சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran Profile picture
Varna...not breastplate of Karna..! வர்ணம் இயல்பாய் தரித்த எம் உடை. உடலொடு ஒட்டி வந்த கர்ண கவசமல்ல. I Choose 'Shudram' An Integrating ‘Thread’ in Dharma Path.

Dec 4, 2021, 8 tweets

அண்ணாமலை..அறிவியல் -2

.1928…சித்திரைக்கும்.. தைக்கும் இடைப்பட்ட ஒரு ஆங்கில மாத இரவு!
Cambridge உறக்கத்தில்!
தூரத்தில் odd நம்பரில்.. Vulpes சிவப்பு நரிகள் periodically ஊளையிட்டன.!
வானத்தில் Noctilucent மேகங்கள்

Paul Dirac மட்டும் தூங்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?

1/

ஆங்கில அடலேறு Dirac..
Electron எவ்வாறு உலாவுகிறது என்பதை Equation னாக எழுதி.. எழுதி பார்த்தார்! முடிவில் ஒன்றிற்கு.. பதில் இரண்டு விடைகள்!
தலையைச் சொரிந்தார்!
கலைஞனாக இருந்திருந்தால்.. துணைவி இணைவி எனச் சொல்லலாம்!
Scientist க்கு Artist ன் படைப்பு சுதந்திரம் ..
ஜெய் நஹி!
2/

ஒன்று electron எனப்படும் matter ஐ குறிக்கிறது..! மற்றது electron ஐ போன்று.. பட் ஏதாவது ஒரு குணத்தில் மாறுபாடுள்ள பொருளாக இருக்க வேண்டும்..!
உ.பிக்கு சங்கி போல..
Matter க்கு Antimatter!
1932 ல் Carl Anderson .. electron ன் antimatter partner..Positron ஐ Cosmic ray ல் கண்டார்
3/

Antimatter ஐ எங்கு பார்க்க முடியும்..!?
கவுல் ப்ராமணரின் .. மாப்பிள்ளை.. பாரதம் என்ன Banana Republic கா என்றாரே!
வாழைப்பழத்தின் பொட்டாஷியம்-40 ..ஒன்றே கால் மணிக்கு ஒரு தரம் ஒரு positron ஐ வெளியிடும்!
Matter ம் Antimatter ம் சந்தித்தால்..இரண்டும் அழிந்து..இரு ஒளிகளாக மாறும்!
4/

Standard Model ..
மேற் கொண்டு சிறியதாக பகுக்க முடியாத Fundamental Particles.. ப்ரபஞ்சத்தில் எவை என்ற அட்டவணை.
Proton.. நியூட்ரானுக்கு இடமில்லை!
Quarks ஆக மேலும் பகுக்க முடியுமாம்!
Quarks 6 வகை!
மேல் கீழ்
உயர் தாழ்
ருசிகர வசீகர
என்னப் பெயர்கள்?
கடமை கண்ணியம் கட்டுப்பாடு?
5/

நான்கு மறைகள் போல்
அடிப்படை Forces நான்கு!
இரண்டு பொதுவாக நியூக்ளியஸ் உள்ளே மட்டும்!
மற்ற இரண்டு..Gravity.. Electromagnetic..
எல்லா.. வெளியிலும் பரவும்!
Frictional Force
மையநோக்கு போன்ற.. வட்டச்செயலாளர் Forces தனியாகத் தெரிந்தாலும் இந்த நான்கில் அடக்கமே!
6/
திரு @vibhu_prabhu

Standard Model ன் நடுநாயகம் God Particle எனப்படும் Higgs Boson..!
.கடவுளுக்கு என்ன சம்பந்தம்?
இதை கண்டுபிடிப்பது ..difficult
என்பதை நோபல் விஞ்ஞானி.. Lederman
கஷ்டமடா கடவுளே ‘Goddamn’ என்றார்!
அதையே.. கருமமடா.. என்றிருந்தால் ..
Fate Particle ஆகியிருக்கலாம்.!

7/

Higgs Boson ல் உள்ள போஸான்..தத்துவம்
பாரத விஞ்ஞானி SN Bose பங்களிப்பு!
Part 1 ல் நியூட்டன்.. ஐன்ஸ்டைனின் .. gravity பார்த்தோம்!
இந்த Part 2..Dark Matter ன் Prelude..!

அரசியலாளர்கள் அறிவுபூர்வமாக அறிவியல் பேசுவது வரவேற்பிற்குரியது!

திரு @annamalai_k உரையில் கூறியவைகளே!
8/8

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling