Saravanan Natarajan Profile picture
Born to Resist!

Nov 29, 2021, 31 tweets

கருத்து கணிப்புகள் வர்த்தக நோக்கிலானது என்பதால் அவற்றை நம்புவதில்லை; எனினும் இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பின் ஒரு சிறு பகுதியை மட்டும் திமுகவினர் பரப்புவதால் முழு தகவல்களையும் மக்களறிய அவற்றின் முடிவுகளை பதிவிடுகிறேன்! #திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

ஒட்டுமொத்தமாக முதலிடமென (அது மட்டும் எப்படி என்பது இந்தியா டுடேவுக்கே வெளிச்சம்) உடன்பிறப்புகள் கூப்பாடு போட்டாலும் துறை வாரியாக வெளி வந்த கருத்து கணிப்பு முடிவுகளில் ஒன்றில் கூட தமிழ்நாடு முதலிடத்தில் இல்லை என்பது பெருங்கொடுமை! #திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

1.கல்வியில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் இமாச்சலப் பிரதேசம்!
ஐந்தாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

2.மருத்துவத்தில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் கேரளா!
ஐந்தாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

3.விவசாயத்தில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் பஞ்சாப்!
ஐந்தாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

4.பொருளாதாரத்தில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் தெலுங்கானா!
நான்காமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

5.அரசு நிர்வாகத்தில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் ராஜஸ்தான்!
எட்டாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

6.சுற்றுச்சூழலில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் கேரளா!
நான்காமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

7.உட்கட்டமைப்பில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் பஞ்சாப்!
நான்காமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

8.தூய்மையில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் பஞ்சாப்!
ஏழாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

9.சட்டம் ஒழுங்கில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் குஜராத்!
மூன்றாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

10.சுற்றுலாத்துறையில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் கேரளா!
12-ம் இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

11.தொழில் முனைவோர்களை உருவாக்கும் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் ஹரியானா!
ஐந்தாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

12.அனைவருக்குமான வளர்ச்சியில் சிறந்த பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் ஆந்திரப் பிரதேசம்!
இரண்டாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

13.மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சிறந்த பெரிய மாநிலங்கள்
முதலிடத்தில் கேரளா!
மூன்றாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

14.கல்வியில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் பீகார்!
19-வது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

15.மருத்துவத்தில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் இமாச்சலப் பிரதேசம்!
நான்காமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

16.விவசாயத்தில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் மத்தியப் பிரதேசம்!
14-வது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

17.பொருளாதாரத்தில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் பீகார்!
பத்தாவது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

18.அரசு நிர்வாகத்தில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் மேற்கு வங்காளம்!
ஐந்தாமிடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

19.சுற்றுச்சூழலில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் சத்தீஸ்கர்!
ஒன்பதாவது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

20.உட்கட்டமைப்பில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் ஜார்க்கண்ட்!
17-வது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

21.தூய்மையில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் அசாம்!
12-வது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

22.சட்டம் ஒழுங்கில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் கர்நாடகா!
15-வது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

23.சுற்றுலாவில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் பஞ்சாப்!
13-வது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

24.தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் உத்திரப்பிரதேசம்!
17-வது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

25.அனைவருக்குமான வளர்ச்சியில் மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் பீகார்!
13-வது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

26.ஒட்டுமொத்தமாக மிகவும் மேம்பட்ட பெரிய மாநிலங்கள்:
முதலிடத்தில் பீகார்!
16-வது இடத்தில் தமிழ்நாடு!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

27. 2003 முதல் எடுக்கப்பட்டு வரும் இந்தியா டுடேவின் இத்தகைய கருத்து கணிப்புகளில் ஒட்டுமொத்தமாக சிறந்த பெரிய மாநிலங்களில் 2014-ல் தான் முதன்முறையாக தமிழ்நாடு முதலிடத்தில் வருகிறது; #திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

அதுவரை இரண்டாம் இடத்தில் கூட தமிழ்நாடு வந்திருக்கவில்லை! 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி பிறகு 2014-ல் அதிமுக ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது!
#திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #dmkfailstnagain

28.கருத்து கணிப்புகளில் 2018, 2019, 2020 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சிறந்த பெரிய மாநிலங்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த தமிழ்நாடு அதனையே 2021-லும் தக்க வைக்கிறது; 2018-2021 மே வரை அதிமுக ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது! #திருட்டுதிமுக #நாடகக்கம்பெனிதிமுக #DMKFailsTNAgain

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling