Dharun Kumar  Profile picture
எதற்கும் துணிந்தவன் 💙❤️🖤 | Fact Checker | Misinfo Reaper | Comrade ❤️ | Dravidian 🥰✨| My Brand : #DharunReports

Nov 12, 2021, 7 tweets

ஏனப்பா தம்பி , இதென்ன ராஜா உலகமகா நாடகமாக உள்ளது ? இது 5 வருடங்களுக்கு முன்னர் நடந்த வெள்ளப்பெருக்கு . இதுதான் தங்களுக்கு கிடைத்த ஆதாரம் 🤔? சரி கீழே உள்ளது எனது thread களை பார்க்கவும் தம்பி @DharmandraDhar5 😇.

#ஒன்றியஉயிரினங்கள்

இதுதானே தாங்கள் பதிவிட்ட வீடியோ ? கீழே பதிலளித்து உள்ளேன் பாருங்கள் @DharmandraDhar5

தாங்கள் பதிவிட்ட வீடியோ 5 வருடங்களுக்கு முன்பு தாம்பரத்தில் நடந்த ஒரு சம்பவம் . அருகிலேயே @dinamalarweb பக்கத்தில் உள்ள வீடியோ நேற்று/அதற்க்கு முன்பு நடந்த ஒரு காட்சி. இரண்டிற்கும் எவளவு வித்தியாசம் இருக்கிறது என்று பாருங்கள் தம்பி.

சரி அதற்க்கு ஆதாரங்கள் கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும் . அதனால் நான் அந்த ஆதாரங்களை பதிவு செய்துள்ளேன் பாருங்கள்

போதுமா தம்பி ஆதாரங்கள் ? Rajiv Paradise ஒன்றே சரியான ஆதாரத்தை கொடுத்துள்ளது 😇

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling