Dharun Kumar  Profile picture
எதற்கும் துணிந்தவன் 💙❤️🖤 | Fact Checker | Misinfo Reaper | Comrade ❤️ | Dravidian 🥰✨| My Brand : #DharunReports

May 22, 2022, 15 tweets

Random Person : 😂periyaar jaathi olichaaru nu solreenga... Apram yaen ivara paththi pesinavanga avanga jaathi peru use pannirukaanga ?

Me : 😂keela irukka threads ah konjam paarunga ji.

#EtharkkumThunindhavan #periyar #Periyarism #DharunTweets

டாக்டர் ந. சுப்புரெட்டியார் தமிழறிஞரும், எழுத்தாளரும், பேராசிரியரும் ஆவார். இவர் எழுதியுள்ள 135 நூல்களையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. அந்த நூல்களை கீழே உள்ள threads மூலம் காணலாம்

இத்தனைக்கும் ஆன்மீகம் மட்டும் பெரும்பாலும் பேசிய ந சுப்பு ரெட்டியார்... தனது படைப்பான " தந்தை பெரியார் சிந்தனைகள் " என்னும் நூலை எழுதி , அதை வெளியிடும்போது அவரது ஜாதி பெயரான " ரெட்டி " யை உபயோகித்துள்ளார் .

அதனை அறிந்த நா.த.க/தமிழ்தேசியம் ஆதரவாளர் ஒருவர் அதனை தூக்கிகொண்டு வந்து " ஜாதியை ஒழித்த பெரியார் 🤣 " என்று கிண்டல் செய்தார். அந்த புத்தகம் ஒரு பதிப்புரிமை அற்ற நூல் என்று கூட தெரியாத ஒருவர் மனநிலையை என்னவென்று கூறுவது 🤦. ஆதாரம் கீழே உள்ள thread ஐ பார்க்கவும்.

பதிப்புரிமை அற்ற நூல் எனில் , அந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துக்கொள்ளலாம்.

( Continuation ) பதிப்புரிமை அற்ற நூல் எனில் , நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

Proof

கண்ணுகளா... உங்களை பொல் நிறைய மனிதர்களை பார்த்துவிட்டேன் . எல்லோரும் ஒரே குட்டையில் விழுந்த மட்டை போல் தான் சிந்தனை வைத்துள்ளீர்கள் . அது தவறு. மாற்றிக்கொள்ளுங்கள்.

நன்றி 🙏.

Posts by dharun kumar ( @iDharun7_0 )

#DharunTweets

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling