சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran Profile picture
Varna...not breastplate of Karna..! வர்ணம் இயல்பாய் தரித்த எம் உடை. உடலொடு ஒட்டி வந்த கர்ண கவசமல்ல. I Choose 'Shudram' An Integrating ‘Thread’ in Dharma Path.

Oct 1, 2021, 7 tweets

God Particle & பாரத Statistics:

16, 17 வது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் population குறித்த பல சர்வேக்கள் எடுக்கப்பட்டன்.
அவைகளை அலசுவதற்கு புதுவகை கணக்குத் தேவைப்பட்டது.
Statistics வந்தது..!
இது ..அரசியல் .. அரசு சம்பந்தப்பட்டது..!
State என்பதே மூலம்..!

1/

18 ம் நூற்றாண்டில் .. சூதாட்டம் ..Gambling குறித்த சிந்திப்புகள் ... Chance என்பதை விஞ்ஞான நிலைக்கு மாற்றியது!
Probability பற்றி பல புரிதல்கள் வந்தது!
19 ம் நூற்றாண்டில் ஏராளம் scientific data வந்தது..!அவைகளை analyse செய்யவும் statistics உதவியது..!

2/

1950 களில் computers ம் பிறந்தது!
Computer + Data.. புள்ளியியலின் எல்லையை விரித்தது.
Statistics ல் முக்கியமானவர்கள்:
Petty
Fermat
De Moivre
Bayes
Gauss
Pearson
Student
Fisher
பாரதத்தின் Statistics ன் தந்தை எனப்படும் கேம்ப்ரிட்ஜில் படித்த
PC Mahalanobis
CR Rao..!

3/

Particle களுக்கும் ஜாதி உண்டு.!
கடவுள் துகள் God Particle என்பது விஞ்ஞான ஜாதியான Boson வகையைச் சார்ந்தது!
Peter Higgs என்பவர் இதன் existence ஐ முன்னரே ஊகித்தார்.!
பின்னர் பெரிய சோதனை மூலம் நிஜத்தில் கண்டுபிடிக்கப்பட்டு
Higgs Boson என பெயரிடப்பட்டு
Higgs நோபலும் பெற்றார்!

4/

ஆனால் இதற்கெல்லாம் வித்திட்டவர் ..
யார் ..?
யார்..!
யார்..?
எத்தனை முறை தலையை
இட வலமாக ஆட்டிக் கேட்டாலும்...ஒரே பதில்..!
பாரதத்தின் ..
சத்யேந்திரநாத் போஸ்..
SN Bose..!
அதனால் தான் ..
ஒளி முதலிட்ட துகள்கள் போஸான் என்றழைக்கப்படுகிறது.!
5/

1924: கொல்கத்தாவின்
Bose ஒரு விஞ்ஞான paper ஐ Germany ல் உள்ள Einstein க்கு அனுப்பினார்.
அதன் முக்கியத்தை உணர்ந்த ஐன்ஸ்டைன் போஸை அன்புடன் அழைத்து இருவரும் இணைந்து
Bose-Einstein Condensate என்று பின்னர் அழைக்கப்பட்ட phenomenon குறித்து ஆராய்ந்தனர்!

6/
திரு. @vibhu_prabhu

ஜெய் ஹிந்த்..
என்று கூறும் போது செண்பகராமனும் நேதாஜி சுபாஷ் சந்த்ர போஸீம் நினைவிற்கு வருவது போல் ஒளியைப் பார்த்தால்..
SN Bose ம் Einstein ம் ஞாபகம் வர வேண்டும்!

Quantum Statistics ஐ உருவாக்கியவர்கள்!
உண்மையில்
Father of .. God Particle.. நமது SN போஸ் தான்.

வாழ்க Tamil

7/7

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling