நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.
■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம்,
ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.
■ அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி.
■ அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் 1/9
#NTKforTamilNadu
கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்.
■ ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000.
■ 6 மணி நேர செய்வழிக்கல்வி.. 1 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி.
■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு. 2/9
#NTKforTamilNadu
■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி.
■ மரபு வழி சார்ந்த விவசாயம்.
■ தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி.
■ அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்.
■ 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும். 3/9
#NTKforTamilNadu
■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்
■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும்
■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்
■ தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு
■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக 4/9
#NTKforTamilNadu
அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்
■ தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்
■ தண்ணீர் விற்கத்தடை
■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் விற்க தடை.
■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும். 5/9
#NTKforTamilNadu
■ கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்.
■ நகர் மயமாக்கல் தடுக்கப்படும்.
■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது.
■ அணு உலைகள் முற்றாக மூடப்படும்.
■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும் 6/9
#NTKforTamilNadu
■ வரதட்சணைக்கு தடை.
■ பூரண மதுவிலக்கு அமல்.
■ மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்.
■ மீனவர் பாதுகாப்பு படை.
■ திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும். 7/9
#NTKforTamilNadu
■ ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்.
■ தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்.
■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, 8/9
#NTKforTamilNadu
மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்.
■ கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
■ கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும். 9/9
#NTKforTamilNadu
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
