#Coma (2019)(தமிழ் டப்)(Sci-fi/Action)(IMDB : 6.3)(Prime Video)
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
Inception பாணியில் மற்றுமொரு Sci-fi ஆக்சன் திரைப்படம் தான் இந்த #Coma .
ஒரு கார் விபத்துக்குப்பின் கண் விழித்து எழும் விக்டருக்கு எங்கு இருக்கிறோம் என்ன என்பது புரியவில்லை, ஆனால் அவன் இருப்பது அவன் அறையில் தான். வீட்டை சுற்றி பார்க்கிறான், ஒரு புகைப்படத்தை எடுத்து பார்க்கிறான்
ஆனால் அதில் அவன் மட்டும் தான் இருக்கிறான் அருகில் உள்ள பெண் யாரென்று தெரியவில்லை. ஃப்ரிட்ஜை திறந்து பார்க்கிறான் எல்லாம் விசித்திரமாக இருக்கிறது, அறை முழுதும் சிதைந்து போன ஒன்றில் இருந்து மீண்டும் புதுப்பிப்பது போன்று நிகழ்கிறது. ஒன்றும் புரியாமல் வெளியே செல்கிறான், அங்கு இருக்கு
ம் நபரிடம் இங்கு ஏதோ தவறாக இருக்கிறது என்று அவரை திருப்புகிறான் ஆனால் அவரும் சிதைந்து போனதுபோல் இருக்க அதிர்ந்து வெளியே செல்கிறான். ஆனால் அங்கு எல்லாம் விசித்திரமாக காட்சியளிக்கிறது. ஒரு சிதைந்து போன கட்டிடத்தைப் பார்த்து புரியாமல் தலையில் கை வைக்கிறான், அந்த கட்டிடம் புதிதாக
உருமாருகிறது. புரியாமல் குழம்பி நிற்க எதோ வித்தியாசமாக சத்தம் கேட்க அதை நோக்கி செல்கிறான், இவனை கண்டதும் அந்த உருவம் இவனை நோக்கி வரும் வேளையில் அதை யாரோ தாக்க இவன் கீழே விழுகிறான். வந்தவர்கள் ஆமா அது இவன் தான் என கூறி இவனை தூக்க அதில் ஒருவன் சீக்கிரம் ஓடுங்க என்று கூறி அந்த
உருவம் மேல் ஸ்ட்ரீட் லைட்டை தள்ளி விட்டு ஓடுகிறான். ஒரு இடத்தில் வழி இல்லாமல் நிற்க விக்டர் முழிக்கிறான், ஆனால் பின்னால் இருந்து அவனை தள்ளி விட சறுக்கிக்கொண்டு வேறு இடத்திற்கு விழுகிறான். அங்கிருந்து நான்கு பேரும் ஓட வழி தெரியாமல் முழிக்கிறார்கள், கையில் இருந்த மேப்பை தூக்கி
எறிந்து விட்டு ஓடி தண்ணீரில் குதிக்க, குத்தித்தவர்கள் மேல் நோக்கி போய் ஒரு மாடியில் நிற்கிறார்கள். விக்ட்டருக்கு ஒன்றும் புரியவில்லை, பின்னால் அந்த உருவம் தொடர்ந்து வர விக்டரும் ஓடிப் போய் குதிக்க அவனும் மேல் நோக்கி செல்கிறான். அந்த உருவம் தொடர்ந்து வர அதில் ஒருவன் தற்கொலை செய்து
அந்த உருவத்திடம் இருந்து இவர்களை திசை திருப்பு காப்பாத்துகிறான். நடப்பது எதும் ஒன்றும் புரியாமல் விக்டர் நான் யார் என்று கேட்க, யாருக்கு தெரியும் எங்கயாச்சும் கார கொண்டு மோதிருப்ப என்று கூற. அப்போ நான் செத்துட்டேனா என்று கேட்கும் விக்டரிடம் இல்ல கோமா என்று கூறுகிறாள் Fly. அப்போ
இதெல்லாம் கனவா என்று கேட்கும் விக்டரிடம் Memories என கூறுகிறாள் Fly. கோமாக்கு செல்லும் நபர்கள் அனைவரும் இங்கு தான் வருவார்கள், நம் மூளையில் உள்ள Memories எல்லாம் இங்கு நிஜமாக மாறிவிடும், அங்கு தெரியும் அனைத்தும் உன் ஞாபகத்தில் இருப்பவை என கூறுகிறாள் Fly. இப்போ நாம் இங்கு போகிறோம்
போகிறோம் என்று விக்டர் கேட்க, அங்க என்று மேலே கையை காட்டுகிறாள் Fly. அங்கு கீழே இருக்கும் ஒரு பழைய பேருந்தின் முன் வழி ஏறி, பின் வழியே இறங்க மேலே உள்ள அந்த இடத்திற்கு போகிறார்கள். அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு யான் என்று ஒரு தலைவன் இருக்கிறான், அங்கு இருப்பவர்களிலே
