#MemoirOfAMurderer Action/Crime
Language : Korean தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)
Duration : 1H 58M
Year : 2017
IMDb 7.2/10
A Murderer's Guide to Memorization
என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்..
மற்ற கில்லர் படங்கள் போல விறுவிறு இல்லாமல் ரொம்ப யதார்த்தமான திரைக்கதை கொண்ட
ஒரு seriel killer படம்.. தரமான படம்..
ஹீரோ ஒரு short time memory loss உள்ளவர்..தன்னோட பெண்ணோட வசித்து வருகிறார்..அவர்கள் இருக்கும் இடத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை நடக்கிறது.. அது ஒரு seriel killer பண்ணிட்டு இருக்கான்.. ஒருமுறை ஹீரோ காரில் சென்று கொண்டிருக்கும் போது
முன்னாள் சென்று கொண்டிருக்கும் காரில் இடித்து விடுகிறார்.. இடித்த இடியில் முன்னாள் சென்ற காரின் டிக்கியின் கதவு திறந்து விடுகிறது..ஹீரோ அருகே சென்று பார்க்கிறார்.. அதில் ஒரு BAG இருக்கு.. அதிலிருந்து இரத்தம் சொட்டுகிறது.. அதை தன் கைகுட்டையால் ஆகும்படி தொடுகிறார்.. பின்பு அந்த
காரில் இருந்து ஒரு நபர் இறங்கி வந்து அது ஒரு மான் அதனுடைய இரத்தம் தான். நீங்கள் இடித்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டு செல்கிறார்..பிறகு ஹீரோ தன்னுடைய வீட்டிற்கு வந்ததும் அந்த இரத்தத்தை பரிசோதனை செய்கிறார் ( ஹீரோ ஒரு veterinary doctor) பரிசோதனை செய்ததில் அந்த இரத்தம்
'O' பாஸிட்டிவ் என்று ரிசல்ட் வருகிறது..அப்போ அந்த நபர் நம்மிடம் மானின் இரத்தம் என்று பொய் கூறியிருக்கிறார்..தொடர் கொலைகள் நடப்பதற்கு காரணம் அந்த நபர்தான் என்று ஹீரோ நினைக்கிறார்.. எதிர்பாராத விதமாக ஹீரோவின் பெண் அந்த நபரை காதலிக்கின்றாள்..இது ஹீரோவிற்கு தெரிந்ததும் அவளை அந்த
நபரிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார்...? என்பது மீதிக்கதை.. மற்றொரு சுவராஸ்யமான தகவல் என்னவென்றால் ஹீரோ தன் வாலிபக் காலத்தில் ஒரு seriel killer தான்.. ஆனால் அவர் அப்படி ஆனதற்கான காரணம் இருக்கும்.. மேலும் காரணத்தோடு கொலை செய்வார்..அது என்ன காரணம் என்று படம் பார்த்து தெரிந்து
கொள்ளவும்... ஹீரோ தனக்கு இருக்கும் ஞாபக மறதி நோய் இருந்தும் அவர் பெண்ணை காப்பாற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பது தரம் 🔥 அருமையான யதார்த்தமான படம்.. அனைவரும் பார்க்கலாம்.. ஹீரோ அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது... பார்க்காதவர்கள் பாருங்கள் 🤗
@iam_vikram1686 @Karthicktamil86 @karthick_45 @Dpanism @CineversalS @peru_vaikkala @Soru_MukkiyamDa @innocent_boy_sk @Tonystark_in @pc_vignesh @laxmanudt @Smiley_vasu__ @Karthi_Genelia @KingKuinsan @smithpraveen55 @Mr_Bai007 @CinemAnalyst @Umapath76731850 @_karthick45_
@balaji_213 @kaviminigayle
@ManiTwitss @YAZIR_ar @sujananth07 @itisfire @moviie_time
@cinema_xtream @Umapath76731850 @EnjoyeeEnjaami
@righttweetz @Hari_Kutty_BABL
@MAbubakkarSith5 @Being_Mathan @Kevee123
@dhandaa75
@naseerbasha1966 @cinemapuram
@ManikandanYo @Ganae_Ramesh
@vanhelsing1313
@Unngal_Rio @KalaiyarasanS16 @hariazylum @GiriSuriya_7 @bala_sams @chiyaan_god @MissedMovies
@iamkapilan @Ganae_Ramesh
@BilalThaniOruva @saravanan7511 @manion_ra @drmaniortho
@kishore_gmd @mathwog89 @MSNandhu17 @_Java_Speaks @thisaffi @surestwitz
@ShelbyWiki @tamilhollywood2 @Gopalkrish_05 @freedomji @Anbu_G7 @thisaffi @KannanSaba7 @Yowaan_Davis @fazlanj @Revthala @vinod55_R @Surendran_89 @malleshtwtz @SatanNightmares @geethachandru16 @ABalu1971 @ManoGraphy1010 @lovemewithmusic
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.