Gokul Profile picture
திராவிடன்.

Jun 2, 2021, 5 tweets

#HBDIlayaraja

இளையராஜா பெரியார் படத்திற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் இசையமைக்க மாட்டேன் சொன்னார் என @BJP_Gayathri_R சொல்வது உண்மையா?

இல்லை இல்லவே இல்லை!

பெரியாரை சிறுமைப்படுத்தி இளையராஜாவை தங்கள் வசதிக்கு பயன்படுத்த பார்ப்பனியம் முயற்சி செய்கிறது இதுவே உண்மை.

விரிவாக 1n 👇

🔴ஞானராஜசேகரன் உள்ளத் தூய்மையோடும் உயர்வாகவும் 'பெரியார்' படத்தை எடுப்போம் என முறையாக இசையமைக்க அழைக்கவில்லை என்பது உண்மையான காரணமாக இருந்தாலும்,

"எல்லாவற்றுக்கும் மேலாக தந்தை பெரியாரின் மாண்பையோ புகழையோ எவனும் தன் இசையினால் இன்னும் ஒருபடி புதிதாக உயர்த்திவிட முடியாது"

2n

🔴 என்னிடம் கொண்டு வந்து கொட்டும் எத்தனையோ குப்பைகளுக்கு இசையமைத்திருக்ககிறேன். "தந்தை பெரியார்" படத்துக்கு இசையமைக்க மாட்டேனா?

🔴 நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும்...

3n

தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே 'தந்தை பெரியார்"

4n

படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

19/11/2006 ல் விகடனுக்கு இளையராஜா அளித்த பேட்டி.

#HBDRajasir #HBDIlaiyaraaja

5n and End. 🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling