KarthickPrabhakaran Profile picture
Iam a Universe Full Of Secrets 🌌 Thalaivar @Rajinikanth For Life ❤️ Forever Fan of @sachin_rt @arrahman @shankarshanmugh @undertaker

Sep 19, 2020, 7 tweets

தற்கொல பண்றதே முட்டாள்தனம்
அதுவும் அற்ப காரணத்துக்கெல்லாம் தற்கொல பண்றது அதவிட முட்டாள்தனம்
யாராவது தற்கொல பண்ணிக்கிட்டா உடனே கொல்ல அடிச்ச, முறைகேடா சம்பாரிச்ச பணத்துல கொஞ்சத்த எடுத்துட்டு போய் ஆறுதல் சொல்றேன் பேருல அத அரசியல் ஆக்குற எச்ச அரசியல்வாதிங்க பண்றது கேடுகெட்டதனம்

நாட்டுல உண்மையிலயே என்ன நடக்குதுன்னு தெரியாம எதுக்கெடுத்தாலும் மீம்ஸ் போட்டுட்டு திரியிறது பைத்தியக்காரத்தனம்
ஒன்னு ரெண்டு தற்கொல பண்ணிக்கிறத பத்தி பேசுறவனுங்க 99 சதவீதம் பேரு அமைதியா போய் எக்ஸாம் எழுதிட்டு வர்றத பத்தி எவனும் பேச மாட்றானுங்க

எக்ஸாம் எழுதுறதுக்கெல்லாம் பயந்து தற்கொல பண்ணிகிட்டா இந்த கல்வி என்ன மாதிரி மாணவர்கள உருவாக்கிருக்குன்னு யோசிங்க

இன்னைக்கு தான் கேம் விளையாடி தற்கொல பண்ணிக்கிறது பெத்தவங்களோ டீச்சர்ஸோ திட்டுனா உடனே தற்கொல பண்ணிகிறது கல்யாண நாளுக்கு புடவ வாங்கி தரலனா உடனே தற்கொல பண்ணிகிறதுன்னு தற்கொல பண்றது சர்வ சாதாரணமா போச்சே

முதல்ல இந்த தற்கொல பண்ணிக்கிறதுங்கள பெரிய தியாகி மாதிரியோ பெரிய போராளி மாதிரியோ காட்டுறத நிறுத்துங்க
எதுக்கு எடுத்தாலும் மோடி ஒழிகன்னு சொல்றத நிறுத்திட்டு எதுக்காக நீட் கொண்டு வந்தாங்க

ஏன் மத்த மாநிலத்துல அமைதியா இருக்கும்போது தமிழ்நாட்டுல மட்டும் எதுக்கு கருத்தட பண்ண பன்னி மாதிரி குதிக்கிறானுங்கன்னு யோசிங்க எதையும் யோசிக்கிறதில்ல தெரிஞ்சதெல்லாம்
மோடி ஒழிக,
என்றும் தீரும் இந்த அவலம்
தமிழ்நாட்டை வஞ்சிக்காதே,
மாணவர்களின் எதிர்காலத்தை பறிக்காதே மட்டும் தான் 🤦‍♂️

ஒவ்வொரு தடவ எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ எக்ஸாம் ரிசல்ட் வரும்போதெல்லாம் எத்தனையோ தற்கொல பண்ணிருக்குங்க அதுக்காக எஸ்எஸ்எல்சி,பிளஸ் டூ எக்ஸாம எல்லாம் தடை செஞ்சிடலாமா
கல்யாணம் ஆன உடனே சண்ட போட்டு தற்கொல பண்ணுதுங்க அதுக்காக கல்யாணத்தையே தடை செஞ்சிடலாமா கொஞ்சமாவது யோசிங்க

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling