Thread
விஜயபாஸ்கர் அய்யா கைல ஒப்படைச்சிட்ட இந்த கரோனா அலையிலிருந்து மீண்டுவிடலாம். அவர் கடந்த கால பணிக்கு சான்று நிறையவே இருக்கு என்னால முடிஞ்சது தேர்ந்தெடுத்து இங்க போடுறன். கொஞ்சம் பெரிய திரி தான் மன்னிக்கவும் #Vijayabaskar
March
சட்டபேரவை கூட்டத்தில் எதிர்கட்சிகள் கேள்விக்கு முதல்வர் அவர்களின் தெய்வீக சிரிப்புடன் கொடுத்த பதில்
70 வயது மேற்பட்டவர்கள் மட்டுமே நோய் தோற்று பாதிக்கும்
March 15
ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் அதுக்குள்ள நிலமை சீரடையுமா என்ற கேள்விக்கு அய்யா பதில் கீழே. துல்லியமாக கணிதிருக்கிரார்
April
அவருடைய முதல்வர் அடுத்த 3 நாட்களில் கரொனா தோற்று அழிந்துவிடும்
வெற்றிகரமாக செயல்பட்ட காரணத்தால் தனக்கு தானே அடுத்த முதல்வர் போஸ்டர் அடித்து மகிழ்ந்தார் இதன் காரணமாக இரும்பு தேசத்து கரும்பு மனிதரால் ஓரங்கட்டப்பட்டார்
June
ஆம் இல்லை
August
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருதுத்வர்கள் கரோனாவில் பலி
October
இரண்டாவது அலைக்கு தயாராக உள்ளோம்
December
மினி கிளினிக் என்னும் புரட்டு. மருத்துவர்களே நியமிக்காமல் PHC களில் இருந்து மருத்துவர்களை கொண்டு 2000 கிளினிக் தொடங்கி இருக்கிறோம் என்று ஸ்டிக்கர் ஓட்டும் வேலை.
இப்பொழுது அது அவர்கள் ஆட்சிலேயே அனைத்து கிளினிக்கள் மூடப்பட்டது ஏப்ரல் மாதத்தில்
January
தமிழ்நாடு அரசு தடுப்பூசி போடுவது தொடர்பாக எல்லா விதத்திலும் தயாராக உள்ளது
இன்று
இந்தியாவிலேயே உபி பீகார் அளவு மோசமான தடுப்பூசி திட்டம் செயல்படுத்த பட்டது தமிழகத்தில் இன்றும் 5% குறைவானவர்களே தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள்
February
இரண்டாவது அலை தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்பில்லை
April
மார்ச் மாதம் தேர்தல் வலையில் பிசியாக இருந்ததால் அடுத்த ஏப்ரல் மாதம் போவோம். நமக்கு வர வேண்டிய தடுப்பூசி கேட்டு பெறவில்லை, oxygen வேறு மாநிலத்திற்கு divert பண்ண பிறகு கோவமாக ஒரு அறிக்கை அதற்கு பிறகு நீதிமன்றத்தில் அப்படியே மாத்தி பேசியது
March 2020
முந்தைய பதிவில் அந்த பெண் கேட்ட கேள்வி இடம் பெறவில்லை அது pvt account அதனால் செய்தி கீழே
June
இரும்பு தேசத்து கரும்பு மனிதர் மற்றும் மனித புனிதர் விஜயபாஸ்கர் அவர்களின் முதல்வர்
June/July 2020
தன் நண்பர் ஒருவருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை என்று டிவி artist வரதராஜன் பதிவு செய்தார் அதுக்கு அவருக்கு கிடைத்த பரிசு 4 வழக்குகள் மிரட்டல்கள். அவர் மறுப்பு video வெளியிடும் வரை. Imagine this govt and minister handling things now 🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.