Saravanan Natarajan Profile picture
Born to Resist!

Nov 28, 2021, 5 tweets

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் அழிப்பில், இயற்கை வளக்கொள்ளையில் #திருட்டுதிமுக வின் பங்கை உறுதி செய்யும் சிறு தகவல்:-
தேவகவுடா & குஜ்ரால் அமைச்சரவை:
1996 ~ 1998 - மத்திய தொழில் & வர்த்தகத் துறை அமைச்சர் - முரசொலி மாறன் #தமிழின_எதிரி_திமுக #DMKspoilsEnviro

1999 ~2002 - மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் - டி.ஆர். பாலு

வாஜ்பாய் அமைச்சரவை:
1999 ~ 2003 - மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் - முரசொலி மாறன்
1999 ~2002 - மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் - டி.ஆர். பாலு #தமிழின_எதிரி_திமுக #DMKspoilsEnviro

மன்மோகன் சிங் அமைச்சரவை I:
2004 ~ 2007 - மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் - ஆ.ராசா
2004 ~ 2007 - மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் - ரகுபதி
2004 ~ 2009 - மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் - டி.ஆர்.பாலு #தமிழின_எதிரி_திமுக #DMKspoilsEnviro

மன்மோகன் சிங் அமைச்சரவை II:
2009 ~ 2014 - மத்திய ரசாயன, உரத்துறை அமைச்சர் - மு.க.அழகிரி
2009 ~ 2011 - மத்திய ஜவுளித் துறை அமைச்சர் - தயாநிதி மாறன்
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி
1996 - 2001 & 2006 - 2011
#தமிழின_எதிரி_திமுக #DMKspoilsEnviro

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஸ்டாலின் 2009 - 2011
#தமிழின_எதிரி_திமுக #DMKspoilsEnviro
மேற்குறிப்பிட்ட காலக்கட்டங்களில் தான் இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பின் தள்ளி EIA திருத்தம், Port Policy உள்ளி்ட்ட தனது வர்த்தக நலனுக்கான கொள்கைகளை உருவாக்கி அழிச்சாட்டியம் செய்தது திமுக!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling