அப்படியா @SuryahSG அண்ணா? சரி நம்ம ஜீ என்னென்ன வெட்டி செலவு செய்துள்ளார் என்று பார்ப்போம் வாருங்கள் .
Trigger Warning to Modi Bhakths 🤗:-
Take a look at threads given below
ஏன் ₹1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டினால் அவரது ( நரேந்திர மோதி ) தாயார் மோதியை வீட்டை விட்டு துரத்தி விடுவாரா ? ₹13,000 கோடிக்கு சொந்த வீடு எதற்காக ?
ராமர் கோவில் சிறிதாக கட்டினால் ராமன் கண்ணை கசக்கிக்கொண்டு அவர் தாயாரிடம் போய் புகார் அழிப்பார் ? எதற்காக ₹2100 கோடி செலவு செய்கிறார் நமது பாரத பிரதமர் திரு : நரேந்திர மோதி @narendramodi ?
ஒரு தனிமனிதனுக்கு ஒரு விமானம் ? அதுவும் Boing777 ? அதுவும் ₹4200 கோடியில் ? ஏன் மற்றவர்கள் பயணிக்கும் அதே விமானத்தில் செல்லலாம், அல்லது கூச்சமாக இருந்தால் அதே விமானத்தை 1 வாரத்திற்கு வாடகைக்கு எடுத்து செல்லலாம் .
என்னுடைய கணக்குப்படி ₹4200 கோடியில் குறைந்தது 2000 முறை பயணிக்கலாம் ( மற்றவர்கள் பயணிக்கும் அதே விமானத்தில் டிக்கெட் வாங்கினால் ) . 2000 முறை யாராலும் அவர்களது வாழ்நாளில் பயணிக்க இயலாது . எனவே... எதற்காக இந்த வெட்டி செலவு செய்தார் உங்கள் தலைவர் திரு நரேந்திர மோதி ?
சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கு சிலை வைத்து அதில் வருமானம் கானுகிரார் திரு நரேந்திர மோடி ? அப்படி செய்திருந்தால் kooda நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் . ₹2063 கோடி செலவு செய்து... அதனை சாதனை என்று கூறியது எனக்கு வருத்தம் அளிக்கிறது @SuryahSG .
இவை எல்லாம் உபயோகமான செலவு என்று நீங்கள் நினைக்கிறீர்களா @SuryahSG ?
#ஒன்றியஉயிரினங்கள்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.