#NoTearsForTheDead Action / Thriller
Language: Korean (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)
Duration : 1H 56M
Year : 2014
IMDb 6.8/10
படத்தோட ஹீரோ ஒரு professional hitman.. படத்தின் ஆரம்பக் காட்சியில் அமெரிக்காவில் ஒரு ரெஸ்டாரன்ட்ல ஹீரோ சாப்பிட்டு இருக்காரு.. எதிரில் ஒரு சிறுமி
ஹீரோவை பார்க்க ஹீரோவும் அவளை சிரிக்க வைக்கிறார்.. அடுத்து அந்த ரெஸ்டாரன்ட்டிற்கு டீல் பேசுவதற்காக நான்கைந்து பெரிய ரவுடிகள் வருகிறார்கள்.. அவர்களை பின் தொடர்ந்து ஹீரோவும் சென்று அவர்கள் இருக்கும் அறையினுள் சென்று அனைவரையும் சுட்டுக் கொள்கிறார்.. மேலும் மூடியிருக்கும் அந்த அறையின்
கதவின் வெளி பக்கம் ஏதோ சத்தம் கேட்க.. உடனே நம்ம ஹீரோ அந்த கதவை நோக்கி சராமாரியாக சுடுவார்..சுட்டு விட்டு கதவை திறந்து பார்த்தால் அந்த சிறுமி அங்கு வந்திருப்பாள்.. அவள் நெஞ்சில் குண்டு பாய்ந்து இறந்து விடுகிறாள்.. ஹீரோ இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உறைந்து போகிறார்.. அதன் பிறகு
ஹீரோவின் தலைவன் ஒரு கமிட்மென்ட் கொடுக்கின்றான்..அது என்னவென்றால் தெரியாமல் சுடப்பட்டு இறந்த அந்த சிறுமியின் தாய் கொரியாவில் இருக்கின்றாள் அவளை கொல்ல வேண்டும் என்று.. முதலில் ஹீரோ மறுக்கின்றார்.. பிறகு சம்மதித்து கொரியாவிற்கு செல்கிறார்.. அங்கு சென்றதும் அவளை கொல்வதற்கு சரியான
திட்டம் தீட்டி அவளை கொலை செய்ய முயற்சிக்கின்றான் ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த சிறுமியை நினைத்து பின்வாங்கி விடுகிறான்.. ஒரு கட்டத்தில் அவளை கொல்ல ஒரே முடிவாக எடுத்து செல்கிறான்.. ஹீரோ அவளை கொன்றானா? அதன் பிறகு என்ன நடந்தது..? எதற்காக அவளை கொலை செய்ய வருகிறான் என்பது மீதிக்கதை..
நல்ல எமோஷனல் கலந்த ஒரு ஆக்சன் த்ரில்லர்.. திரைக்கதை பக்கா Racy ஆக இருக்கும்.. எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்கவில்லை.. இரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் காட்சிகள் தரம் 🔥 விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம் 👌🏻 அனைவரும் பார்க்கலாம்..கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்..தவற விட வேண்டாம்.
ஹீரோ இந்த கதைக்கு அற்புதமாக பொருந்தியிருப்பார். தெனாவட்டாக யாருக்கும் பயப்படாமல் இருப்பதுபோல் ஒரு கதாபாத்திரம்..ஆனால் மனதில் ஒரு வழியுடன் இருப்பார்..அதுவும் படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.. அதேபோல் எதிர்பாராத க்ளைமாக்ஸ். கண்டிப்பாக தவற விடாமல் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும் 🤗
@iam_vikram1686 @Karthicktamil86 @karthick_45 @Dpanism @CineversalS @peru_vaikkala @Soru_MukkiyamDa @innocent_boy_sk @Tonystark_in @pc_vignesh @laxmanudt @Smiley_vasu__ @Karthi_Genelia @KingKuinsan @smithpraveen55 @Mr_Bai007 @CinemAnalyst @Umapath76731850 @_karthick45_
@vanhelsing1313
@Unngal_Rio @KalaiyarasanS16 @hariazylum @GiriSuriya_7 @bala_sams @chiyaan_god @MissedMovies
@iamkapilan @Ganae_Ramesh
@BilalThaniOruva @saravanan7511 @manion_ra @drmaniortho
@kishore_gmd @mathwog89 @MSNandhu17 @_Java_Speaks @thisaffi @surestwitz
@balaji_213 @kaviminigayle
@ManiTwitss @YAZIR_ar @sujananth07 @itisfire @moviie_time
@cinema_xtream @Umapath76731850 @EnjoyeeEnjaami
@righttweetz @Hari_Kutty_BABL
@MAbubakkarSith5 @Being_Mathan @Kevee123
@dhandaa75
@naseerbasha1966 @cinemapuram
@ManikandanYo @Ganae_Ramesh
@MAbubakkarSith5 @ShelbyWiki @tamilhollywood2 @Gopalkrish_05 @freedomji @Anbu_G7 @thisaffi @KannanSaba7 @Yowaan_Davis @fazlanj
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.