திரு @tadarahim7 அவர்களுக்கு:
Operation ஐங்குறுநூறு:
.. தமிழ் வணக்கம்..!
.. த்ராவிடத்தின் கரம் சிக்கி … சிரமம் கொள்ளும் வள்ளுவத்தை மீட்டு.. தமதாக்கிக் கொள்ளும் உமது தாகம் அறிந்தோம்.
மனம் உவந்தோம்!
.அகவையால் நீவிர் மூத்தோர் எனினும் அறிவுரை எம்போன்ற சிறுவரும் செப்பல் உவகையே!
1
வள்ளுவம் பெரிய மீன்..!
வாடியிருக்கும் எல்லா.. கொக்குகளும் வாய் வைக்க முடியாது..!
அதற்கு கோடம்பாக்கத்து ஆதரவு குறையாமல் வேண்டும்..!
முன்களர்கள்.. முடுக்கி விடப்பட வேண்டும்..
அதிகப் பொருள் செலவு..!
உம் கஜானாவின் கொள்ளளவு அள்ளக் குறையாமல் இருத்தல் வேண்டும்..!
2/
திரு @thirumaofficial வால் மட்டும் முடிகிறதே..?!
உமது ஆதங்கம் நியாயம் தான்..!
பட் அவருக்கு கோடம்பாக்கம் தேவையில்லை!
அவரே ஒரு கலைஞர்.. நடிகர்..
படகோட்டி 2.0
என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் அல்லவா?!
..சரி தம்பி.. என்ன தான் செய்ய வேண்டும்?
விசனம் வேண்டா உபாயம் ஒன்றுள்ளது!
3/
..அதிகம் அறியப்படாத
சிறு சிறு மீன்களை முதலில் நம் பக்கம் கொண்டு வரலாம்!
..sounds like a plan.. முதலில் எதை.. தூக்க வேண்டும்… தம்பி ?
நூறு!
என்னாது நூரா..?
இல்லை hundred..
small five-hundred!
ஐங்குறுநூறு..! எட்டுத்தொகையில் ஒன்று..!
எடுத்தால் .. எவனும் கேட்க மாட்டான்!
4/
மருதம் நெய்தல் குறிஞ்சி பாலை முல்லை
பழைய தமிழனின் திணைக்கு 100 பாடல்..எப்படி ஐடியா?
ஐந்து திணையும் நாமே எடுத்துக்கலாமா?
நாலு confirmed
குறிஞ்சி முப்பாட்டன் முருகன் திரு @SeemanOfficial உடன் IP டீல் பேச வேண்டியிருக்கலாம்!
ஒரு 36 பாடலாவது விட்டுத் தரலாம்!
திரு @vedag69
5/
.குறிஞ்சித்திணைப் பாடியவர் கபிலர்.
கபீரார் என மாற்றி ஒரு tweet போட்டு விடுங்கள
மருதம்- ஓரம்போகியார்
நெய்தல் -அம்மூவனார்
பாலை - ஓதலாந்தையார் 😉
முல்லை -பேயனார்
ஆப்பரேசன் ஐங்குறுநூறு!
Cake walk
சங்க இலக்கியத்தின் சோலியை முடிச்சிரலாம்!
வாழ்க தமிழ்!
திரு @RangarajPandeyR
6/6
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.