பிரிட்ஷ் கோயமுத்தூர் : (கோவை, திருப்பூர், ஈரோடு & கரூர்/அரவக்குறிச்சி வட்டங்கள்) 1880 இல் மக்கள்: 16.5 லட்சம்.
பிராமணர்கள்: ~28 ஆயிரம் (0.01%) .
கல்வி பெறும் வயதில் இருந்தோர்: 2,40,000.
பள்ளி/கல்லூரிகளில் (~8.7 ஆயிரம் )
அதில் பிராமணர் (1642), சூத்திரர்கள் (6461)
1881 இல் 10924 ஆண் குழந்தைகள் படித்தார்கள். பெண் குழந்தைகள் 462 மட்டுமே.
See the skew in these two tweets. This was status of the region which was relatively less influenced by சனாதன் directly.
80 ஆண்டுகள் கழித்து- 1961, ( இப்பொழுது கரூர் திருச்சியுடன், இதில் வராது),
மக்கள் : 35 லட்சம்.
நகரப்பகுதிகளில் 10.32 லட்சம், படித்தவர்கள் பாதியை விட மிகக் குறைவு, மருத்துவம்: 266
1961, ஊரகப்பகுதிகளில் பிரித்து எழுதவே தேவை இல்லை. 25 லட்சம் ஆட்கள் உள்ளார்கள். 10 ஆவதைத் தாண்டியவர்கள் ~22 ஆயிரம். பெண்களில் தற்போதயை மூன்று மாவட்டங்களைச் சேர்த்து 1961-ல்
10 ஆவதைத் தாண்டியவர்கள் 2000 பேர்
மேற்கூறிய அனைத்தும் இணைத்துப் பாருங்கள். இன்றைய நிலையைப் பாருங்கள். குறிப்பாகப் பெண்கள். உங்கள் நிலை என்னவாக இருந்தது. இன்றைய நிலை என்ன ?
வள்ளுவரை யார் படிக்க வைத்தது? என 'நாம் தமிழர்' கேட்கும் பொழுது இதைக் காட்டுங்கள். 'நாம் தமிழர்' ஆட்கள் கூட, இக்காலகட்டத்தில் பெரும்பாலும் படிக்காதவர்களாகவே இருந்திருப்பார்கள்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
