(Thread)
"அவர் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்."
"அவர் trollersற்கு காசு கொடுக்கிறார்."
"அவர் அவரோட ரசிகர்களைப்பற்றி கவலைப்படுவதில்லை."
நம்ம வருங்கால CM விசிறிகள், அவரின் சிம்மசொப்பனமான அஜித் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை.
இதெல்லாம் உண்மையா யாரு பண்ணிட்டு இருக்காங்க?
👇
2003 - புதியகீதை படத்தில் "உன் தல வாலு எல்லாத்தையும் கூட்டிட்டு வா" என முதல்முதலாக அஜித்தை வம்பிழுத்தது விஜய்தான். இது வரைக்கும் திரைக்கு வெளியே ரசிகர்களுக்குள் இருந்த போட்டியை, சண்டையை தூண்டிவிட்டு குளிர்காய்ந்த முதல் நடிகன்.
👇
2006 - வரலாறு ரிலீஸ் தாமதமான காலகட்டம். அஜித்தை குறித்தும், அவரது ஆண்மைக் குறித்தும் ஆன்லைனில் (orkut) அவதூறு பரப்பியவர்கள் யாரென்று தெரியும்? அந்தக்காலத்தில் ஆர்க்கட்தான் இப்போதைய டிவிட்டர் சந்து.
👇
இப்போது விஜய் ரசிகர்களை தூண்டிவிடும் பிரபல விஷமிகள் அந்த காலத்தில் சாதிவெறி, காமவெறியென பாரபட்சம் பாராமல் இயங்கிக்கொண்டிருந்தது(!) குறிப்பிடத்தக்கது.
👇
2014 - என்னதான் கம்முனு இருக்கணும், ஜம்முனு இருக்கணும் என எழுதி வைத்த காந்தியம் பேசினாலும், அவர் ரசிகர்கள் எல்லாரையும் அவதூறாகப்பேசி ஜெயில் வரைக்கும் போய் வருவதற்கு காரணம்.
ஒரு காலத்தில் இதே வாயினால் "வேற மாதிரி பேசணும்" என ரசிகர்களை தூண்டிவிட்டதன் மறுபக்கமாகக்கூட இருக்கலாம்.
👇
2015 - யாருக்கும் தெரியாது என்று நினைத்து பல சில்லறைத்தனங்கள் செய்துவிட்டு, வசமாக மாட்டியபின் வெருண்டோடுவது விஜயின் இயல்பு என்றே சொல்லலாம். அரசியல் ஆசையில் தலைவா படத்தில் "Time to lead" டேக்லைன் வைத்து, பின் மன்னிப்புக்கேட்டது மாதிரி.
kollywoodtoday.net/news/thalaivaa…
👇
அவரது பர்சனல் fb அக்கௌன்டில் அஜித்தை கிண்டல்/abuse செய்யும் KNA பக்கத்தை லைக் செய்து, பின்னர் மாட்டியதும் அக்கௌன்டயே டிலீட் செய்தது ஊரறிந்த விஷயம்.
👇
அவரது மகன் சஞ்சயின் instagram பக்கத்தில் அஜித்தை பற்றி சஞ்சய் நல்ல விதமாக பேசியதனால் அந்த அக்கௌன்ட் அவர் மகனுடையதே அல்ல என சில ஆன்லைன் ப்ரோக்கர்களை வைத்து அறிக்கை விட்டது எதற்கென எல்லாருக்கும் தெரியும்.
👇
2016 -தெறி ஆடியோ விழாவில் ரசிகர்களை குண்டர்கள் வைத்து அடித்தில் நிறைய விஜய் ரசிகர்கள் அவரின் உண்மை முகத்தைப்புரிந்து கொண்டனர். இன்று வரைக்கும் அஜித் பற்றியும், அவர் ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றியும் பொய்யாக அவதூறு பரப்புபவர்கள் இது பற்றி பேசுவதில்லை.
👇
தேர்தலுக்கு தேர்தல் கட்சி தாவுதல் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல. தன் ரசிகர்களை பகடைக்காயாய் பயன்படுத்துவேன் என அவரே கூறியது எப்போதோ வேரூண்றிய அரசியல் ஆசையின் வெளிப்பாடுதான்.
👇
ஒரு காலத்தில் திமுக காற்றில் ஊழல் செய்தது என்பதும், கார்பரேட் கம்பெனிகளை எதிர்ப்பதும், இன்னொரு காலத்தில் அதே சன் டிவியின் முதலீட்டில் வெட்கமே இல்லாமல், கார்ப்பரேட் CEO வாகவே நடிப்பதும் என தனது பச்சோந்தித்தனத்தை காட்டிக்கொண்டே இருக்கிறார் விஜய்.
👇
சரி, படத்தைப்படமாகவே பார்ப்பவர்கள் எதற்கு மிக்சி, க்ரைண்டர்களை உடைக்க வேண்டும்? நாளை விஜய் இதற்கு நேரெதிரான கருத்துடைய படம் நடிக்கக்கூடும். உடைந்த பொருட்களுக்கு யார் பொறுப்பு?
எப்போதும் போல ரசிகர்களின் வாழ்க்கையே பலி.
இவர் குடுத்த இலவசப்பொருட்கள்???!
👇
2017 - பிரபல troll page அட்மின்கள், சமூக வலைத்தளத்துல மற்றவர்களை abuse பண்ணும் பிரபலங்கள எல்லாம் கூப்பிட்டு பிரியாணி போட்டதுல எந்த உள்நோக்கமும் இல்லை. அவருடைய நல்ல மனதை வெளிக்காட்ட மட்டுமே.
🙏 (End)
Nextuu!!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.