Dharun Kumar  Profile picture
எதற்கும் துணிந்தவன் 💙❤️🖤 | Fact Checker | Misinfo Reaper | Comrade ❤️ | Dravidian 🥰✨| My Brand : #DharunReports

Nov 14, 2021, 8 tweets

அப்படியா தம்பி.... சரி இது நடந்தது நமது தமிழ்நாட்டில் என்று தங்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது தம்பி . கொஞ்சம் கீழே உள்ள Treads களை பாருங்கள் தம்பி😇 J M Sundar ( @Nationthinker16 )

இதுதானே தாங்கள் பதிவிட்ட வீடியோ ? ஒரு சிறிய மேஜிக் செய்கிறேன் பாருங்கள் . கொஞ்சம் கீழே உள்ள Treads களை முழுமையாக பார்வையிடுங்கள் @Nationthinker16 😇

0.1 second இல் தமிழ் நாட்டில் , அதுவும் விடியல் ஆட்சியான @mkstalin அவர்களின் ஆட்சியில்...நன்றாக கேளுங்கள் விடியல் வந்து 11 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்... நிவர் புயலால் தமிழகத்தில் வெள்ளம் புகுந்து வீட்டிற்குள் மீன்கள் வந்து ஒரு ஓரமாய் சுவரின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மீன்...

திடீரென ஆந்திர பிரதேச யூடியூபரான விஷ்ணு வீட்டிற்குள் பறந்துபோய் குடி தங்கி விட்டது . அந்த ஆந்திரப்பிரதேச யூடியூபரின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது .

எவ்வுளவு அழகாக நீந்துகிறது அந்த ஆந்திப்பிரதேச மீன்கள்😍.

என்ன தம்பி இப்படியெல்லாம் கீழ் தனமான வேலைகளை செய்யாதீர்கள் என்று எத்தனை முறை தான் கூறுவது ? இது நல்லாவா இருக்கிறது தம்பி @Nationthinker16 😇? அடுத்த முறை உங்கள் கட்சியான BJP யிடம் கொஞ்சம் நம்பும் அளவிற்கு வீடியோக்களை பகிர கோரிக்கை வையுங்கள் தம்பி .

#ஒன்றியஉயிரினங்கள்

@threadreaderapp unroll dude

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling