தொழில் நிறுவனங்கள்ல மெசின் என்ன மாதிரி லோடு எடுக்கு..?மோட்டாரோட எபிசென்சி சரியாக இருக்கா..? மோட்டாரோட hpக்கு மேல லோடு எடுக்குதா..? அதுவும் எந்த டைம்ல எடுக்குது...? வோல்டேஸ் ட்ராப் டைம்ல என்ன லோடு எடுக்குது..? 🔆
சீரான வேல்டேஜ் வரும் போது என்ன மாதிரி லோடு எடுக்குது.? இந்த லைன்ல ஆர்மோனிக் பில்டர் போடனுமா..? பவர் ஃபேக்ட் என்ன மாதிரி இருக்கு..?
அந்த மெசின்ல உற்பத்தி ஆகும் போருள்க்கு யூனிட் காஸ்ட் என்னனு அந்த மெசினோட புல் டேட்டாவ எடுக்கலாம்...🔆
அதற்கு பெரிய நிறுவனங்கள்ல ஒரு டீமே இருக்கும்.. அந்த டீமோட வேலையே தினமும் ஒரு மெசின்ல #Krykard #Load_Manager மாட்டி மெசினோட டேட்டாவ எடுத்து சிஸ்டத்துல கனைக்ட் செஞ்சு கிராப்போட பிரிண்ட் எடுத்து அந்த மெசின்ல என்ன என்ன பிரச்சனை இருக்குனு..🔆
பாத்து பிரச்சனைய சரி செஞ்சு அந்த மெசின் சரியான லோடு எடுக்கிறதானு மறுபடியும் அந்த மெசின்ல #Krykard Load Manager மாட்டி டேட்டா எடுத்து செக் பண்ணுவாங்க.. அந்த மெசினோட உற்பத்திக்கான பவர் யூனிட் எடுக்கிறதானு செக் பண்ணுவாங்க..🔆
இது பெரிய நிறுவனங்களில் உள்ள முறை... அதுவே சின்ன சின்ன நிறுவனங்கள்ல இந்த #Krykard #Load_Manager வச்சிருக்க மாட்டாங்க இதோட விலை 3L பக்கம் வரும்.. அடுத்து இதுக்கு தனியாக ஒரு டெக்னீசியன் போட்டு செக் பண்ணனும்னு …🔆
லோக்கல்ல கிடைக்கிற 3p எனர்ஜி மீட்டர் 3k வாங்கி 3CT 1k வாங்கி டைரக்டா போட்டு அனலாக் மீட்டர்ல 1மணி நேரத்துக்கு ஒரு டைம் செக் பண்ணி பாத்துட்டு ஒரு நாள் ஓடவிட்டு கழுட்டி குத்து மதிப்பாக பாத்துட்டு விட்றுவாங்க..🔆
இந்த சின்ன நிறுவனங்களுக்கும் #Krykard #Load_Manager விட இன்னும் லோட்டஸ்சான தொழில்நுட்பத்துல இருக்க #Load_Manage. ஒன்னு வாங்கி நம்ம கம்பெனியே அந்த வேலைய செய்யலாம்னு ஒரு ஐடியா வந்து உலகத்துல இருக்கு..🔆
பல கம்பெனிகளோட #Load_Manager வரலாறுகள தோண்டி எடுத்து பாத்த்துல #ஜப்பான் #HIOKI கம்பெனி மிரட்டலான தொழில்நுட்பத்தோட இருக்கு.. இப்போதைக்கு #Load_Manager ல #Krykard & #Fluke தான் இருக்காங்க ஆனா இவுங்க ரெண்டு பேர் கிட்ட இல்லத ப்யூச்சர்..🔆
#Power_Quality_Analyzer #PQ3100
இருக்கு என்ன விலை அதிகம் தான் இருந்தாலும் பிரச்சனை இல்ல.. இந்த அதிநவீன தொழில் நுட்பத்த
வச்சு சின்ன சின்ன நிறுவனங்கள ஈசியாக கவர் பண்ணலாம் இந்த #Power_Quality_Analyzer #PQ3100 வாங்கலாம்...❤️
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.