நடிகர் முரளி மறைஞ்ச அன்னைக்கு சாயங்காலம் எப்பவும் போல பிரெண்ட்ஸ் கூட பேசிட்டு இருந்தேன்
முரளிய நேருல பாத்திருக்கோம் பேசிருக்கோம் ரொம்ப நல்ல மனுஷன் மரியாதையான மனுஷன் அதபத்தி பேசிட்டு இருந்தோம் பேசிட்டு இருக்கும் போது பிரெண்ட் ஒருத்தன் சொன்னான்
பாவம் நல்ல மனுஷன் முரளி அவர் போயிட்டாரு ஆனா இந்த சத்தியராஜெல்லாம் உயிரோட இருக்கான்னு
டேய் ஏன்டா அப்படி சொல்றன்னு நான் சொன்னேன்
ஏன் மச்சான் உனக்கு தான் சத்தியராஜ சுத்தமா புடிக்காதே அசிங்கமா கூட திட்டியிருக்க அப்பறம் ஏன்னு கேட்டான்
நான் சொன்னேன் ஆமா சத்தியராஜ புடிக்காது தான் அசிங்கமா கூட திட்டியிருக்கன்
ஏன் புடிக்காது , ஏன் திட்டியிருக்கன் அவனுக்கும் எனக்கும் என்ன அங்காளி பங்காளி சண்டையா இல்ல சொத்து பிரச்சினையா எதுவும் இல்ல
நான் உயிருக்கு உயிரா நேசிக்கிற என் தலைவன தரக்குறைவா விமர்சனம் பண்ணான்
அதனால தான் புடிக்காது அதனால தான் அவன திட்டுறன் அதுக்காக சத்தியராஜ் சாகணும்ன்னு நினைக்கிறதும் ஒருவேள அவன் செத்தா சந்தோஷ படுறதும் ஒருநாளும் மாட்டேன் ஒருவேள சத்தியராஜ் செத்தா வருத்தம் வேணா படுவேன் ஏன் என் தலைவனே வருத்தம் தான் படுவாரு
எதிரியா இருந்தாலும் அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன் நான் அது உங்களுக்கே தெரியும் ஏன்னா நான் தலைவர் @rajinikanth ரசிகன்
ஒருவேள ஐய்யா சத்தியராஜ் செத்துட்டான்னு நான் சந்தோஷ பட்டா நான் சரியான மனநிலையில இல்லன்னு அர்த்தம்ன்னு சொன்னேன்
எதுக்காக இத சொல்றேன்னா
ஒருத்தருக்கு பிறந்தநாள் கொண்டாடுனா உடனே அந்த நபருக்கு RIP ன்னு ஹேஷ்டேக் போடுறது
ஒருத்தர் யாராவது மறைவுக்கு இரங்கல் தெரிவிச்சா உடனே அங்க போய் நீ எப்ப சாவன்னு கேக்குறது இதெல்லாம் மனப்பிறழ்வோட உச்சம்
அவனுங்க எப்படிபட்டவனுங்களா இருப்பானுங்கன்னு இதுலயே தெரிஞ்சிக்கலாம் இவனுங்க எல்லாம் என்ன நல்லது பண்ணிருப்பானுங்கன்னு நினைக்கிறீங்க ஒரு நல்லதும் பண்ணிருக்க மாட்டானுங்க
இவனுங்க இப்படி ஒருத்தர பாத்து நீ எப்ப சாவன்னு கேக்குறத அவனுங்க வீட்டுல காட்டி பாருங்க அவனுங்கள பெத்தவங்களே பிஞ்ச செருப்பால அடிச்சு துரத்துவாங்க
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கமல் ரசிகன் நீ எப்ப சாவன்னு தலைவர் ரஜினியோட டிவிட்ல கேட்டான்
அதுக்கு அப்புறம் சிலநாள் கழிச்சு அவங்க அம்மா இறந்துட்டாங்கன்னு டிவிட் போடுறான்
அவன் அத எதிர்பார்திருக்க மாட்டான்
ஆனா நான் எதிர்பார்த்தன் இப்படி நடக்கும்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க நல்லவங்கள பழிக்க கூடாதுன்னு
தலைவர் ரஜினி நல்லவர் அவர் உண்டு அவர் வேல உண்டுன்னு இருக்காரு அவர போய் நீ எப்ப சாவன்னு கேட்டா அதனால அவருக்கு ஒன்னும் ஆகபோறதில்ல இன்னும் சொல்லணும்னா அவரோட ஆயுள் இன்னும் கூட தான் செய்யும்
ஆனா நீ அப்படி கேக்குறதுனால கண்டிப்பா உன் வீட்டுல ஒரு சாவு விழ போகுதுன்னு அர்த்தம்
இந்த வார்த்தைய சொல்றதுக்கு கூட எனக்கு புடிக்கல ஏன்னா எனக்கு நெகட்டிவா பேசுறது சுத்தமா புடிக்காது ஆனா என்ன பண்றது உங்க கீழ்தரமான புத்தி என்ன இப்படி பேச வைக்குது
எந்த ஒரு ரஜினி ரசிகனும்,ரசிகையும் இப்படிபட்ட வார்த்தைய உபயோகிக்க மாட்டாங்க ஏன்னா அவங்க ஒரு தாய் தகப்பனுக்கு பிறந்தவங்க
நீங்களும் அப்படி ஒரு தாய் தகப்பனுக்கு பிறந்திருந்தா அப்படி செய்யாதீங்க
இனிமேலாவது திருந்துங்க
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
