உறுட்டுங்க உறுட்டுங்க , மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் எங்கே பாதத்திர்க்கும் கீழே வெள்ளம் போனது ? இது உலகமகா உறுட்டு டா சாமி. கீழே உள்ள Threads களை காணவும் தோழர்களே.
#ஒன்றியஉயிரினங்கள்
GKM Colony - Chennai
Mandeveli srinivasan street - chennai
Nungambakkam - Chennai
Korattur - Chennai
Cherambakkam - Chennai
இந்த வலைத்தளத்தில் எந்தெந்த இடங்களில் எவ்வுளவு மழை பதிவாகியுள்ளது என்று தெளிவாக பதிவாகி உள்ளது. அதனால் உங்களது உறுட்டல் இங்கே செல்லுபடி ஆகாது ( BJP @BJP4TamilNadu ) ( Annamalai BJP @annamalai_k )
😇.
google.com/amp/s/www.theh…
சென்னையில் வசிக்கும் ஒரு 10 வயது குழந்தை கூட இந்த பொய்யை . எதற்காக இந்த ஆகாத பருப்பு வேலைகள் 😊? எவ்வளவு அடித்தாலும் திருந்தாத ஜென்மம் .
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.