Srinivasa Subramanian G Profile picture
Indian Air Force Veteran. BHARAT MAATA KI JAI. பெற்ற தாயும்,பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே...உயிர் தமிழுக்கு.
6 Aug
சென்னையில் உள்ள பள்ளிகளின் நிலவரம் ..

தெலுங்கு  மீடியம்         49  
உருது மீடியம்                 24 
ஹிந்தி மீடியம்               12
மலையாள மீடியம்         4
குஜராத் மீடியம்                4 
சம்ஸ்கிருத மீடியம்        1 
 இதில்  உருது தவிர்த்து மற்ற மொழிகளை தனியார் பள்ளிகள்
மட்டுமே நடத்துகின்றன.இவை பெரும்பாலும் மும்மொழி திட்டத்தை கொண்டுள்ளன .(தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிறப்பு மொழி ) உருது மொழி பள்ளிகள்  24. இவற்றில் 5 அரசு பள்ளிகள்.எக்மோரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தமிழ் உருது ஆங்கிலம் என்று மும்மொழி உள்ளது. திருவல்லிகேணி அரசு பள்ளியில் 
உருது
மீடியம் 
மட்டுமே உள்ளது.மற்ற மூன்று அரசு பள்ளிகளில் உருது மற்றும் ஆங்கில மீடியம் மட்டுமே . தமிழ் கிடையாது.
***
கோயம்புத்தூர் மாவட்டம் வடுகண்காளிப்பாளையத்தில் பஞ்சயாத்து யூனியன் பள்ளியில் உருது மீடியம் மட்டுமே. தமிழ் கிடையாது.

ஈரோடு மாவட்டத்தில் 40 அரசு பள்ளிகளில் கன்னட மீடியம்
Read 7 tweets
15 Jul
எச்சரிக்கை மணி:

எக்காலத்திலும் திருந்தாத திமுக. இந்த கொரோனா காலத்திலும் திருந்த போவதில்லை என்பதற்கேற்ப எண்ணற்ற செய்திகள் தி மு க நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்களின் அராஜகங்கள் பற்றி செய்தி வருகின்றது.ஆனால் முழுமையாக வரவிடாமல் ஊடகங்களுக்கு தடை (?) போடப்படுகின்றது. அல்லது ஊடகங்கள
மறைக்கின்றன. மாரிதாஸ் சொல்லுவதில் தப்பே இல்லை.இன்று 👆அனைத்து
செய்திதாள்களிலும் தலைப்பு செய்தி தி மு க வின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் ஒரு ரியல்எஸ்டேட் வியாபாரி மீது முன்விரோதம் காரணமாக துப்பாக்கி சூடு நடத்தியது பற்றி செய்தி வந்துள்ளது. அதுவும் லைசென்ஸ் இல்லாத
துப்பாக்கிகள்.என்ன முன் விரோதம் இருந்து விடப்போகிறது கட்ட பஞ்சாயத்தும்,நில அபகரிப்பும்,அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போடுவதை கொள்கையாக கொண்ட கட்சியின் mla விற்கு நம் தொகுதியில் நம்மளை கவனிக்காமல் யாருடா நிலவிற்பனை செய்கிறான் என்பதை தவிர வேற என்ன இருக்க போகிறது😀
எங்கே பிணம் விழும்
Read 10 tweets
13 Jul
நம்ம டிவிக்கு வேலைக்கு வர்றவன் பூரா நேர்மை நீதி நியாயம்னு வர்றான்,இவனுகள வச்சிட்டு டிவி நடத்தி என்னாகும்?போட்ட முதல எடுக்கமுடியுமா?இல்ல சம்பாதிக்கத்தான் முடியுமா?நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மை சொல்லவா டிவி நடத்துறோம்,ஒரு பயலும் சரி இல்ல. எல்லாம் டஸ்ட் பின்,கடைசியா இவன பார்ப்போம்
என்ன படிச்சிருக்க?

பெரியார், அண்ணா, நெஞ்சுக்கு நீதி, பகுத்தறிவு,சமூக நீதி.
உன் பெயரென்னப்பா?
திராவிட சமத்துவபுர சூரபத்ம‌ ராவணன்.
இதென்ன பேரு,யார் கேட்டாலும் இப்படித்தான் சொல்லுவியா?ஆமா சார்,என் இனம் திராவிடம் என் ஊர் சமத்துவபுரம் எங்க அப்பா பேரு சூரபத்ம கருப்பன்,என் பெயர் ராவணன்
புல்லரிக்குதுப்பா.
சரி உன் தினசரி வழக்கம் என்ன சொல்லு?காலையில 9 மணிக்கு எழும்பணும்,ஏன்னா அதிகாலை எழும்புரது பிராமண பழக்கம் அது எனக்கு பிடிக்காது. அப்புறம் குளிக்காம சாப்பிடனும் பெரியார் அப்படித்தான் செஞ்சார்,அப்புறம் அண்ணா மாதிரி மூக்குபொடி போட்டுட்டு சமூகத்த கவனிக்க ஆரம்பிச்சி,
Read 21 tweets
11 Jul
நவீன இந்தியா பற்றி ஒரு ஆச்சரியமான தகவல்..... என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்காக.....

சீனாவில் ஒரு நகரத்தில் ஒரு சீன இளைஞர் ஆயுர்வேத மூலிகை மருந்து கடை ஒன்று நடத்தி வருகிறார். அந்த கடையில் இருக்கும் பெரும்பாலான மூலிகைகள் சீன மூலிகைகளை விட குறைந்த விலையில் இந்தியாவில் இருந்து தான்
இறக்குமதி செய்து ரொம்ப நாட்களாக விற்பனை செய்கிறார்.

ஒரு நாள் ஒரு மாஸ்க் அணிந்த ஒரு நபர் அந்த கடைக்கு வந்து அந்த இளைஞரிடம் "தம்பி... நான் ஒரு கேன்சர் நோயாளி. நான் உயிர் வாழ தொடர்ந்து ஒரு மாத்திரையை வாழ் நாள் முழுவதும் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அது நமது சீனாவில்
மிகக்கடுமையான விலையில் இருக்கிறது அந்த மாத்திரை. எளியவர்கள் வாங்கி சாப்பிடவே முடியாது. இதனால் நிறைய பேர் இறந்து போகிறார்கள். நான் உலகெங்கும் விசாரித்த வரை அதே மாத்திரை நல்ல தரத்தோடு விலை மிகவும் மலிவாக இந்தியாவில் மட்டும் கிடைக்கிறது. அங்கே தற்போது ஆளும் அரசின் சிறந்த ஏற்பாட்டில்
Read 12 tweets
11 Jul
#அந்தணர்_முன்னேற்ற_கழகம் AMK
பிராமணர்களுக்கு என்று ஒரு AMKTV Tamil என்ற YOUTUBE சேனல் ஆரம்பித்து உள்ளார்கள் அனைவரும் அந்த சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்..

உலக பிராமணர் ஒற்றுமை பக்கத்துக்கு 1 Lakhs followers ,55 ஆயிரம் Like நண்பர்கள் இருக்கிறார்கள்
நமக்கு ஆதரவு கொடுத்த அனைவரும் இந்த
சேனலுக்கும் ஆதரவு கொடுங்கள்

எனக்கு Like போடுவது அவசியம் இல்லை சேனல் #Subscribe செய்வதுதான் அவசியம்

இவர்கள் போடும் வீடியோக்கள் உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்றால்

இந்த லிங்கை கிளிக் செய்து YouTube வாயிலாக சென்று AMKTV Tamil YouTube Channel யை #Subscribe மற்றும் #Bell All என்ற
பட்டனை Press செய்து கொள்ளுங்கள்நம் சமுதாயத்தை இதுபோன்ற சேனல்கள் இருந்தால் தான் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்
இதை சாதாரணமாக தள்ளி விட்டு செல்லாதீர்கள்,நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி, வசதியாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் ஒரு கடைக்கோடி
Read 6 tweets
8 Jul
கருணாநிதியிடம் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரா் யாா் என்ற கேள்விக்கு சச்சின் டெண்டுல்கா் என கூறினாராம்..

ஏன் டோனியை பிடிக்காதா என கேட்ட போது டோனியை கிரிக்கெட் வீரராக மட்டும் பிடிக்கும் என கூறினாா்.

கேள்வி கேட்ட நிருபா் மண்டையை சொறிந்து கொண்டாா்.நாம கிரிக்கெட் வீரா் பத்தி
மட்டும் தானே கேட்டோம்,இவா் ஏன் குழப்புகிறாா் என யோசித்தாா்.
பின்னா் ஒரு நாள் தான் உண்மை தெரிந்தது.ஒரு விழாவில் டோனிக்கு விருது வழங்கிவிட்டு தம்பி டோனி நான் முதல்வராகியிருக்காவிட்டால் நல்ல கதாசிரியராக,வசன கா்த்தாவாக ஆகியிருப்பேன்.நாட்டுக்கு தேவையான நல்ல படைப்புகளை வழங்கியிருப்பேன்
என கூறி விட்டு, டோனியிடம் நீ கிரிக்கெட் வீரராகியிருக்காவிட்டால் என்ன செய்திருப்பாய் என கேட்டிருக்கிறாா்.

உடனே டோனி,
அய்யா நான் கிரிக்கெட் அணியில் இடம்பெறும் முன் இந்திய ரயில்வேயில் #TTR ஆக பணியில் இருந்தேன். அந்த பணியை சிறப்பாக செய்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் கள்ளன்கள்
Read 4 tweets
5 Jul
இந்தியா+ அமெரிக்கா X சீனா + ரஷ்யா போர் வருமா?
சாத்தியக் கூறுகள் என்ன?
என்னடா அடிக்கடி சீனாவை பற்றி எழுதுகிறானே இவனுக்கு என்ன ஆச்சு என்றுகூட நீங்கள் நினைக்கலாம், ஆனால் சீனா ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டது! ஆம், அது இரண்டு மிகப்பெரிய தவறை செய்துவிட்டது,
1) அவசரப்பட்டு நான்தான் உலக வல்லரசு என்று தன்னை ரவுடியாக்கி காட்டிக்கொண்டது.
2) அது மிகப்பெரிய அளவில், தன்னை சுற்றி உள்ள நாடுகளை மட்டுமல்ல,கடன் கொடுத்து கொடுமைப்படுத்திய நாடுகளும் கூட என்று இல்லாமல் இன்று உலகம் முழுதும் கரோனாவின் தாக்கதிற்கு பின் சீனாவின் எதிரியாக மாறிவிட்டது.
அதாவது உலக நாடுகள் சீனாவின் தவறான வழிகாட்டுதல் கரோனாவின் பரவலுக்கு காரணம் என்பதால் அது விசாரணைக்கு உள்ளாகவேண்டும் என்று ஐநா சபையில் அதற்கு எதிராக வாக்களித்து உள்ளனர். மேலும் இன்று சீனாவின் supply chain இல்லாமல் உலகம் இயங்காது என்ற அதன் உச்ச நிலையில் இருந்து அதன் தொழில்கள் இந்தியா
Read 22 tweets
3 Jul
shared
நேற்று #என்னிடமே பைபிள் வசனம் அடங்கிய புத்தகம் ஒரு பெண்ணால் திணிக்கப் பட்டது..😁
மேலே படிங்க நண்பர்களே....

நான்: என்னங்க இது?

கிறிஸ்தவ கூலிப்பெண்: மோட்சம் போக வழி

நான்: என்னை சாக சொல்றீங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதை படிங்க புரியும்

நான்: நீங்க படிச்சுட்டீங்களா?
கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சதாலதான் குடுக்கறேன் ஸார்..

நான்: அப்ப.. நீங்க மோட்சத்தை பாத்துட்டீங்க..

கிறிஸ்தவ கூலிப்பெண்: மரித்தபிறகு பாப்பேன்..

நான்: நீங்களே இன்னும் பாக்காம என்ன மோட்சத்துக்கு ஏன் அநுப்ப பாக்குறீங்க??

கிறிஸ்தவ கூலிப்பெண்: தேவனாகிய யேஸ்ஸு மரித்து எழுந்து...
நான்: மோட்சத்துக்கு போனாருங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்

நான்: திரும்ப வருவாருன்னும் சொல்றீங்களே..

கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மள ரட்சிக்க வருவார்

நான்: சரி.. அவரு ஏன் மரிச்சாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மளை ரட்சிக்க.. நம் பாவத்தை களுவ ஸார்..

நான்: அவுரு திரும்ப வந்தும்
Read 10 tweets
1 Jul
கனிமொழி சிக்குகிறார்.
கனிமொழியின் நாடகம்.
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் பின்னனி குறித்த விசாரணை செய்து வரும் பிரபல பத்திரிகையாளரும் சமூக ஆர்வலரும் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் இக்கொலை சம்பவத்தின் பின்னனியை மூன்றாம் கோணத்தில் ஆராய்ந்து உண்மையை கண்டறிந்துள்ளது.
உண்மையில் பெனிக்ஸ் மற்றும் அவர் தந்தை அவர்களது கடையில்இருந்து வலுக்கட்டாயமாக காவல்நிலையம் அழைத்து வரப்படவில்லை என்பது காவல்நிலைய சிசிடிவி பதிவுகளின் மூலம் தெளிவாகிறது.பெனிக்ஸ் காவல் நிலையம் சென்ற சமயம் காவல் நிலையத்தில் ஒரு சென்ட்ரிமற்றும் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் மட்டுமே
இருந்துள்ளனர். இவர்கள் தாக்கிதாலேயே பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை காயமடைந்துள்ளனர்.

பெனிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட காயம் காரணமாக மயக்கமடைந்துள்ளார் அதன் பிறகே கொரோனா பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளருக்கு தகவல் சொல்லப்படுகிறது. ஆய்வாளர் நிலவரத்தை அறிந்து வர துணை
Read 16 tweets
30 Jun
ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லாத நிலையிலும்,தனக்கு உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு இறைவிக்கு ஒரு வேளை நைவெத்தியமாவது செய்து வரும் அப்பாவி அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர்.அரியலூருக்கு மிக அருகில் கிட்டதட்ட அழிவின் விளிம்பின் நிற்க்கும் 1000ஆண்டு
கடந்த சிவாலயம் ஒன்றின் தரிசனத்தில் அங்கிருந்த சிவாச்சாரியரிடம் பேசிய போது பிரமிக்க வைத்தார்.

யாராவது வருவார்களா என கிட்ட தட்ட 10 நூற்றாண்டு கடந்து பல பொக்கிஷங்களை தன்னுள் கொண்டு நம்மை எதிர்பார்த்து காத்திருக்கும் சிவாலயம்...

மத்திம வயதுடைய அர்ச்சகர்...

உடையில் மட்டும் வறுமை .
அவரின் பேச்சில் அல்ல..

அழகாக தெளிவாக விளக்கினார் கோவில் வரலாறு சிறப்பு பற்றி...

எவ்வளவு சாமி சம்பளம் என்றோம்...

மாதம் 400...அதுவும் எப்ப வரும் எனவும் தெரியாது,

கோவிலுக்கு மாத செலவு மின்சாரம், தீபம் ஏற்ற எண்ணெய், நைவேத்தியம் என 4000 முதல் 5000 வரை தொடும் என்றார்.இவற்றை
எப்படி
Read 15 tweets
30 Jun
அம்மணக்குண்டி அய்யாக்கண்ணுகள் மீது மோடி அரசின் சர்ஜிகல் ஸ்டிரக்: விவசாயம் சம்பந்தப்பட்ட அரசு திட்டங்கள் இனி ஆதார் அடிப்படையில்!

விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தின் தன்மையின் அடிப்படையில் தகுந்த அறிவுரைகள் வழங்க வசதியாக, அவர்களது விவசாய நிலங்கள் செயற்கைக்கோள் படங்கள்
(satellite imaging) பிடிக்கப்படும். அவர்களது விளைபொருட்களை நேரடியாக வாங்கவும், அவர்களுக்கு மானியம் வழங்கவும் வசதியாக, அவர்களது ஆதார் எண்களை கொண்ட தரவு தளம் (database) உருவாக்கப்படும்.

ஐந்து கோடி விவசாயிகள் முதலில் இத்திட்டம் வாயிலாக பயனடைவர். மேலும் விவசாயிகள் இத்திட்டத்தில்
சேர்க்கப்படுவர்.
ஜூன் 30இல் இந்த தரவு தளம் தயாராகிவிடும் என்கிறார் அரசு புதிதாக உருவாக்கிய டிஜிட்டல் விவசாய பிரிவின் (Digital Agriculture Division) இணை செயலர் விவேக் அகர்வால்.
அய்யாக்கண்ணுகள் இந்த databaseஇல் இருந்தால் தான் 'விவசாயி' என்று கருதப்படுவாரா என்பது பற்றி இந்த இன்றைய
Read 8 tweets
29 Jun
தன் மீதான ரகுராம்ராஜன் புகார் குறித்து நேற்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கமுடியாமல் ப.சிதம்பரம் பாதியிலேயே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு கிளம்பினார்.

#நிருபர்:

இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு நீங்கள் விற்றதாக RBI முன்னாள் கவர்னர்
ரகுராம்ராஜன் உங்கள் மீது புகார் கூறியுள்ளாரே?

#சிதம்பரம்

உண்மை தான். இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் அதை ஏலம் விடுவதற்காக டெண்டர் விட்டோம். பாகிஸ்தான் கம்பெனி காரன் அதிக தொகை குடுத்தான். வித்துட்டோம்.

#நிருபர்:

பாகிஸ்தானில் நமது இந்திய ரூபாய் நோட்டுகள் கள்ளப்பணமாக
அச்சடிப்பது தெரிந்திருந்தும் நீங்கள் அந்த இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றது சரியான செயலா?

#சிதம்பரம்

யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. பாகிஸ்தான் நல்ல நாடு

#நிருபர்

ரிசர்வ் வங்கி 99சதவிகித 500,1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வந்து
Read 12 tweets
26 Jun
ராஜா பிச்சைக்காரியை மணந்து அவளை ராணியாக்கினாலுமஅந்த பிச்சைக்காரிக்கு ராஜ போகம் கிடைத்தபோதும், 4 குப்பைத்தொட்டியில் கிடக்கும் எச்சலை பொறுக்கித் தின்றால் தான் அவளுக்கு திருப்தி.
நேரு ஆரம்பித்து வைத்த பிரதமரின் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund PMNRF)க்கு
பதிலாக,கோவிட் சமயத்தில் பிரதமர் மோதி அறிவித்த பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரணம் நிதி (Prime Minister's Citizen Assistance and Relief in Emergency PM-CARES)க்கு எதிராக காங்கிரசும் காங்கிரஸ் அடிமைகளும் தொடர்ந்து பொங்கல் வைத்தது நினைவிருக்கலாம்.PMNRF அமைப்பு படி,
காங்கிரஸ் தலைவர்தான்,சோனியா தான் அதன் தலைவராக இருக்க வேண்டும்.PM-CARES அப்படியில்லை. PM-CARES பிரதமர் தலைமையில் இயங்கும்.யார் பிரதமராக இருந்தாலும்.மேலும் அமைச்சர்கள் அதன் உறுப்பினர்கள். PM-CARES தணிக்கை செய்யப்படும் விவரங்களெல்லாம் சமீபத்தில் வெளியானது.
Read 9 tweets
25 Jun
இந்துவாக மதம் மாற தயார்.

என்னை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள்.

பூணுல் போட்ட ஜாதியில் சேர்க்க முடியுமா ?///

அதற்கு பதில்👇

இப்போது நீங்கள் வெள்ளைய மதத்தின் 41000 பிரிவுகளில் எந்த பிரிவில் மதம் மாறி உள்ளீர்கள் நண்பா ? சிலுவை போர் என்கிற பெயரில் யேசுவுக்காக போர் செய்கிறோம் என்று
உலகம் முழுவதும் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்திய ஐரோப்பிய கத்தோலிக்கத்திலா ? அல்லது யேசு எனக்குள் "இறங்கியிருக்கிறார்" என்று மனோநோயாளிகளாய் மக்களை மாற்றி பல நாடுகளின் கலாச்சாரத்தை அழிக்க, 45 லட்சம் கோடி ரூபாய்கள் பட்ஜெட்டில் களம் இறங்கி இருக்கும் அமெரிக்க பெந்தகோஸ்டிலா ? யேசுவை ஏற்றுக்
கொண்டால் பணம் மழையாய் கொட்டும் என்பதை காட்டுவதற்கு சர்சுகளின் வாசலில் வரிசையாக கார்களை நிறுத்தி வைக்கும் சி எஸ் ஐ எனப்படும் "ப்ராடஸ்டண்டிலா" ??

