KarthickPrabhakaran Profile picture
Iam a Universe Full Of Secrets 🌌 Thalaivar @Rajinikanth For Life ❤️ Forever Fan of @sachin_rt @arrahman @shankarshanmugh @undertaker

Jul 1, 2020, 5 tweets

#ரஜினி தாமதமா கருத்த சொல்றாரு

___ இணையதள போராளிஸ்
அரசியல் அல்லக்கைகள்ஸ்

#தலைவர்ரஜினி முதல்ல சம்பவம் நடந்த குடும்பத்துக்கு தன்னோட ஆறுதல சொல்லியிருக்காரு அடுத்து அதிகாரப்பூர்வமா இப்பதான் ஒரு ஒரு தகவலா வந்துட்டு இருக்கு அதனால பொறுமையா தன்னோட கருத்த சொல்லியிருக்கிறாரு

ஒரு சம்பவம் நடந்தா உடனே நானும் இருக்கன்னு எதாயாது சொல்லி அரசியல் பண்ண அவர் ஒன்னும் தத்தியும் இல்ல
எதுடா கிடைக்கும் அத வெச்சு அரசியல் லாபம் பாக்கலாம்ன்னு அலையிற கேடு கெட்ட எச்ச அரசியல்வாதியும் இல்ல
அவர் உண்மையான
#மக்கள்தலைவர்

அமெரிக்காவுல கருப்பினத்தவர காவல்துறையினரால கொல்லப்பட்ட போது அங்க இருக்க பிரபலங்களும் குரல் கொடுத்தாங்க ஆனா அங்க யாரும் இவர் ஏன் குரல் கொடுத்தாரு இவர் ஏன் இவ்வளவு லேட்டா குரல் கொடுத்தாருன்னுலாம் கேக்கல கேக்கவும் மாட்டாங்க ஏன்னா அவங்க எல்லாம் ஆறறிவு உள்ளவங்க

ஆனா இங்க ஒரு பிரச்சின நடந்தா அந்த பிரச்சினை பத்தி பேசுறத விட #ரஜினி என்ன சொல்வாரு அத வெச்சு என்ன விமர்சனம் பண்ணலாம்ன்னு தான் பாக்குறானுங்க
உண்மையிலயே இந்த இணையதள போராளிகளுக்கோ அரசியல் அல்லக்கைகளுக்கோ எந்த பிரச்சனை மேலயும் அக்கறை இல்ல அதுங்கள பொறுத்த வரைக்கும்

அந்த பிரச்சினைய வெச்சு மீம்ஸ் போடவும் ட்ரெண்ட் பண்ணவும் தன்னோட விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு தனக்கு பிடிச்சவங்கள தூக்கி பிடிக்கவும் தனக்கு பிடிக்காதவங்கள மட்டம் தட்டவும் அத வெச்சு அரசியல் பண்றதுக்கும் பயன் படுத்திக்கிறானுங்க அவ்வளவு தான்
#சத்தியமா_விடவே_கூடாது

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling