J.S.Kumar Profile picture
Medico Legal Consultant & Security Advisory. Love My Country India. Proud to be a Hindu. Favorite Leaders: Shri Narendra Modi Ji and Shri Rajinikanth Ji.
TamBrahm@Madras1 Profile picture தமிழ் பாரதி Profile picture 2 added to My Authors
19 Oct
திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அவர்கள் திமுகவிற்கு உறுப்பினர் சேர்க்கை என்று கூறாமல் இனி அடுத்தது நமது ஆட்சிதான் என்றும் அதற்கு அடையாள அட்டை என்றும் நகை கடன் கடன் தள்ளுபடி உதவித்தொகைகள் இந்த அட்டை இருந்தால்தான் கிடைக்கும் என்று மக்களை தவறான தகவல்கள் தந்து
ஏமாற்றி உறுப்பினர் சேர்க்கை செய்து கொண்டு இருக்கிறார்கள் தமிழகமெங்கும் உள்ள காவி சொந்தங்கள் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த பகுதி நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனெனில் இப்பொழுது களப்பணி தான் மக்களிடம்
நேரடியான தொடர்பை நாம் வளர்த்துக்கொள்ள ஒரு சிறந்த வளர்ச்சியை நாம் பெற முடியும் அனைத்து காவிப்படை தொண்டர்களும் நிர்வாகிகளும் வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்ற இப்போதைய அவசியம்
இதை தமிழகமெங்கும் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
Read 4 tweets
19 Oct
சபரிமாலா திமுகவின் கைகூலி சபையை சேர்ந்தவர்.காலம் காலமாக எப்படி எல்லாவற்றிற்கும் திராவிடம் லேபிள் ஒட்டுகிறதோ அதே வேலையைத்தானே அவரும் செய்வார்.
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக ஜீவித்குமாரை தத்தெடுத்து வளர்த்ததாக அவிழ்த்துவிட்டு செய்த கேவலப் பிழைப்புக்கு அந்த மாணவரே முகத்தில்
அடித்தார் போல பதில் சொல்லியுள்ளார் கடைந்தெடுத்த பொய் என்று.👇
|| சபரிமாலா என்பவர் தன் முகநூல் பக்கத்தில் என்னை அரசியல் கட்சியினர் மிரட்டியதாகவும் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னை என் பெற்றோர் தத்து கொடுத்ததாகவும் வீடியோ பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து நான்
அதிர்ச்சியடைந்தேன். என் தாய் தந்தை என்னை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை. எந்த அரசியல்வாதிகளும் மிரட்டவில்லை. படிப்பு சம்பந்தமாக எனக்குப் பலரும் எனக்கு உதவி செய்துள்ளார்.
Read 4 tweets
19 Oct
மாலைமுரசு தொலைகாட்சி நெறியாளர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு வணக்கம்..
எனது பெயர் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம்..
தாங்கள் தொடர்ந்து ஹிந்துமதத்தையும் ஹிந்துகடவுள்களைம் ஹிந்துக்களையும் இழிவுபடுத்திவருகிறீர்கள் தங்களின்
வயிற்றுபிழைப்புக்காக..
ஆணவத்தின் ஜாதி பிராம்மண துவேஷத்தின் உச்சகட்டமாக மாலைமுரசு தொலைகாட்சி விவாதத்தில் ஆலயத்திற்க்குள் பட்டியல்இன சமுதாயத்தை அனுமதிக்காத கூட்டம் பார்ப்பனகூட்டம் என்று தவறான தகவலையும் பிராம்மணர் சமுதாயத்தை ஜாதியைகூறி இகழ்ந்தும் .
பிற சமுதாய மக்களிடையே பிராம்மணர்
சமுதாயத்தைபற்றி தவறான செய்தியைகூறி ஜாதிமத மோதலை தூண்டும்விதமாக செயல்பட்டுள்ளீர்கள்..
இது சம்பந்தமாக விளக்கம் கேட்க தொலைபேசியில் ( செந்தில் தொலைபேசி எண்
+919944223999)
தங்களை தொடர்புகொண்டபோது உரியபதில் அளிக்காமல் தொலைபேசி அழைப்பை துண்டித்தீர்கள்.
தாங்கள் பிராம்மணர் சமுதாய மக்களை
Read 21 tweets
18 Oct
😅
நீட் தேர்வில்
தேரச்சி பெற்ற அனைவருமே
மருத்துவப் படிப்பில்
சேர முடியாது.
* தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலே
மருத்துவம் படிக்க
தகுதிபெறுவர்.
BREAKING NEWS- புதிய தலைமுறை!
# “யார் சொன்ன செய்தி இது?”
“யாரும் சொல்லல,
நாங்களே போட்ட Breaking news “
“ கட் ஆப் சிஸ்டம்
இந்த வருஷம் தான் வந்திருக்கா?”
“ இல்ல, எப்பவுமே உள்ளது தான்.”
“ நீட்டுக்கு முன்னாடி
+2 பாஸான எல்லோரும்
MBBS சேரலாம்னு இருந்ததா?”
“ இல்ல,
அப்பவும் கட் ஆப் சிஸ்டம் இருந்தது.”
“ அப்புறம் ஏன்,
தேறினாலும் சேர முடியாது
கட் ஆப் மார்க் வேணும்னு.
Breaking news போடறீங்க?”
“ நீட்ல தேறின பசங்க
சந்தோஷமா இருப்பாங்கல்ல,
அவங்களோட
நிம்மதிய கெடுக்கத்தான்.”
“ கட் ஆப் வேணும்னு
பசங்களுக்கே தெரியுமே.”
Read 4 tweets
18 Oct
நியாயமான சந்தேகங்கள்!
(கீழ்க்கண்ட சந்தேகங்களுக்கு சு.ப.வீரபாண்டியன் தான் பதில் சொல்ல வேண்டும்.)
1. தமிழ்க் கடவுள் முருகனை மறுப்பது பகுத்தறிவு;
ஆனால், அரபிக்கடவுள் அல்லாஹ்வையும், அராமிக் / ஹீப்ரு கடவுள் ஏசுவையும் ஏற்பது மதச்சார்பின்மை!
2. ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை;
ஆனால், ரம்ஜான் நோன்பிருப்பது மதச்சார்பின்மை!
3. புனிதப் பண்டிகைகள் எல்லா மதத்திலும் கொண்டாடப்படுகின்றன; ஆனால் விஜய தசமியும், விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் பண்டிகள் அல்ல; "விடுமுறை" நாட்கள் மட்டுமே!
4. பெண்ணடிமைத்தனம் கொண்டது ஹிந்து சமயம்;
ஆனால், முக்காடு போட்டாலும் ,
மூன்று கல்யாணம் பண்ணினாலும் அது புனிதக் கோட்பாடு.
5. சில நூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கிறித்தவரும், இஸ்லாமியரும் தமிழர்கள்; ஆனால் ஐயாயிரம் ஆண்டு காலத்துக்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் எழுதியவரெல்லாம் ஆரியர்கள்!
6. வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் ஹிந்துக்கள்
Read 22 tweets
18 Oct
Thank you A V Arun
தமிழ்நாட்டில் NEET - ஒரு அலசல்..!
தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்கள் - 121617
தமிழ்நாட்டில் எழுதியவர்கள் - 99610
தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் - 57215
தேர்ச்சி சதவீதம் - 57.44%
சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் +8.87%👍🏼
தமிழ் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள் - 5550
தமிழ் நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் - 4717 (85%)
இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக்கல்லூரி இடங்கள் - 82926
அதில் தமிழ் நாட்டு மாணவர்கள் சேர வாய்ப்புள்ள இடங்கள் = 11606 ((82926-5550)*0.15))
தேர்ச்சி பெற்ற 57215 மாணவர்களில் தமிழ்நாட்டிலுள்ள 4717 இடங்கள் போக மீதி உள்ள 52498 மாணவர்கள் இந்தியா முழுவதும் 11606 இடங்கள் உள்ளன.
வெறும் 833 இடங்கள் என்ற இடத்தில் 11606 இடங்கள் என்ற அசுர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது NEET.
கிட்டத்தட்ட 1400% அதிகம்💪🏼
Read 5 tweets
18 Oct
ஆக ஸ்டாலின் கொலைகாரன்னு வைகோ பல முறை பேசினார். அப்படிப் பேசிட்டு ஸ்டாலினோட எதுக்கு கூட்டணி வைச்சீங்கன்னு வைகோ கிட்ட கேட்டியா?
