18 + Movies List.
இதுல இருக்குற எல்லா படமும் டோர்ரென்ட்ல இருக்கு ..
Thread.
#Spanish #RoominRome
ஒரு இரவு ஒன்றாக ...
இரண்டு பெண்கள் தங்களின் மகிழ்ச்சி, சோகம் என அனைத்தையும் பேசுகிறார்கள்..
#TheDreamers
1968 மாணவர்கள் போராட்டத்தின் பின்னனியயை கொண்டு ஒரு அமெரிக்கா மாணவனுக்கு பிரெஞ்சு பெண்ணின் மீது வரும் காதல் ..
#EyesWideShut
Stanley Kubrick ன் psychological erotic thriller ...
#BlueIsTheWarmestColor
ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண்ணின் மீது வரும் காதல் ..
செம அழகான படம் ..
#NymphomaniacVol1
#NymphomaniacVol2
Charlotte Gainsbourg ❤️❤️
Lars von Trier ன் முரட்டு தனமான படம்.
பெண் தனது செக்ஸ் வாழ்க்கைய பற்றி ...
#AntiChrist
Charlotte Gainsbourg ன் இன்னொரு படம் Lars von Trier Direction ..
#SexandZen
செம காமெடியான 18 + படம்.
மனிதனின் ஆணுறுப்பு பதில் குதிரையின் ஆணுறுப்பு ..
#SexandZenExtremeEcstasy
அதே Concept தான்..
#Caligula
Roman Emperor Caligula வின் வாழ்க்கை ...
மனுஷன் செமையா வாழ்ந்து செத்துருக்காப்ல ..
#Irréversible
Monica Bellucci இல்லாத 18 + படமா ..
படம் என்டிங்க்ள இருந்து ஸ்டார்ட் ஆகும்..
reverse chronological order
#Malèna
அனைவருக்கும் தெரிஞ்ச படம் தான் ..
Monica Bellucci is Goddess..
#SalonKitty
Nazi படை உளவு வைத்திருக்கும் ஒரு விபச்சார விடுதி ..
கர்ண கொடூரமா இருக்கும்..
#ASerbianFilm
ஒரு ex Porn Actor ன் வாழ்க்கை ..
Climax கதற விற்றுவானுக..
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.