முதலில் எந்த வெள்ளைய மத பிரிவில் உள்ளீர்கள் என்று சொல்லுங்கள், பின் நீங்கள் சேர்ந்துள்ள பிரிவில் எந்த சாதிப் பிரிவில் உள்ளீர்கள் என்று
Read 6 tweets
21 Jun
கோவை திருச்சி ரோட்டில் கோவைக்கு முன்புள்ள சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்புட சென்றால் அங்கு பிரமாண்டமான சுத்தமான வளாகம். ராணுவக் கட்டுப்பாடு. பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்தியது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்கினோம்.
ஒரு நபருக்கு ரூபாய் 20/- மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பார்சல் கிடையாது.

அருமையான சாப்பாடு. அங்கு வேலை செய்பவர்களிடம் இயந்திரம் தோற்றுப் போகும்.அவ்வளவு வேகம். ஒரு நாளுக்கு மதிய வேளையில் 3000 நபர்களுக்கு சாப்பாடு தயார் செய்து விநியோகிப்பதாக தெரியவந்தது.
அதற்கு மேல் கண்டிப்பாக கிடையாது.

இதனை நிறுவியர் பெயர் உயர்திரு பி.சுப்பிரமணியம் அவர்கள். சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவரது மனைவியின் பெயர் திருமதி சாந்தி. தனது மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இதனை அவர் நடத்தி வருகிறார்.
Read 14 tweets
20 Jun
சமூக வலைத்தளங்களில் வயித்தெறிச்சல் கோஷ்டிகளால் ஒரு போலி செய்தி கொரோனாவை விட வேகமாக பரப்ப பட்டு வருகிறது.சர்தார் வல்லபாய் படேலின் சிலை சைனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தான் அந்த செய்தி.உண்டியல் விழுந்து உடைந்து சில்லறைகள் சிதறுவது போல் பல உண்டியல்கள்இந்த தகவலை பரப்பி வருகின்றனர்.
சர்தார் படேல் அவர்களின் சிலையை பொறுத்தவரை, சர்தார் வல்லபாய் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் சிலை நிறுவப்பட்ட இடத்தில் வைத்து எல் & டி நிறுவனத்தால் கட்டமைக்க பட்டது.

கேக்கறவன் கேனயனாக இருந்தால் ஜின்பிங் தான் இந்த சிலையின் சிற்பி என்று கூட சொல்வார்கள்.
இந்த சிலையினை அமைப்பதற்கான திட்டம் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திடம் அக்டோபர் 2014இல் வழங்கப்பட்டது. 31 அக்டோபர் 2014இல் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டு அக்டோபர் 2018இல் இடையில் முடிவுற்றது.

இந்தியச் சிற்பியான ராம். வி.சுடர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்தியப் பிரதமர்
Read 6 tweets
14 Jun
தினகரன் ஏதாவது செய்வார் என்று
நம்பி, RK நகரில் டெபாசிட் தொகையை
பறி கொடுத்ததால் ஏற்ப்பட்ட அவமானம்.....

துணை முதல்வர் OPS அவர்களை
பெரிதும் நம்பி ஏமாந்து போனதால்
தோன்றிய விரக்தி.....

படிப்படியாக தமிழக அரசியலிலும் ஆட்சியிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எடப்பாடியாரை நினைத்தால்
ஏற்படுகின்ற கோபம்.....

முதன்முறையாக, 10 வருடங்களாக
ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க
முடியாத ஆத்திரம்.....

39 MPக்களை பெற்றிருந்தாலும்
100 MLAக்களை வைத்திருந்தாலும்
ஏதும் செய்யமுடியாமல் போனதால் தவிக்கின்ற பரிதாபம்....

அரசியலுக்கே வராத ரஜினிக்கு தேசிய,
மற்றும் மாநில அளவில் அவருக்கு
கிடைத்து வரும் மரியாதை.....

தன்னால் மக்களை ஈர்க்கும். வகையில்
பேசத் தெரியவில்லையே என்கிற வருத்தம்.....

நன்றாக டை அடித்துக்கொண்டு,
இரண்டு இன்ச்சுக்கு பவுடர் பூசிக் கொண்டாலும் தனக்கு ஒரு கம்பீரத்
தோற்றம் கிடைக்கவில்லையே
என்கிற எரிச்சல்.....