கேட்கல
உங்களை கொலைகாரன்னு சொன்ன வைகோவுடன் மானங்கெட்டு ஏன் கூட்டணி வைச்சீங்கன்னு ஸ்டாலினைப் பார்த்து கேட்டியா?
கேட்கல
காங்கிரஸுடன் இனி கூட்டணி கிடையாதுன்னு பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுட்டு அந்த காங்கிகளுடன் எதுக்கு உறவாடுறீங்கன்னு மு.கவிடமோ ஸ்டாலினிடமோ கேட்டியா?
கேட்கல
சட்டமன்றத்தில் மு க வை செருப்பால் அடிக்கப் போன சேகர்பாபுவுக்கு மானங்கெட்டு தொடர்ந்து எம்எல்ஏ சீட் தரீங்களே
இது கேவலமா இல்லியான்னு மு க விடமோ ஸ்டாலினிடமோ கேட்டியா?
கேட்கல
தனித்தொகுதியோட நிறுத்திக்கவும். பொதுத் தொகுதிக்கு ஆசைப்படாதீங்கன்னு மு.க எங்களை கேவலப்படுத்தியதாக சொன்ன வன்னி அரசுகிட்ட எதுக்கு திமுகவோட கூட்டணி வைச்சீங்கன்னு கேட்டியா?
கேட்கல
Read 6 tweets
17 Oct
இது ஒரு உண்மை செய்தி பதிவு ஒரு நண்பர் மூலம் :- வேதனை 😔😔
கோவையில் கண்கூடாகப் பார்க்கலாம்.ஒரு கடை‌ முக்கியமான இடத்தில் இருந்தால் குல்லாக்கள் ஸ்கெட்ச் போடுவார்கள்.பழைய இந்து கடை ஆளை காலி செய்ய வைக்க ஓனரை அணுகி இரணடு மடங்கு வாடகை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி‌ மனதைக் கலைப்பார்கள்
.ஓனரும் பழைய இந்து வியாபாரியை காலி செய்து விட்டு இந்தக்குல்லாவுக்கு வாடகைக்கு விடுவார்கள்.அதிகபட்சம் இரண்டு மாதம் மட்டுமே வாடகை வரும்.
அப்புறம்?
அந்தக்கடையை‌ மறந்து விட வேண்டியதுதான். வம்படியாய் தகராறு செய்து கோர்ட்டில் வாடகை கட்டுறோம்.கேஸ்ல தீர்ப்பு வரட்டும்.அப்ப பார்க்கலாம்.
என்பார்கள்.முடிஞ்சது கதை.கேஸ் முடிய 10 வருஷத்தைத்தாண்டிடும்.
(பேசின வாடகை‌15000/-ஆக இருக்கும்.இவங்க legally கட்டுவது வெறும் 3000/-ஐ கூடத் தாண்டாது.ஒழுக்கமா மாசம் 7000/-வாடகை கொடுத்து வந்த இந்துவைக் காலி செய்த பாவத்துக்கு இப்ப வாடகை 3000/-மட்டுமே.
நீங்க நினைச்சாலும் கடையை‌ வேறு
Read 5 tweets
17 Oct
Shri A.P. Irungovel
இந்த கடிதம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், திரு வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன் குடும்பம் நடத்தும் பள்ளி இங்கே உள்ள நிலத்தில் நடத்துவதும், அதன் மூலம் இந்த குடும்பம் லாபம் அடைவதும் அநியாயம்.
இவர் குறிப்பிடுகின்ற திம்மராஜபுத்திரத்தில் எனது தாத்தா அமரர்
பு. போத்தியடியா இருங்கோவேள் விவசாயம் செய்து பின்னர் குறிப்பிட்ட இடங்களை பெருமாள் கோயிலுக்கு தானமாக வழங்கினார்.
இந்த கோயில் நிலத்தில் வை கோ வின் அப்பா வையாபுரி பெயரில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. அதன் தாளாளர் வை கோ வின் மருமகள். அந்த நிலத்திற்கு இவர் குடும்பம் கொடுக்கும் வருட
வாடகை வெறும்₹1000/- மட்டுமே.
ஊரான் வீட்டு நெய்ய்யே
வைகோ . . . . . . கையே
திருநெல்வேலி திம்மராஜபுரம் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோவில்
நூறுக்கணக்கான ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு கொடுக்கனுமாம்
முதலமைச்சருக்கு வை.கோ கடிதம்
எவன் அப்பன் வீட்டு சொத்து ஐயா?
உங்கள் தகப்பனார்
Read 5 tweets
17 Oct
ரமாபிரபா பதிவு
சிந்திக்க வைத்த பதிவு💐
ராவண வதம் முடிந்து அயோத்தி திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராமர் ஒரு மரநிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அருகில் அமைதியாக அனுமன், ஆனால் அவர் மனம் அமைதியாக இல்லை.
"வாயு புத்திரனே, அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும்
இவ்வேளையில் உன் மனதில் மட்டும் என்ன சஞ்சலம்?"
"ஒன்றுமில்லை பிரபோ. தங்கள் மகாத்மியத்தை உலகம் உள்ளளவும் போற்றி மகிழும் உன்னத காவியத்தை வால்மீகி முனிவர் #ராமாயணம் என்ற பெயரில் படைக்கப்போகிறார். ஆனால் மனிதர்கள் இயல்பில் மறதியானவர்கள். காலப்போக்கில் உங்களை மறந்துவிடுவார்கள் என்பதே
எனது கவலை," என்றார்.
ராமர் புன்னகைத்தார்.
"எனக்கு தாங்கள் ஒரு வரம் தர வேண்டும் பிரபு."
"கேள்."
"உலகின் கடைசி உயிர் உள்ள வரையிலும் மனிதர்கள் தங்களை மறக்காத வண்ணம் நீங்கள் எதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்"
ராமர் இப்போது வாய் விட்டு சிரித்தார்.
"அப்படியே ஆகட்டும். நீங்கள் அனைவரும்
Read 10 tweets
17 Oct
ராஜபக்சேயின் மகின் ஏர்வேஸ் மதுரைக்கு வரலாமா
வரலாம்
ஜெகத் ரட்சகன் மூலம் திமுக இலங்கையில் 28 ஆயிரம் கோடி முதலீடு செய்யலாமா?
செய்யலாம்
இந்திய ஆயில்குடோன் இலங்கையில் இருக்கலாமா?
இருக்கலாம்
எஸ்.டி கொரியர் எனும் திமுக கொரியர் அங்கு இயங்கலாமா?
இயங்கலாம்
சன் டிவி உட்பட எல்லா டிவியும் இலங்கையில் தெரியலாமா?
தெரியலாம்..
மலிங்கா முதல் முரளிதரன் வரை ஐ.பி.எல்லில் கோச்சாக இறங்கலாமா?
இறங்கலாம்
எல்லா தமிழக தொழிலதிபருக்கும் கொழும்பில் கிளை இருக்கலாமா?
இருக்கலாம்
தமிழ்படங்கள் இலங்கையில் ஓடலாமா?
ஓடலாம்
இலங்கை தமிழர்கள் காசு வேண்டுமா?
கண்டிப்பாக‌
முரளிதரன் கதை தமிழகத்தில் வரலாமா?
கூடாது..கூடாது.. அவன் இன துரோகி, சிங்கள முத்திரை சுமந்தவன்
கனிமொழியும் திருமாவும் இலங்கைக்கு செல்லும் பொழுது விசாவில் எந்த முத்திரை இருந்தது
ஹிஹிஹிஹி..
Read 7 tweets
16 Oct
கள்ளக்குறிச்சி திமுக எம்.பி கவுதம் சிகாமணியின் ரூ8.60 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன்தான் கவுதம் சிகாமணி. இவர் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யாக உள்ளார்.
இவர் வெளிநாடுகளில் செய்த முதலீட்டின்
மூலம் கிடைத்த வருவாயை மறைத்ததாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் கவுதம சிகாமணிக்கு சொந்தமான நிலங்கள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் உள்பட ரூ.8.6 கோடி
மதிப்பிலான சொத்துகள், அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு, கவுதம் சிகாமணி, 2,45,000 பங்குகளை, ஜகார்த்தாவின், பிடி எக்செல் மெகின்டோ நிறுவனத்திடம் வாங்கியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் யுனிவர்சல் பிசினஸ் வென்சர்ஸ்
Read 5 tweets
16 Oct
இரங்கராஜன் நரசிம்மன்.
