Dharun Kumar  Profile picture
எதற்கும் துணிந்தவன் 💙❤️🖤 | Fact Checker | Misinfo Reaper | Comrade ❤️ | Dravidian 🥰✨| My Brand : #DharunReports

Nov 16, 2021, 7 tweets

ஏனப்பா தம்பி... என்ன இதெல்லாம் 🤔? பெண்கள் உடல் விமர்சனம் ( Body Shaming ) செய்கிற கூட்டம் என்று தாங்களும் ( @Love_Minikki ) தாங்கள் அக்கா சோனியா அருண்குமார் ( @rajakumaari ) பேசிக்கொண்டு இருந்தீர்கள்... இப்போது தாங்கள் என்ன செய்துள்ளீர்கள் ? (1)
#ஒன்றியஉயிரினங்கள்

இதோ அந்த வார்த்தையை தாங்கள் பேசியதற்கான ஆதாரம் 1 ( Screen record ) (2)

தாங்கள் கோவப்படும் அளவிற்கு நான் என்ன செய்தேன் 😂? நீங்கள் தவறினை சுட்டிக்காட்டினேன். அது தவறா 😊? (3)

முழுசா போடு மூதேவி ? தாங்கள் பேசுவது சரிதானா ? பெண்களை இப்படி தாங்கள் இழிவு படுத்தலாமா ? என்ன தோழர் இதெல்லாம் ? (4)

அந்த சோனியா அருண்குமார் அக்காவிற்கு தங்களை பற்றி தெரியவில்லை போல 😂. இப்போது உங்களுக்கு முட்டு கொடுத்த அக்காவை இங்கே வர சொல்லுங்கள் @Love_Minikki IAS 😇 (5)

வாங்க தம்பி பேசுவோம் 😇.
#ஒன்றியஉயிரினங்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling