பூனையார்® Profile picture
நோய்&பசியின்றி அனைத்து உயிர்களும் வாழக் கடவாய்!
11 Dec 20
🚌 தெரிந்து கொள்ளுங்கள்🚌

சுற்றுலாவோ அல்லது வேலை விசயமாக பேருந்து மூலம் ஊட்டி செல்வோர் கவனத்திற்கு...
#Thread
ஊட்டிக்கு வேறு மாவடத்திலிருந்து செல்லும் அனைவரும் கட்டாயம் E-Pass வைத்திருப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது!

ஆகவே இந்த விஷயத்தில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்!

முன்னரே திட்டமிட்டு E-PASS எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்...

இல்லையெனில்....
மேட்டுப்பாளையம் வரை எந்த இடையூறும் இருக்காது! மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஊட்டி பஸ்கள் நிற்கும் இடத்தில் ஒரு 10 பேர் நின்று ஊட்டிக்கு E-PASS,E-PASS என கூவி,கூவி பயணிகளை அழைப்பார்கள்

அதற்கு தகுந்தாற்போல் நடத்துனரும் அங்க நிற்கறவங்ககிட்ட போய் E-Pass வாங்குங்கனு சொல்வாங்க!
Read 10 tweets
21 Nov 20
2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது!
இதை எப்படியெல்லாம் வாங்கலாம்னு நிறைய தகவல்களை படிச்சிருப்பீங்க...

இங்க நான் சொல்ல வர்றது...இன்னமும் இதைப்பற்றி தெரியாம இருக்கறவங்களுக்கு சின்ன ஐடியாவா இருக்கும் :)
Read 17 tweets