அட பரிதாபமே... என்னது மாரிதாஸ் மேல் வழக்கா? யார் திமுகவா?
கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றாரா?
"கணவனை இழந்த பண்டாரநாயகேவும், மனைவி இழந்த நேருவும் தனிமையில் என்ன பேசினார்கள்?" என கருத்து சுதந்திரத்தின் உச்சியில் திமுகவினர் பேசியதை விடவா மாரிதாஸ் பேசிவிட்டார்?
கருத்து சுதந்திரம் எனும் பெயரில் சாக்கடையினை தெளிக்கும் வழக்கமே திமுக தொடங்கி வைத்தது..
இவர் திமுகவினை லஷ்கருடன் ஒப்பிட்டார் அதனால் அவர்மேல் வழக்கு தொடர்ந்தால் என்ன என திமுக சிலிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன
திமுக வரலாறு ஒன்றும் அவ்வளவு நல்லதாக அல்ல
👇
இந்தி எதிர்ப்பில் 100 பேர் சாக காரணமாக இருந்த இயக்கம் என தொடங்கி ஏராளம் வரும்
இந்திரா கொலைமுயற்சி என்றே 100 திமுகவினர் கைது செய்யபட்டிருந்தனர், அப்பொழுது காலிஸ்தான் உட்பட ஏராளமான இயக்கங்கள் இருந்த நிலையில் திமுக இந்திரா எதிர்ப்பு இயக்கங்களுக்கு தொடர்பு என்றெல்லாம் செய்தி வந்தது
ஈழ புலி கும்பல் திமுக தொடர்பு கேட்கவே வேண்டாம்
ராஜிவ் கொலையில் திமுக சிக்கி அது தடை செய்யபடும் அளவு சென்றது
இன்னும் ஆதாரம் வேண்டுமென்றால் ஜெயின் கமிஷன் அறிக்கை இருக்கின்றது
ஆக மாரிதாஸ் மேல் எந்த வழக்கையும் அவர்கள் தொடுக்கட்டும், அது அவர்கள் உரிமை
ஆனால் பழைய தரவுகளை மாரிதாஸ்
எடுத்து வீசினால் இதுகாலம் திமுக செய்த பல தேசவிரோத பின்னல்களை வரலாற்று ஆதாரத்தோடு சமர்பித்தால்
திமுக ஆட்சில் அனுமதிக்கபட்ட பத்மநாபா கொலைமுதல் கோவை குண்டுவெடிப்பு வரை பல தீவிரவாத செயல்களை எடுத்து வைத்தால்..
இப்பொழுது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான்
பத்திரிகை திமுகவினை கொண்டாடுவதையும்,காஷ்மீரிய தீவிரவாதிகளின் கோரிக்கையினையே திமுகவும் வலியுறுத்துவதை சொன்னால்
திமுகவின் வழகறிஞர் அணி தலைதெறிக்க ஓடி கலைஞர் சமாதியில் கதறிகொண்டிருக்கும்
வழக்கு தொடுத்தால் மாரிதாஸுக்கே சாதகம்
மீறி தொடுத்தால் டெல்லியில் பட்ட அவமானமே இங்கும் மிஞ்சும்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
