மகான் Profile picture
சாதி மதம் கடந்து மனிதம் போற்று ❤️ | #தந்தைபெரியார் | #சேகுவாரா | @msdhoni | @vetrimaaran | உலகம் 🌍 🌎 சுற்ற ஆசை...

Aug 19, 2021, 11 tweets

#TheManFomNowHere Action / Thriller

Language : Korean / English (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)

Duration : 2H

Year : 2010

IMDb 7.8/10

படத்தோட ஆரம்பக் காட்சியில் ஒரு கடத்தல் கும்பல் போதை பொருளை ஒரு க்ளப்ல கைமாத்துறாங்க.. அப்போ அந்த க்ளப்ல ஒரு பெண் நடனம் 🕺🏻 ஆடிட்டும் இருக்கா..

அந்த கடத்தல் கும்பலை அப்போ கையும் களவுமாக போலிஸ் பிடிக்குறாங்க ஆனால் அந்த பொருள் அந்த கும்பலிடம் இல்லை.. காரணம் அந்த நடனம் ஆடிய பெண் ஆட்டையப் போட்டு போயிடுறா.. அப்படியே கட் பண்ணி வந்தால் ஹீரோவை காட்டுறாங்க.. ஹீரோ தனியா வாழ்ந்து வரார்.. வாழ்க்கையில் எதையோ இழந்தது போலவே இருப்பார்..

அவருகிட்ட பக்கத்து வீட்டு சின்ன பெண் friendly ah பழகுவா.. அந்த பெண் யாரென்று பார்த்தால் அந்த க்ளப்ல நடனம் 🕺🏻 ஆடி அந்த போதைப் பொருளை எடுத்து வந்தவளுடைய மகள்.. அந்த பொருளை தவறவிட்ட கும்பலின் தலைவன் அந்த பெண் எடுத்து வந்ததை தெரிஞ்சு அதை எடுத்து வர சொல்லி ஆள் அனுப்புறான்.. அடியாட்கள்

வந்து அவளை அடிச்சு துன்புறுத்தி கேட்குறாங்க ஆனால் இவள் சொல்ல மாட்றா.. பிறகு அது ஹீரோகிட்ட இருக்குறதா சொல்றா..அது எப்படி ஹீரோவிடம் போச்சுனா இவ தன்னோட கேமராவை ஒரு பேக்ல வச்சு அதுல ஹீரோகிட்ட அடகு வைத்து காசு வாங்கியிருப்பா அதுலதான் அந்த பொருளும் இருக்கும்.. உடனே ஹீரோவிடம் இருந்து

அதை எங்களிடம் கொடுத்து விடு சொல்லி இல்லையெனில் அந்த பெண்ணையும் அவளது மகளையும் கொன்று விடுவேமென்று அவர்களை சிறைப்பிடித்து ஹீரோவிடம் கூறுகின்றனர்.. பிறகு அவர்களிடம் அந்த பொருளை அந்த கும்பலிடம் கொடுத்தும் அந்த பெண்ணையும் அவள் மகளையும் விடாமல் கடத்தி செல்கின்றனர்.. பிறகு அந்த பெண்ணை

கொலையும் செய்கின்றனர்.அது ஹீரோவின் மீது பழி விழுகிறது..கைதும் செய்கிறார்கள்.. ஆனால் அந்த சிறுமி காணவில்லை.. பிறகு ஹீரோ ஜெயிலில் இருந்து தப்பித்து அந்த வில்லன் கும்பலை கண்டு பிடித்தாரா..? அந்த சிறுமியை கண்டு பிடித்து காப்பாற்றினாரா..? ஹீரோவின் ஃப்ளாஷ்பேக் என்ன..?நல்ல விறுவிறுப்பான

எமோஷனல் கலந்த தரமான படம் 🔥 எந்த இடத்திலும் சலிப்பு தட்டவில்லை.. இரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகள்🔥.. திரைக்கதை அவ்வளவு ரேஸியாக இருக்கும்.. மிகச் சிறந்த திரைப்படம் 👌🏻 பார்க்காதவர்கள் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும் 🤗

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling