எண்ணும் எழுத்தும்!
நேற்று @raaga31280 Ji ஒரு செய்தி கொண்டு வந்தார்.
.. a thread by @RapperPandit Ji (Katapayathi System).
கடபயாதி..பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது..
But @iamSri_Sri ji @nadodi86 ji இதை வைத்து போர் புரிந்ததால் .. இந்த உடன் பிறப்பு கடிதம்.
@par_the_nomad ji
1
மற்ற திராவிட மொழிகளில் எழுத்துக்கள் அதிகம்.
..நாம் குறைவாகவேப் படிக்க விரும்புவோம்.
Exam இல்லாமல் அரியர்ஸ் பாஸ் என்றால் எதிர் கட்சியின் இளைய தளபதியும் வரவேற்பார்..!
நமது மற்ற பல மொழிகளில் ..
க ச ட த ப (வல்லினம்) ஒவ்வொன்றும் நான்கு விதமான ஒலிகள்..
2
@sparjaga ji
உதாரணத்திற்கு 4 க..
ஆங்கிலத்தில் எழுதினால் approximate டாக..
Ka..Kha….Ga...Gha..என்ற நான்கு வித ஒலிகள் (क ख ग झ )
இப்போது... ‘க ங ச’ எடுத்தால்
4 க
1 ங
4 ச
மொத்தம் ‘க’ வில் தொடங்கிய இந்த வரிசை 9 எண்கள் (123456789)
@vanamadevi ji
@americai ji
@Gopalee67 ji
3
அது போல் ‘ட’ வில் தொடங்கும் வரிசை..
4 ட, 1 ண, 4 த - மொத்தம் 9 எண்கள்..
இது போல் ‘ப’ வில் தொடங்குவது, ‘ய’ வில் தொடங்குவது..
இதனால் இந்த எழுத்துக்களுக்கு.. எண் கொடுக்கும் முறை ‘ க ட ப யாதி’ எனப்படுகிறது என நினைக்கிறேன்!
கடபயாதி மலையாளத்தில் பரல்பேரு என்கிறார்கள்.
4
இதனால் பயன்..?
பெரிதாக ஒன்றுமில்லை என்பது .. கம்பெனியின் தனிப்பட்ட எண்ணம்.
உ.ம்.: தமிழில் கீழ்கண்ட எண்களை சில எழுத்துக்களுக்குக் கொடுத்துப் பார்ப்போம்.!
த =0, ந=2, இ=4, ர=4, ய=2, ப=0, ட=0
இதன் படி,
‘இந்தி தெரியாது போடா..’
என்பது…
420 0 420 00 என வரும்! ( four twenty)..!
5
420 என்ற நம்பரை ஞாபகம் வைப்பதை விட..
‘இந்தி தெரியாது போடா’ .. என்பது எளிதாக நினைவில் நிற்கும் தானே.. @umanathanv ji..
..சுதந்திர தினம் .. குடியரசு தினம் குழப்பம் என்றால்.. இது போல் .. எழுத்தாலான code வைத்துக் கொள்ளலாம்.!
6
கடபயாதி சிஸ்டம் படி..
‘ராம ராம ராம’ என்றாலே...(2x5x2x5x2x5 = 1000)
1000 முறை ஒலிக்கும் சகஸ்ரநாமவளிக்கு Equal என்று கூறுகிறார்களே!
.அது ராமபிரானுக்கும்.. உங்களுக்குமுள்ள understanding ஐப் பொறுத்தது!
இராமர் short-cut ஐ ஏற்றுக் கொண்டால்..
I don’t have any objection!
7
எண்ணை எழுத்தாக்குவதும்..
எழுத்தை எண்ணாக்குவதும்..
எண்ணத்தின் வெளிப்பாடு..
நீங்கள் 1000 கடன்.. தந்தால் 30 தான் திருப்பித் தருவேன்..
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ – ஔவையார்
கடபயாதி நமஹ:
8/8
AdhiLokam
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
