிராவில் படம் எடுத்தேன் என்பது போன்ற 450 பொய்களை
2/n
Apr 25, 2021 8 tweets 2 min read
Thread #கொரோனா #தடுப்பூசி

நாடு முழுவதும் 18-45 வயதுள்ளவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு வருகிற 28 ஆம் தேதி தொடங்குகிறது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அவர்கள் விரும்பினால் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் அல்லது நேரடியாக தடுப்பூசி செலுத்தும் மையத்துக்கு சென்று போட்டுக் கொள்ளலாம்.

ஆனால், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வது
Apr 24, 2021 4 tweets 1 min read
ஒரு வருடம் முன்பாகவே(ஏப்ரல் 1), மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழு கூட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் அபாயம் இருப்பதால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் வழிகளை உருவாக்கும் படி பரிந்துரைக்கிறது. இந்த கமிட்டி கூட்டம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து,
1/n
இதை சம்பத்தப்பட்ட அரசுத்துறை செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும் நிவைவுறுத்தப்படுகிறது. அதற்கென ஒன்பது அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் போது, சுகாதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட
2/n
Apr 23, 2021 4 tweets 1 min read
🛑🚨🚑
மிச்சிகன் பல்கலைகழக தொற்றுநோயியல் நிபுணர்கள் உருவாக்கிய கணித மாதிரிகளின் படி மே மாதம் மத்தியில் 8 முதல் பத்து லட்சம் பேர் நாளொன்றுக்கு பாதிக்கப்படுவார்கள் என்றும், நாளொன்றுக்கு இறப்பு 5000வரை இருக்கும் என்கிறது. இந்த மதிப்பீடும் சற்றே குறைவாக மதிப்பீடு தான் என்கிறார்
1/n
பிராமர் முகர்ஜீ. கரண் தாப்பருடன் நடந்த உரையாடலில் இதை தெரிவித்தார்.
8 முதல் 10 லட்சம் என்றால், 10 நாளில் ஒரு கோடி பேர். ஒரு மாதத்தில் ஒன்றரை லட்சம் இறப்புகள்.
தாடிகாரரின் வாட்சாப் பல்கலைக்கழகம் இதை எப்படி எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த அலை, தாடிக்காரன் அலை.
2/n
Apr 23, 2021 4 tweets 1 min read
ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் மரணம்.
கடமை உணர்வால்
கதறி அழும் மருத்துவர்கள்
களைத்துப்போகும் சுகாதாரப் பணியாளர்கள்.
என இந்திய நாடே அச்சத்தில் தவிக்கும்போது.

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில்
ஆர் எஸ் எஸ் ஆட்களை
துணை வேந்தர்களாக
நியமித்துக் கொண்டும்.
1/n
பாடத்திட்டங்களில் தங்கள் புராணங்களை வரலாறு என்று எழுதிக்கொண்டும்

லட்சக்கணக்கான மக்களை சேர்த்து கும்பமேளா நடத்திக்கொண்டும்
இஸ்லாமிய மக்கள் மீது வன்மத்தை பரப்பிக்கொண்டும்.
திருவிழா போல கூட்டம் கூட்டி தேர்தல் பிரச்சாரம் நடத்தும் பிரதமர், உள்துறை அமைச்சர். இதுதான் இன்றைய இந்தியா.2/n
Apr 23, 2021 6 tweets 1 min read
Thread
நீதித்துறையின் அவமானம்..

அயோத்தி, ரஃபேல் தீர்ப்புகளை வழங்கிவிட்டு தனது ராஜ்யசபா பதவியை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு ஓய்வு எடுக்க சென்றார் ரஞ்ஜன் கோகோய், அதே வேளையில் ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரில் அவருக்கு பச்சை கொடி காட்டிவிட்டு அவரது இருக்கையை தன்சவப்படுத்தினார் நீதிபதி பாப்டே.

நீதிபதி போட்பே அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த காலம் இந்திய தேசத்தின் ஆக நெருக்கடியான காலம், அவரது தலையீட்டை பல வழக்குகள் கோரி நின்ற காலம்.

காஷ்மீரில் 370 பிரிவு நீர்த்துப்போகச் செய்யபட்டதை எதிர்த்து 100 வழக்குகள்
Apr 22, 2021 8 tweets 2 min read
Thread
சங்கிகளின் உலகமே தனி.

ஊரே நாறி, அத்தனை பேரும் காறித்துப்பிட்டிருக்கும்போதும் “உலகமே மோடியைப் பாராட்டிட்டிருக்கு”ன்னு என்னத்தையாவது எழுதுகிட்டு இருப்பாங்க. அதை அரைவேக்காடுகள் பரப்பிட்டிருப்பாங்க.

கோவிட் கட்டுப்படுத்துவதில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டதுன்னு ஜனவரியில் ஒரு கணக்கீடு. (கணக்கெடுப்பு அல்ல, கணக்கீடு. இருக்கிற டேட்டாவை வச்சு மதிப்பிடுவது.)
அதில், 98 நாடுகளின் பட்டியலில் 86ஆவது இடத்தில் வந்தது இந்தியா.

இன்றைய தேதியில், தடுப்பூசிகளில் இந்தியா எந்த அளவுக்கு இருக்குன்னு பாக்கலாம். கீழே ஒரு பட்டியல் போடறேன். நாடு,
Apr 20, 2021 5 tweets 1 min read
Small Thread
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாளைக்கு 50000 முதல் 60000 கொரோனா நோயாளிகள். அதாவது மொத்தம் இரண்டு லட்சம் இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மராட்டிய மாநிலத்தில் மட்டுமே நான்கில் ஒரு பகுதி. ஜனவரி மாதத்திலேயே மராட்டிய அரசு ரெமிடிசிவர் போன்ற மருந்துகளை வரவழைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மத்திய அரசோ கையிருப்பு உள்ளது என்று பொய் சொல்லி வந்தது. சிப்லா நிறுவனத்திடம் நேரடியாக மஹாராஷ்டிரா அரசு மருந்துகளை வாங்க தடையுள்ளது. ஆனால் நெருக்கடி வந்த பின்னர் மருந்துகள் எங்கே என்று கேட்டால் நாங்கள் எப்போது எங்களிடம்
Apr 16, 2021 4 tweets 1 min read
போகிற போக்கைப் பார்த்தால்...
இறந்தவர்களைப் புதைக்க இடம் இருக்காது.
எரிப்பதற்கு சுடுகாட்டிலும் வசதி இருக்காது.

- குஜராத்தில் மின்மயானத்தில் தொடர்ந்து சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால், அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால், எரிக்கும் இயந்திரங்களே உருகுகின்றனவாம்.
1/n தில்லி மயானங்களிலும் சடலங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
- தில்லியில் மையவாடியில் புதைப்பதற்கு இடம் இல்லை. ஒரு நாளுக்கு சுமார் 15 சடலங்கள் வருகின்றன. இதே ரீதியில் போனால் பத்து நாட்களுக்குப் பிறகு இடமே இருக்காது.
2/n