அவர் தான் ரொம்ப நாளாக இங்கு இருப்பதாகவும், ஒரு முறை கோமாவில் இருந்து வெளியே போய் வந்ததாகவும், அவர் தான் இங்கு இருப்பவர்களுக்கு வாழ வழி சொல்வதாகவும் Fly கூறுகிறாள். அங்கு ஒரொருவருக்கும் இருக்கும் தனி அறையில் ஒரு காட்சி தெரிய, அது நம் கனவு நிஜத்தின் மிச்சம் என்று சொல்கிறாள். அடுத்த
நாள் தூங்கி எழும் விக்டரின் கனவில் வந்த நிகழ்வு அங்கு காட்சியாக தெரிகிறது. பின் அங்கு புதிதாக வருபவர்களுக்கு இருக்கும் சக்தியை சோதிப்பார்கள், விக்டரை சோதனை செய்ய அவனால் சக்தியை வெளிக் கொண்டு வர முடியவில்லை. நிஜத்தில் தான் ஒரு architect என்பது மட்டும் தெரிய, அவனை அங்கு வேலை செய்ய
வைத்துகொள்கிறார்கள், பின் அடுத்த நாள் அந்த கனவு மீண்டும் விக்டருக்கு வருகிறது. ஆயுதம் எடுப்பதற்காக வேறு ஒரு இடத்திற்கு ஒரு குழுவாக செல்கிறார்கள், ஆனால் அங்கும் அந்த Reapers வர அங்கிருந்து கிளம்பும் வேளையில் சிறிய தவறு ஏற்பட, அப்போது தான் விக்டருக்கு தன் சக்தி வருகிறது அந்த குண்டு
கீழே விழுந்து வெடிக்காமல் இருக்க ஒரு ட்ராக் போன்ற வடிவத்தை எழுப்புகிறான். அவன் Architect என்பதால் அவன் சக்தியே புதிதாக கட்டிடங்களை எழுதுப்புவது தான். பின் அவனிடம் இருக்கும் சக்தியை வைத்து வேறு ஒரு புதிய இடத்தில் ஒரு கட்டிடத்தை எழுப்பி Reapers இடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள
லாம் என யான் கூற, அடுத்த நாள் வேறு ஒரு புதிய இடத்தை நோக்கி செல்கிறார்கள். ஆனால் அங்கும் Reapers அவர்களை தாக்க வர அனைவரும் சிறு குழுவாக பிரிந்து போகும் வேளையில், விக்டருக்கு ஒரு மாதிரி ஆகி கோமாவில் இருந்து நினைவு திரும்புகிறான். அப்போது தான் தெரிகிறது யாரோ இவர்களை வைத்து இப்படி
கனவு உலகத்தை உருவாக்கி அதில் வாழ வைக்க நினைக்கிறார் என்று. அது யார்? கோமாவில் இருந்த அவர்கள் என்ன ஆனார்கள்? அதன் பின் என்ன ஆனது என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த படத்தின் சில காட்சிகளை பார்க்கும் போது நம் நிலமை இப்படித்தான் இருக்கும். அந்த அளவிற்கு காட்சியமைப்பு
இருக்கும். படத்தின் இணைப்பு வேண்டும் என்பவர்கள் ஃபாலோ பேக் கொடுத்து நேரடி செய்திக்கு (DM) வரவும்.
@ValluvanVazhi @iam_vikram1686 @Karthi_Genelia @Kevee123 @TamilDelight @TamilColor @iam_6kannan @Tamilse10489195 @Miracle07503041 @vigneshduraiR @Dini91130050 @Mr_Bai007 @EmKayMohan
@Legend_twitz @Ajit_karthi @itzsAlex_ @KennySundharCvf @mahibhavin @Sivamsb @jayhara @sriganesh0329 @iam_muralivish @GowthamVJ13 @_Guru__Nathan @SridharDowneyJr @Shiero_twitz @Legacy_Daark @cinemaaforlife_ @Unngal_Rio @Smiley_vasu__ @hari979182 @smithpraveen55 @Thiru_1990
@By_OneAlone @Vijaythepokkiri @kaviminigayle @Madhusoodananpc @Entertain4tamil @Mr_mad_7 @sujananth07 @itzMe_Hariharan @pc_vignesh @hariazylum
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.