எப்போது ச.ம. தேர்தல் வந்தாலும்
Read 7 tweets
13 Jun
Whatsup பதிவு
அனுப்பியது யார் என்பது தெரியவில்லை
இருப்பினும் யோசிக்க வைத்துள்ளது

சகாயம் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்
1. மதுரையில் பொதும்பு என்ற ஊரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமி என்ற காம வெறியன் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது
செய்த போது, கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனது குடுமபத்திற்கு அடைக்கலம் கொடுத்து , மேலும் அந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பெரு முயற்சி எடுத்தது யார் ????? இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண் குழந்தைக்கு இன்று வரை நஷ்ட ஈடு பொய் சேரவில்லை .
2. முருகனின் அறுபடை வீடான
திருப்பரங்குன்றத்தில் கோவில் அர்ச்சர்கர் மீது பாலியல் புகார் வந்த போது , அதனை கோவிலுக்குள் செல்லவே கூடாத கிறிஸ்தவ அதிகாரியை வைத்து விசாரணை நடத்தியது ஏன் ?????????
3.மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையம் அமைந்திருந்த பழைய கட்டிடம் இடித்து புதிய கட்டிடம் அமைக்க முயற்சி செய்த போது ,
Read 12 tweets
12 Jun
நான் இன்று காலை jogging (ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.
அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.

நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.

சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு ,
எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.இறுதியாக,சாதித்து விட்டேன்!அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.எனக்குள் அவரைக் கடந்து விட்டேன் என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.
Read 12 tweets
8 Jun
திருமலை திருப்பதி மீது சிலருக்கு, ஏன், பலருக்கு ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல்?
அந்த ஆளுயுர உண்டியலில் விழுந்துகொண்டிருக்கின்ற லட்சக்கணக்கான காணிக்கைப் பணமா? எம்பெருமான் அணிந்து கொண்டிருக்கின்ற விலைமதிப்பற்ற தங்க, வைர, வைடூரிய ஆபரணங்களா? திருமலை,திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான
ஆயிரக்கணக்கான லட்சங்கள் மதிப்பிலான சொத்துக்களா? கிடையாது! சராசரியாக ஒரு மாதத்தில் திருப்பதி உண்டியலில் விழுகின்ற காணிக்கைப் பணத்தை ஒரு தெலுங்குப்படம் வசூல் செய்து விடுகிறது.ஏழுமலையானுக்கு அன்றைய மன்னர்கள் தொடங்கி,இன்றைய சேவார்த்திகள் வரையிலும் வழங்கிய பொன்னாபரணங்களைக் காட்டிலும்,
அதிமான தங்கத்தையும்,வைர,வைடூரியங்களையும் தனியார்களே கூட வைத்திருப்பார்கள். அதைப்போலவே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இருக்கிற சொத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான சொத்துக்களை,சில வருடங்கள்அரசியலில் இருந்தவர்கள் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்.ஆலயங்கள்என்று எடுத்துக்கொண்டால்
Read 13 tweets
31 May
இந்திய சீன எல்லை அருகே மொத்தம் 3324 கீலோமீட்டர் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள்.
2017 டோக்லம் நிகழ்வுக்கு பிறகு இந்த சாலைகளை அமைத்தே தீர வேண்டும் என இந்த அரசு எண்ணி அசுர வேகத்தில் செயல் பட்டது.இதன் பணிகள்.2019 ஜீலை நிலவரப்படி 2506 கிலோமீட்டர்p சாலைகள் பணி நிறைவடைந்து விட்டன
சென்ற வாரம் கூட அருணாச்சலம் பிரதசத்தில் இரண்டு பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இதில் ஒரு அங்கம் தான்.70 வருடம் சீனவிற்கு பயந்து ஆண்மைற்ற காங்கிரஸ்அரசு இந்த சாலைகளை அமைக்க நினைக்க கூட வில்லை.ஆனால் இன்று எல்லைக்கு 70 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த சாலைகள் சில இடங்களில்
2 கிலோமீட்டர் அருகில் வரை போடபட்டது. இது தான் சீனாவுக்கு மாபெரும் கடுப்பு..அதனால் தான் எல்லையில் இவ்வளவு ட்ராமா நிகழ்த்தி இந்தியாவை சாலை போடும் திட்டத்தை கைவிட சொன்னது சீனா??
ஆனால் இந்தியோவோ உன்னால் ஆனதை பார் நாங்களும் போருக்கு தயார் எங்களுக்கு 58 வருட வசூல் பாக்கி ஒன்று உள்ளது.
Read 22 tweets