தமிழன் Profile picture
Your account has been withheld in India in response to a legal demand. https://t.co/g6zKNs0EAW.

Sep 22, 2020, 8 tweets

அயன்கார்த்திகேயன் ஈழத்தை பற்றி தவறான பொய் தகவல்களை ஒரு காணோலியில போட்டபோது நாதக உறவுகள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததும் அயன் கார்த்திகேயன் என் தம்பி அவன் தவறுதலா பண்ணிட்டான். உண்மையான #factchecker அவன்கிட்ட நான் எடுத்த சொன்னதுக்கு வருத்தம் தெரிவிச்சானு 1/n

சொல்லி இதே @iamradioguru ராஜவேல் நாகராஜன் தான் தம்பிங்களையும் ஈழ உறவுகளோட எதிர்ப்பையும் மடை மாற்றினார்.

அப்ப கூட, அயன் கார்த்திகேயன் அந்த தவறுள்ள காணொலி பின்னூட்டுல போய் அது தவறுன்னு எழுதினானே தவிர, அந்த காணொலியை நீக்கல. 2/n

இப்போ வரைக்கும் அவன் வலையொலியில அதை மாற்றாம அது ஈழத்தை பற்றிய தவறான காணொலியா தான் இருக்கு. ஆனா அவனை திராவிட கைக்கூலின்னு திட்டுனா, அப்படி சொல்லாதிங்க, அவன் என் தம்பின்னு வந்து முட்டு கொடுக்க வேண்டிய தேவை என்ன? 3/n

அங்க முட்டு கொடுத்துட்டு, இங்க தமிழ் தேசியம் பேசுறவங்களை சாதியவாதி, காண்ஸ்ப்ரஸி தியரி பேசுறான்'னு முத்திரை குத்தி தனி காணொலி போட்டு பரப்புரை எதற்காக செய்றீங்க? அப்படி என்ன தமிழ்தேசியம் பேசுறவங்க மேல வன்மம் உங்களுக்கு. #பாரிசாலன் மேல அப்படி ஒரு தனி வன்மம் எதற்கு?" 4/n

"ஒரே ஒரு கேள்வி தான், பாரிசாலனோ இல்ல நீங்க சொல்ற வேற தமிழ்தேசியவாதியோ, எந்த சாதியை ஆதரிச்சு பேசுனாங்கன்னு கொஞ்சம் விளக்கமா எங்களுக்கு சொல்லுங்க.

அப்பறம் இந்த 'fact checker' எத்தனை திராவிடம் சார்ந்த போலிகளை, சாதியவாதிகளை, ஊழலை 'fact check' பண்ணி சொல்லிருக்காருன்னு சொல்லுங்க 5/n

சும்மா போற போக்குல, உங்க அயர்ச்சிக்கும், உங்ககிட்ட சரியான பதில் இல்லாததற்கும், தமிழ் சமூகத்தை பார்த்து ஆட்டு மந்தை சமூகம், அரசியல் புரிதல் இல்லன்னு திராவிடன் வச்ச அதே குற்றச்சாட்டு வச்சு, இப்படியே நீ கேள்வி கேட்டா உனக்கு என்று எவனும் வரமாட்டான்னு 6/n

அடுத்த தலைமுறை இளைஞர்களை உளவியலா பயமுறுத்துற துரோகத்தை, தயவுசெய்து செய்யாதிங்க.

ஒரு RJவாக உங்களை ரொம்ப மதிக்கிறோம், கொண்டாடுறோம். அதுக்குன்னு எங்க தோள் மேல ஏறி எங்களையே தூற்றாதிங்க! அவ்வளவு அயர்ச்சியும், வெறுப்பும் அடைந்தெல்லாம் நீங்க எங்களுக்கு புரிய வைக்க வேணாம், 7/n

அது தேவையும் இல்ல.
இனிமேலாவது எங்க எதிரி ஆரிய-திராவிடம் போல உங்க தனிநபர் பிரச்சினைக்கு தமிழ் சமூகத்தை பழிக்காதிங்க, அது பெருந்துரோகம். 🙏 8/8 @iamradioguru

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling