சிவனடி சித்தர் Profile picture
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!

Jul 27, 2021, 26 tweets

பாகம் - 2

பாகம் - 1 Link👇


பாகம் - 1ன் தொடர்ச்சி பார்க்கும் முன்....

சிவாஜி (@shivaji_sha) செய்த கீழ் தனமான செயல்களை காணலாம்....

சிவாஜி (@shivaji_sha) @LakshmiWeep என்ற பெயரில் பெண் அவதாரம் எடுக்கிறார். அப்பெண், @SanghiPrince ன் பெண் அவதாரமான சேலத்து இளவரசி (@GirlFromSalem ), மற்றும் @Bhairavinachiya ரால் பாராட்டி சீராட்டி வளர்க்கப்படுகிறார்.

பெண் id யாக இருந்ததற்கான ஆதாரம் ....

அதன்பின் சுமார் 5 நாட்களில் LAKSHMI NACHIYAR (@Lakshmi_nachiya) என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யபட்டு தீவிர இந்துஸ்தானியாக @bhairaviNachiya வால் ப்ரோமோட் செய்யபடுகிறார்.
பலர் டேக் செய்யும் அளவிற்கு சமூக போராளியாக தன்னை நிலைநிறுத்துகிறார், சிவாஜியின் பெண் அவதாரமான LakshmiNachiyar.

இதனிடையே தன் வீரதீர பதிவுகளால் @CTR_Nirmalkumar ji அவர்களின் கவனத்தை பெறுகிறார். நிர்மல் ji சிவாஜி(@shivaji_sha)யின் பெண் அவதாரமான (தற்போது @shiva__bjp) Lakshmi Nachiyar id யை Follow செய்கிறார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாத ஒரு பதிவிடுகிறார். அப்பதிவிற்கு பைரவி அவர்கள் வாழ்த்து

தெரிவித்து போலியான அறிவுரையும் வழங்குகிறார். அதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம், அவர் எப்பேர்பட்ட பதிவினை பதிவிட்டிருப்பார் என.

பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகம் இருண்டு விடும் என நம்புவது போல்.

இவர் தனது பதிவுகள் அனைத்தையும் நீக்கி Lakshmi Nachiyar அவதாரத்து துரந்து தென்காசி சிவா (@shiva__bjp) வாக மாறுகிறார்.

தனக்கு கனிசமான Follower வந்ததும் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தான் Follow back செய்தவர்களை UnFollow செய்து நன்றி செய்ததை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

Lakshmi Nachiyar யாக இருக்கும் போது, ஒரு அப்பாவி தன்னை Follow செய்ததால் தனது நன்றியை தெரிவிக்கும் பதிவு.

நான் இந்த பதிவு எழுதும் (24-7-21) போது மேலே கோடிடப்பட்ட SS ல் உள்ள 45 பேரில் @Rajanarmy151672 id இல்லை.

SS 👆 Link 👇

இவ்வாறு அனைத்து பதிவுகளையும் நீக்கி, பெயர், bio அனைத்தையும் மாற்றிவிட்டால், கண்டுபிடிக்க முடியாது / மறந்துவிடுவார்கள் என்று தனக்கு தானே உறுதி படுத்திக்கொண்டு தற்போது @shiva__bjp (இது முதலில் பெண் பெயரிலான id என்பதை SS+Link மூலமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது) யாக உலா வருகிறார்.

அது மட்டுமா...

சங்கிகளின் சிம்ம சொப்பனம் (@Suresh_dmk3) என்ற பெயரில் சுரேஷ் யாக களமிறங்கிய சிவாஜி(@shivaji_sha) தான் பைட்டர் id யாகவெளிக்காட்டி தன்னைதானே ப்ரோமொட் செய்துள்ளார்

தொடர்ந்து தேவி (@Devi_Uvacha) பின்னால் சுற்றிவந்த சிவாஜி @Suresh_DMK3 என்ற id யை @yaroo__1 க மாற்றி தேவி ஆதரவாளராக சந்தோகபடும் நபர்களை ஆபாச தாக்குதல் நடத்தினார்.(@SivaSubiramani3, @SivaRoobini555)


இவ்வாறாக சுரேஷாக ஆரம்பித்த சிவாஜி பயணம் @yaroo__1 கருப்புச் சட்டைகாரியாக பிராமண துவேஷம் செய்துவந்தார். ஒரு கட்டத்தில் இவர் ஈட்டிய ஏகப்பட்ட எதிரிகளில் ஒருவர் இவரின் ஐடிக்கு பேக் ஐடி போட்டுவிட்டார், அதை பொறுக்க மாட்டாமல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அடியாட்கள் @Jeyan_kumari

மற்றும் சிறு அடிமைகள் மூலம் பதில் அளித்தும் முடியாமல் ஆர்வக்கோளாரில் எடுத்த அவசர முடிவாக @yaroo__1 என்ற திமுகவில் உலா வரும் தன்னுடைய பேக் ஐடி மூலம் @Devi_Uvacha யின் பெயருக்கு பேக் ஐடியாக @devi_uvache என பெயர் மாற்றம் செய்து தன்னுடைய புத்திசாலித்தனத்தினை வெளிப்படுத்தினார்.

அதன்பின் எல்லை மீறிய தாக்குதலை அரங்கேற்றினார்கள். சிவாஜியால் பெயர் மாற்றம் செய்தாலும் தன் குணத்தை மாற்றமுடியவில்லை, தன்னுடைய சாதி வெறியை சில சில்லறை நபர்களை வைத்து எப்பவும் போல பேச வைப்பது, மிரட்டுவது போன்ற தினசரி செயல்பாடுகள் நடந்து தான் வருகிறது.

ஆதாரம் இதோ 👇👇

(பின் குறிப்பு: இதுவும் @SanghiPrince இன் பேக் ஐடி தான்)

#முட்டாள்_என்றும்_முட்டாள்தான்_சிவாஜி

#சங்கீகளின்சிம்மசொப்பனம் (@sureshdmk3) என முன்னர் இருந்து பின்னர் பெயர் மாற்றம் செய்து (கருஞ்சட்டைக்காரி) @yaroo__1 என பெயர் வைத்து ஆனாலும்

உள்பகை காரணமாக @Devi_Uvacha வை மட்டும் டார்கெட் செய்து விரட்டி கொண்டு நீ மாறுவேடத்தில் திரிந்து கொண்டு இருப்பதை இந்த கொத்தடிமை முட்டாள்களில்
@Chella38641
@KAG_SekarTwitz
@pencil_tweets
@kabali_cbe
@jagan_talk
@kparanjothi1976
@SaraVellore

@IlovemyNOAH2019
@packiarajann
@IamNoorul_Ameen
@naatupurathan
@tamilan_me
@dakkaaldi
@FascismTalks
@Deva_twitt
@Zha_God
ஒருவர் கூட கண்டுபிடிக்காமல் இருப்பது உன் அதிர்ஷ்டம்.

இப்போது இருக்கும் @vandheri420 என்ற திமுக சார்பான அக்கவுண்ட் கூட உன்னுடையதாமே.

பாகம் 1 ன் தொடக்கம் (10/05/2021)

(@Suresh_dmk3) என்ற பெயரில் சுரேஷ் யாக களமிறங்கிய @shivaji_sha திராவிட சுரேஷ் யாக பார்பணிய எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்துவந்த சிவாஜி, தான் தீவிர காவிவாதியாக உலா வந்த தனது @shivaji_sha
மூலம் காவிகளிடமும் தனது ஜாதி துவேஷத்தை

தொடர்ந்தார், 09/05/21 அன்று இரவு 08:08 பிரச்சனையை தொடங்கிய இவர்கள் பழியை தேவி மீது சுமர்த்தினர். இதற்கு @shivaji_sha அல்லக்கைகள் தவிர மற்றவா்கள் தனது எதிர்பை பதிவு செய்தனர். இதிலும் தனது திராவிட ஐடி மூலம் கருத்துச் சொல்லதவறவில்லை.


அவர்கள் திட்டமிட்டு பிரச்சனை உருவாக்குகிறார்கள் அல்லது @shivaji_sha யின் அல்லகை என்பதை அறியாத @SivaRoobini555, @par_the_nomad, மற்றும் @krishnananban55 தேவி (23-03-21) போட்ட பதிவு & திடம்பட Space நடத்துவதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில் திட்டமிட்டு பழிவாங்கும் செயல் என்பதை விளக்க

முற்படுகிறார்கள்.

பின்நாளில் இவர்களும் அவர்களின் தாக்குதளுக்கு உள்ளாகிறார்கள். அந்த சர்ச்சைக்குரிய பதிவின் லிங் 👇 இந்த பதிவு தான் தேவியை ஒழித்து கட்ட தூண்டிய ஆரம்ப புள்ளி.

இவ்வளவு கலவரத்திற்கிடையில் 8/5/21 9pm நடக்க திட்டமிட்டு தடைபட்ட @annamalai_k ji ன் பேஸ் உரையாடலை அதற்கு அடுத்த வாரம் 15/05/21 9.pm க்கு வெற்றிகரமாக நடத்து முடித்தார். இது @SanghiPrince & Co விற்கு மன அமைதியை கெடுப்பதாகவே இருந்தது.

இதனை சகித்து கொள்ள முடியாத இவர்கள்,

@Devi_Uvacha மற்றும் @Maha_Periyavaa ஆகிய இருவர் நடத்தும் ஸ்பெஸ் இவர்களுக்கு மாபெரும் உறுத்தலாக எண்ணினார்கள், இந்நிலையில் முதல் விக்கெட்டாக @Devi_Uvacha வை ஸ்பெஸ் போடவிடாமல் தடுத்துவிட்டு தங்கள் உருவாக்கி கொண்டிருக்கும்

நவநாகரீக பெண்கள் பெயரில் 5 ஐடிக்களில் ஸ்பெஸ் போட திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆயத்த வேலை @SanghiPrince and group மூலம் நடந்துவருகிறது. விரைவில் நீங்களும் அவர்களிடமிருந்து #ஸ்பெஸ்_ தொடர்பான_அறிவிப்பு எதிர்பார்க்கலாம்.

இவர்கள் இருவரும் #ஸ்பேஸ் போடுவதை தடுக்கவே @SanghiPrince & @shivaji_sha பல பேர்களில் போலி id உருவாக்கி தாக்குதல் தொடுத்துள்ளனார்.

இப் பிரச்சனை எப்படி தேவர் சமுதாயத்திற்கு எதிரான பிரச்சனையாக மாறியது, அதில் பைரவியின் பங்கு என்ன? என்பது பற்றி

பாகம் - 3 ல் காணலாம்....

பாகம் - 3 விரைவில்

அதுவரை தொடர்பில் இருங்கள்....

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling