Saravanan Natarajan Profile picture
Born to Resist!

Apr 16, 2021, 7 tweets

திமுக பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD அவர்களின் புரிதலுக்காக 09/12/2019 அன்றைய (பிற்பகல்-இரவு) பாராளுமன்ற நடைமுறைகள்: (பாராளுமன்ற ஆவணங்களின் அடிப்படையில்)

நேரம்12.12 :
126வது அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
நேரம்12.18 :
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா அறிமுகம்

நேரம்12.32 :
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து TR பாலு உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு
நேரம் 12.32 ~1.34:
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிராக உறுப்பினர்களின் காரசார விவாதம்

நேரம் 1.34 :
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோரிக்கையை ஏற்று நடந்த டிவிஷன் (சீட்டு/இயந்திர பயன்படுத்தி) வாக்கெடுப்பு தோல்வி (293-82)
நேரம் 1.40 :
கடற்கொள்ளை தடுப்பு மசோதா அறிமுகம்
நேரம்1.49 :
விதி 377 ன் கீழ் உறுப்பினர்களின்

கோரிக்கைகள் தாக்கல் (உருளைக்கிழங்கு மேம்பாட்டு வாரியம், புதிய ரயில் தடங்கள், சாவர்க்கருக்கு நினைவிடம், கர்நாடகா குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட 25 கோரிக்கைகள் தாக்கலானது)
நேரம்1.50 :
ஆயுதங்கள் திருத்தச் சட்ட மசோதா (இந்த மசோதா 29-11-2009 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது)

நேரம் 1.50 ~ 4.30 :
ஆயுதங்கள் திருத்தச் சட்டம் மசோதா மீதான விவாதம் மற்றும் திருத்தங்கள் (Amendments) கோருதல்
நேரம் 4.30 :
ஆயுதங்கள் திருத்தச் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறி சட்டமானது
நேரம் 4.38 :
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (CAB)

நேரம் 4.38 ~ 12.01 :
CAB மசோதா மீதான விவாதம் மற்றும் திருத்தங்கள் (Amendments) கோருதல்; திமுக மசோதாவில் திருத்தங்கள் (Amendments) எதுவும் கோரவில்லை
நேரம் நள்ளிரவு 12.01 :
CAB மசோதா டிவிஷன் (சீட்டு/இயந்திரம் பயன்படுத்தி) வாக்கெடுப்பு மூலம் நிறைவேறி (311-80) CAA சட்டமானது;

இதில் மரு.செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று CAAவை எதிர்த்து வாக்கு செலுத்தவில்லை!
சொல்கிற பொய்களுக்கு, அதனை கேள்வி கேட்பவர்களை முட்டாள்கள் என வசைபாடுவதற்கு @DrSenthil_MDRD பொது வெளியில் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்! @arivalayam @mkstalin

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling