சோமா Soma Profile picture
என் கடன் பணி செய்து கிடப்பதே

Sep 18, 2020, 17 tweets

அடுத்த ஆப்பு தயராகிவிட்டது:

⛱️⛱️ *டிஜிட்டல் எண் முகவரி..!*

⛱️⛱️ விரைவில்
நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..!

⛱️⛱️ வேலையை துவங்கியது
அஞ்சல் துறை!

⛱️⛱️ இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை,
1/15

⛱️⛱️ 6 இலக்க எண் மட்டுமே..
மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

⛱️⛱️ இந்தியாவை முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள மத்திய அரசு மனிதர்களுக்கு ஆதார் எண்ணை வழங்கியதைப் போல்

⛱️⛱️ வீடு மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் எண் கொடுக்க முடிவு செய்துள்ளது.
2/15

⛱️⛱️ இதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விலாசம் அகற்றப்பட்டு டிஜிட்டல் எண் பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

⛱️⛱️ தபால் துறை

⛱️⛱️ தகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை
3/15

⛱️⛱ இந்தியாவில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு

⛱️⛱ 3 இலக்க பின்கோடை அடிப்படையாகக் கொண்டு

⛱️⛱ 6 இலக்க ஆல்பாநியூமரிக் (ஆங்கில எழுத்துகள் கொண்ட எண்கள்) டிஜிட்டல் எண் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

⛱️⛱️ ஈ-லொகேஷன்
4/15

⛱️⛱️ கூகிள் மேப் வழங்குவதைப் போலத் தபால் துறை நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக

⛱️⛱️ ஈ-லொகேஷன், அதாவது மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

⛱️⛱️ இதன் மூலம் என்ன லாபம்..?
5/15

⛱️⛱️ இப்படி அனைத்து அசையா சொத்துக்களையும் மின்னணு முறையில் இணைப்பதன் மூலம்

⛱️⛱️ சொத்தின் விபரம், அதன் உரிமையாளர், சொத்து வரி அறிக்கைகள்,

⛱️⛱️ மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விபரங்கள்

⛱️⛱️ என அனைத்தையும் ஒற்றைத் தளத்தில் கொண்டுவர முடியும்.
6/15

⛱️⛱️ பயன்பாடு

⛱️⛱️ இந்த 6 இலக்க ஆல்பாநியூமரிக் எண்களை விலாசத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் அளவிற்கு இது உருமாறும்.

⛱️⛱️ சொல்லப்போனால் இனி வரும் காலத்தில் விசிடிங் கார்டுகளில் விலாசத்திற்குப் பதிலாக இந்த 6 இலக்க எண் மட்டுமே இருக்கும்.
7/15

⛱️⛱️ மேப் மை இந்தியா

⛱️⛱️ இப்போது நீங்கள் ஒருவரின் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும் என்றால் மேப் மை இந்தியா தளத்தில் 6 இலக்க எண்-ஐ பதிவிட்டால் போதும் செல்லும் வழியைக் காட்டிவிடும்.
8/15

⛱️⛱️ முதற்கட்டம்

⛱️⛱️ இத்திட்டத்தை முதல் கட்டமாக டெல்லி மற்றும் நொய்டாவில் 2 பகுதிகள்

⛱️⛱️ அதாவது 2 பின்கோடுகளுக்கு மட்டுமே டிஜிட்டல் டேக்-ஐ உருவாக்கப்பட்டு வருகிறது.
9/15

⛱️⛱️ உதாரணம்:
இந்த டிஜிட்டல் டேக் ABD55F உங்கள் விலாசத்தை முழுமையாக வாங்கிக்கொண்டு சேமிப்பது மட்டும் அல்லாமல் பூமி அச்சுகூற்களையும் சேமித்து வைத்திருக்கும்.
10/15

⛱️⛱️ மத்திய அரசு திட்டங்கள்

⛱️⛱️ இத்தகைய முயற்சி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை

⛱️⛱️ சரியான முறையில் நேரடியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க

⛱️⛱️ மிகப்பெரிய அளவில் உதவி செய்வது மட்டும் அல்லாமல்
11/15

⛱️⛱️ பல பினாமி சொத்துகள், அரசு சொத்துக்களைக் கையகப்படுத்துவதைக் குறைக்க முடியும்.

⛱️⛱️ எளிமையான முறை..
12/15

⛱️⛱️ இந்தியா போன்ற நாடுகளில் நெருக்கமான வீடு மற்றும் அலுவலகங்களை விரைவாகக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று,

⛱️⛱️ அதனை எளிமைப்படுத்தும் ஒரு முயற்சிதான் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் என்று மேப் மை இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
13/15

⛱️⛱️ ஒப்புதல்

⛱️⛱️ இத்திட்டத்தின் மாதிரி மற்றும் முழுவிபரங்களை

⛱️⛱️ மேப் மை இந்தியா

⛱️⛱️ மத்திய தபால் துறையிடம் விளக்கம் அளித்த பின்பு,

⛱️⛱️ அதனை முழுமையாக ஆய்வு செய்த பின்பே
14/15

⛱️⛱️ இத்திட்டத்திற்குத் தபால் துறை ஒப்புதல் அளித்துள்ளது

⛱️⛱️ இதன் படியே தற்போது முதற்கட்ட சோதனை முயற்சிகள் டெல்லி மற்றும் நொய்டா பகுதியில் மேற்கொண்டு வரப்படுகிறது

⛱️⛱️ இந்தச் சோதனை திட்டம் வெற்றியடைந்தால், மேப் மை இந்தியாவின் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும்
15/15

பல ஆயிரம், லட்சம் கோடிகளில் ஊழல் செய்து, கொள்ளையடித்து, முறையற்ற வழிகளில் சொத்து சேர்த்தவர்கள்

அவர்கள் எவ்வளவு உயர் பதவிகளில் இருந்தாலும், மந்திரிகளாக, மாநில முதல்வர்களாகவே இருந்தாலும்
1/2

இனி எங்கேயும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, உங்களது கறுப்புப் பணத்தை கொள்ளையடித்த சொத்துக்களை இந்தியாவின் எந்த மூலையிலும் பதுக்கவும் முடியாது.
2/2

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling