RajeIyer Profile picture
Live Let Live |Love ❤️ my country- 🇮🇳 India & Live here| NAMO winger| IIM C |Bharathanatyam|True History|Nature|Glass Painting|Yoga & Sanskriti|Geopolitics🙏

Sep 16, 2020, 6 tweets

95% மார்க் வாங்கியும், FC என்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த முற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த இளைஞனும் இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை!

மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் 'மெரிட்'டால் வெல்ல முயற்சிப்பான்!

95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக்

கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான்!

அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த முற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த இளைஞன்/ இளைஞிக்குப் பொருட்டில்லை!

எனவே அது 'நீட்' டோ, JEE யோ...

கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும் வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம்!

அத்துடன் முற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்!

படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின

90+ % மதிப்பெண்களுக்கு...

எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு...

முற்படுத்த வகுப்பில் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு...

தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால்

கொத்துக் கொத்தாக நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும்!

"பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"- என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக் கடந்துள்ளோம்!

சும்மா சுமாரான பர்சன்டேஜ் வாங்கி சொதப்பிட்டு, 'தற்கொலை'

அது இதுன்னு சீன் காட்டிகிட்டு...

போய் உங்க அப்பன் ஆத்தாள் வயிறு குளிர அவங்களுக்கு உபயோகமாக வாழப் பழகுங்கடா - பெத்த வயிறு பற்றி எரிய தற்கொலை அது இதுன்னுகிட்டு!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling