Manoj Prabakar S Profile picture
Head - The Debate, The South, Worked at ABP, News 18, Puthiya Thalaimurai. Views are Personal (Read Twice), Spread Love ❤ Magizh Appa, தமிழ்நாடு
Sep 19, 2023 4 tweets 1 min read
தற்கொலை செய்தியை எப்படி கையாள வேண்டும் என பல வழிமுறைகள் உண்டு. ஆனால் இதுகுறித்து பெரும்பாலும் ஊடகங்களில் முழுமையான விவாதமோ, விழிப்புணர்வோ எப்போதும் இருந்ததேயில்லை.

1. எப்படி தற்கொலை செய்து கொண்டார் என சொல்ல கூடாது.

2. குழந்தைகள் புகைப்படம் பயன்படுத்தவே கூடாது. Blur பண்ணி கூட 3. தற்கொலை செய்தியில் உதவி எண்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்

4.தற்கொலை பற்றிய செய்தியை அடிக்கடி காட்டுதல், அது தொடர்பான இதர விஷயங்களை காட்டுதல் தவறு ( Excessive Coverage)

5. எதுகை,மோனை தலைப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்

6. எங்கு நடந்தது என குறிப்பிட்டு சொல்ல கூடாது