இவரின் தனிப்பட்ட முயற்சிகளால் திருச்சி இரங்கநாத கோயில்களில் நடக்கும் பல முறைகேடுகளை வெளியேகொண்டு வந்தார்.
சிலை திருட்டில் இவர் ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு பல தகவல்களை தந்தவர்.
இதன் மூலம் TVS group chairman வேணு சீனிவாசனின் சிலை திருட்டு சம்பந்தப்பட்ட
பல வழக்குகளை தொடுத்து அவரை சிக்கவைத்தவர்.
இந்த கொரோணா காலத்தில் தமிழக அரசு எடுக்க முயற்ச்சி செய்த கோயில் உபரி பணம் ₹10கோடி யை தடுத்து நிறுத்தியவர்.
அது மட்டும் இல்லாமல் கோயில் பணத்தில் கார் வாங்கி ஆடம்பர செலவுகளை செய்யும் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தவர்.
இவை அனைத்தும்
வேறு யாரோ செய்தார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.
அல்லது இதை எல்லாம் யார் செய்தார்கள் என்று நமக்கு கேள்வி எழும்.
அது வேறு யாரும் இல்லை . இந்த ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் தான்.
இவரின் தனிப்பட்ட முயற்சிகளால் பல அறநிலையத்துறையில் உள்ள ஊழல்களை தடுத்து நிறுத்தினார்.
Read 4 tweets
16 Oct
விஜய் சேதுபதி எதிர்ப்பாளர்களே. உங்களுக்கு சில கேள்விகள்..
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 800 என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது
என அறிவிக்கப்பட்டது.
இந்த 800 திரைப்படத் தயாரிப்புக்கும் அதில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க கூடாது என்று வலியுறுத்தியும் எதிர்ப்பு எழுந்துள்ளதற்கு காரணம், முத்தையா முரளிதரன், விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர் இலங்கை அரசு ஆதரவாளர் என்பதுதான்.
இயக்குனர் பாரதிராஜா, சேரன், கவிஞர் தாமரை, இயக்குனர் மு.களஞ்சியம் என திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி,வைகோ மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள்,
Read 10 tweets
16 Oct
ந முத்துராமலிங்கம்ஜீ யின் பதிவு நன்றியுடன் பகிர்கின்றேன்
இஸ்லாமியர்கள் கொலை செய்யும் நோக்கத்தில் வெட்டியிருக்க மாட்டார்கள், உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம்-
திருபுவனம் ராமலிங்கம் கொலைக்கு திருமாவளவன் தெரிவித்த இரங்கல் -
ராமலிங்கம் ஒன்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவரல்ல அவர் பழனிபாவாவை பொதுச் செயலாளராகக் கொண்டிருந்த பா.ம.கவின் நகரச் செயலாளராக இருந்தவர்-
அவரது முகநூல் பதிவுகளில் கூட இஸ்லாமியர்களைத் தூக்கிப் பிடித்து பல பதிவுகள் இட்டிருப்பார்-
சம்பவத்தன்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அவர்களது நெற்றியில்
விபூதி பூசிவிட்டார் அவ்வளவுதான்-
அடுத்த ஆறு மணி நேரத்தில் அவரைக் கொலை செய்துவிட்டனர், கொன்றவர்கள் ஒன்றும் பாகிஸ்தானிலிருந்து வந்துவிடவில்லை, அதே திருபுவனத்தைச் சேர்ந்தவர்கள்தான்-
நான் என்ன கூற வருகிறேனென்றால்?-
இன்றுவரை உன்னுடன் உயிர்த்தோழனாக பழகிவரும் இஸ்லாமிய நண்பனாக
Read 8 tweets
16 Oct
நடிகைனா டீ சர்ட் போட்டுட்டு போராட்ற கூட்டம்னு நினச்சிட்டு இருக்காங்ய நம்மாலுக
இப்படித்தான் ஸ்மிருதி இரானிய பார்த்து சீரியல் நடிகைனு ஏளனம் பேசினானுங்க...
#கமலஹாசன கூப்டு வச்சு ரெண்டு சாத்து,
#அமேதி ல பப்பு வ கூப்டு வச்சு ரெண்டு சாத்து விட்டு ஒக்கார வச்சிது அந்த அக்கா
ஒரு பெண் நடிகை ஆனாலும் பாரதிய ஜனதாவின் கொள்கை, சித்தாந்தத்தில் உறுதியாக இருந்ததால இன்னிக்கு ஒரு வரலாற்று வெற்றிய பெற்று நாடாளுமன்ற உறுப்பினரா இருக்காங்க இராணி
ஆனா குஷ்பு ஒரு தேசிய பேரியக்கமான காங்கிரஸ்ல இருந்து இன்னிய வரைக்கும் ஒரு கவர்ச்சி நடிகையாகதான் கட்சியின்
பார்வையில் இருந்திருக்கிறார்
காங்கிரஸ்காரர்கள் பெண் பிரபலங்களுக்கு தரும் மதிப்பு இவ்வளவுதான் போல
எது எப்படியோ குஷ்பு சாக்கடை துர்நாற்றத்த இப்பவாது உணர்ந்தாரே....
Read 4 tweets
16 Oct
குஷ்பு வருகையை நம்மவர்களே விமர்சித்து கருத்திடுவது வேதனையாக உள்ளது.
குஷ்பு முஸ்லீமாம். இருந்து விட்டு போகட்டும். லட்சக்கணக்கான முஸ்லீம்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்களே ?
கற்புக்கரசி குஷ்பு என குறிப்பிடுவது கேவலத்தின் உச்சம். மிகக்கேவலமான ஆணாதிக்க சிந்தனை. மூன்று மனைவி,
பல வைப்பாட்டி, பல பிராத்தல் விடுதி அனுபவங்கள் என இருந்த ஒரு ஆண், ஐந்து முறை முதல்வராக, போற்றத்தக்கவராக இருக்கலாம்...ஆனால் ஒரு நடிகை என்றால் ஏளனம்.
குஷ்பு பல கட்சிகள் மாறி விட்டாராம். அதனால் என்ன ? அரசியலில் இது சகஜம் அல்லவா ?
முதலில் ஒரு அரசியல் கட்சி என்பது அனைவரையும்
ஆட்கொள்ளும் ஒரு மையமாக இருக்க வேண்டும். அதிலும் பாஜக போன்ற உலகிலேயே பெரிய கட்சி அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் கொண்டதாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்திற்கு அழகு. மேலும் பாஜக எனும் சமுத்திரத்தில் நீரோடைகளும், நதிகளும், கழிவு நீர்களும் சங்கமிக்கும். ஆனால் அவை யாவும்
Read 6 tweets
16 Oct
நேற்று நடந்தாற் போல் இருக்கிறது
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நேரம்
தமிழகத்தில் நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரம்
எதிர்க் கட்சிகள் வேட்டையாடப்பட்டன
திமுக திக ஜனசங்கம் கம்யூனிஸ்ட் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்
திமுக திக வை தவிர மற்ற அமைப்பினர்
அமைதியாக இருந்து எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்
அனைவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்( அப்போது புழல் இல்லை )
சிறை வளாகத்தில் திமுகவினர் செய்த அடாவடி கொஞ்ச நஞ்சமல்ல
அந்த நேரத்தில் வித்யாசாகர் என்பவர் சிறைக் கண்காணிப்பாளராக இருந்தார்
நேர்மையான காவல்துறை அதிகாரி
மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர்
சிறை வளாகத்தில் ஒரு #பிள்ளையார் சிலை இருந்தது
தினமும் காலையில் வித்யாசாகர் அந்த சிலைக்கு மலர்களும் சமர்பித்து இரண்டு நிமிடமாவது மெளனமாக வேண்டிக் கொண்ட பிறகே தன் பணிகளை துவங்குவார்
அன்று வழக்கம் போல்
Read 9 tweets
15 Oct
1794 ல் நில அளவீட்டு பள்ளியாக துவங்கப்பட்டு,பின்பு கிண்டி பொறியியல் கல்லூரியாக 1920 ல் மாற்றப்பட்டு,அதற்கு பிறகு எம்ஜிஆரால் 1978 ல் 'அண்ணா பல்கலைக்கழகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.உறுப்பு கல்லூரிகள் சேர்க்கப்பட்டு center of excellence ஆக ஆனது
அண்ணா பல்கலைக்கழகம் இதில் திமுகவின் பங்கு என்ன?
+2வில் பார்டரில் பாஸான தகுதியே இல்லாத மதன் கார்க்கி,துரை தயாநிதி போன்றவர்களை அமைச்சர் கோட்டா என்று அண்ணா பொறியியல் கல்லூரியில் சேர்த்து அதன் மானத்தை வாங்கியது கருணாநிதி சேனைகளான பொன்முடி கோஷ்டி.
இவர்கள் செய்த கேலிக்கூத்துகளை தாங்க
முடியாமல் தான் பொறியியல் கல்லூரிகளில் அமைச்சர் கோட்டா என்ற ஒன்றையே அந்தம்மா வந்த பிறகு ஒழித்து கட்டினார்.இப்பொழுது ஆடு நனைகிறதே என்று திமுக அழுகிறது.
நீங்க கொஞ்சம் அப்டி ஓரமா போங்கடா..
Read 4 tweets
14 Oct
இராஜராஜ சோழன்
சொல்லி அடித்தார்கள் நெடிசன்ஸ்! இதுபோன்ற விளம்பர போக்கைக் கண்டித்து, #BoycottTanishq என்று நேற்று ஒரே நாளில் டிரெண்ட் செய்தார்கள்! அதனால் பங்குச்சந்தையில், தனிஷ்கின் பங்கு 12.5% வீழ்ச்சியடைந்தது! திணறிப்போன நிர்வாகம், அந்த விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக
அறிவித்திருக்கிறது! சீப்பு செந்திலை வேலையைவிட்டு தூக்கியதுபோல, நாளை விளம்பர மேனேஜரும் தூக்கியெறியப்படலாம் அல்லது இந்நேரம் தூக்கியெறியப்பட்டிருக்கலாம்..
விளம்பரம்தான் வேறு வேறு! ஆனால், தீம் ஒன்றுதான்! எல்லாவற்றிலும் சொல்லி வைத்தால்போல் பெண் நம் வீட்டைச் சார்ந்தவளாகவே இருப்பாள்!
இதை நாம் புரட்சி, முற்போக்கு, சீர்திருத்தம், மறுமலர்ச்சி என்று மாய்ந்து, மாய்ந்து போற்ற வேண்டும்! ஆனால், ஒரு விளம்பரத்திலாவது, பெண் அவர்கள் வீட்டைச் சார்ந்தவளாக இருக்கக்கூடாதா என்று கேட்டுவிட்டால் போயிற்று! நாம் பிற்போக்குவாதி, சமூக நல்லிணக்கத்திற்கு விரோதமாகி விடுவோம்!
Read 4 tweets
13 Oct
யார் சொத்தை யார் திருடி பங்கு போட்டுக் கொள்வது ??
உங்கள் அப்பா உங்களுக்கு நாலு வீடு எழுதிவைத்து விட்டு போகிறார். அதிலிருந்து வரும் வாடகை உன் சாப்பாட்டுக்கு உதவும் என்று செய்கிறார்.
உனக்கு உதவுவதாக வந்த ஊர் பஞ்சாயத்து அதில் நாலு பேரை குடிவைக்கிரான்.
ஒரு 50 வருடம் கழித்து
தெருவில் போற ஒரு குடிகாரன் அந்த வீட்டை குடியிருப்பவர்கள் பேரிலேயே எழுதி வைத்து விடுங்கள் என்று ஊர் பஞ்சாயத்திடம் முறையிட்டால் சரியாக இருக்குமா?
அதைதான் இந்த திருநெல்வேலி, பாளையம் கோட்டை அருகே உள்ள திம்மராஜ புரத்து வெங்கடாசலபதி கோவிலுக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலத்தில்
குடியிருப்பவர்கள் வைகோ மூலம் அரசுக்கு முறையீடாக செய்திருக்கிறார்கள்.
குடியிருப்பவர்கள் ஆதி திராவிடர்கள் மற்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினர் என்று சொல்கிறார் வைகோ.
இதில் வைகோ தலையீடு செய்வதே பல சந்தேகங்களை எழுப்புகிறது.
வழக்கமாக ஒரு கோவில் நிலத்தை அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு
Read 10 tweets