⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛
🇰🇬🇰🇬 *நாம் தமிழர் கட்சி* 🇰🇬🇰🇬
🇰🇬 *சிவகங்கை மாவட்டம்* 🇰🇬
🇰🇬 *காரைக்குடி தொகுதி* 🇰🇬
🇰🇬🇰🇬 *மாணவர் பாசறை* 🇰🇬🇰🇬
முன்னெடுக்கும்
*கண்டன அறப்போராட்டம்*
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
ஐயா தமிழ்திரு. #சாயல்ராம் அவர்கள் தலைமையில்
காரைக்குடி-1/4
சட்டமன்றத் தொகுதி தலைவர்
தமிழ்திரு. *பரிமளம்*
தொகுதி செயலாளர்
தமிழ்திரு. *ராமசெயம்*
ஆகியோர் முன்னிலையில்,
இன்று 16-09-2020 புதன்கிழமை,காலை 10:00 மணி யளவில் காரைக்குடி ஐந்து விளக்கு எதிரில்...
நீட் எனும் கொலைக்கருவி
கொண்டு நம் மாணவசெல்வங்களின் உயிர்குடிக்கும்-2/4
மத்திய மாநில அரசுகளின் கொடுங்கோன்மையை வன்மையாக கண்டித்து, மாபெரும் கண்டன அறப்போராட்டம்
நடைபெற்ற பதிவுகள்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களை பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீழ்ந்து விடாத வீரம்
மண்டி இடாத மானம்-3/4
இவண்
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகம்
+919566744529
+917867978085
செய்தி வெளியீடு
வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில்சிவகங்கை மாவட்டம்
9️⃣5️⃣8️⃣5️⃣4️⃣5️⃣2️⃣0️⃣0️⃣8️⃣
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬-4/4
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
