Dobby Profile picture
imperfect, unstable Insta: https://t.co/rtosJX42Qs
Mar 20, 2021 4 tweets 1 min read
நான் ஏன் திமுக வ ஆதரிக்கிறேன்?

1. மக்கல்நல அரசியலே என்றும் பேசு பொருளாய் இருக்கணும். மதத்தை மையப்படுத்தி தமிழ் நாடு அரசியல் சுழல கூடாது

2. தமிழ் நாட்டில் இரு மொழி கொள்கை என்றென்றும் காப்பாற்ற பட வேண்டும்

3. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத 69% இட ஒதுக்கீடு என்றும் நிலைத்திருக்க 4. சமூகநீதி திட்டங்கள் திறம்பட மக்களிடம் சென்று அடைய.

5. உயர்கல்வியில் மற்ற மாநிலத்தை காட்டிலும் சேர்க்கை விகிதம் அதிகமாக இருக்க.

6. மத்திய அரசின் தேர்வுகள் தமிழிலும் எழுத

7. என் சந்ததிகள் சாதியாலும், மதத்தாலும் பிரியாதிருக்க..