Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Jan 1, 2023, 14 tweets

#எம்ஜிஆர்_ரகசியங்கள்
#பகுதி7_திமுகநடிகர்கள்பட்டபாடு
கழகத்துக்கு யாராவது புதிய நடிகன் வருகிறான் என்றால் எம்ஜியார்
அந்த நடிகன் முன்னுக்குக் வந்துவிடாதபடி எல்லா வேலையும் செய்வார். பணம் செலவழிப்பார்.
அந்த படக் கம்பனிக்கு போன் செய்து குறைந்த சம்பளத்தில் நடித்து தருகிறேன் என்பார்.

#கண்ணதாசன்பட்டபாடு
எம்ஜிஆர் பேச்சை நம்பி ஊமையன் கோட்டை படத்தை ஆரம்பித்தார். அற்புதமான கதை. அந்த படம் வெளிவந்திருந்தால் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும். அதற்காக 21 ஆயிரம் ரூபாய் எம்ஜியார் பெற்றிருக்கிறார். அது ரொக்கமாக கொடுத்த பணம். ஆகவே எழுத்து பூர்வமான ஆதாரம் இல்லை.

பணம் வாங்கி கொண்டாரே தவிர ஒரு நாள் கூட படத்தில் நடிக்கவில்லை.

62 ஆயிரத்தி 500 ருபாயோடு அந்த படம் நிறுத்தப்பட்டது.
இனி பெரிய நடிகன் வேண்டாம் என்று முடிவு கட்டி.
பொருளாதாரத்தில் மிகவும் சிரமத்தில் இருந்த டி ஆர் மகாலிங்கத்தை வைத்து
போட்டு படம் எடுக்க முடிவு கட்டினார்

கொடுத்த பணத்தை கேட்பதற்காக வாகினி ஸ்டூடியோவில் இருந்த எம்ஜியாரை பார்க்க போனார்
அவர் உடனே அங்கிருந்த ஒரு அடியாளிடம் கண்ணதாசனை வெளியே போக சொல் என்றார்.
பணமும் போய் மானமும் போய்விட்டதே என்று கவிஞர் வெளியேறினார்
#டிஆர்மகாலிங்கம்vsMGR
மகாலிங்கம் நடித்த மாலையிட்ட மங்கை படம்

நடந்து கொண்டிருந்த போது எம்ஜியார் பார்ப்பவர்களிடம் எல்லாம் சவால் விட்டார். மகாலிஙகத்தை கழக தோழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
படம் தோல்வி அடையும் என்று கூறிக்கொண்டு இருந்தார். அதற்காகவே படத்தில் எங்கள் திராவிட பொன்னாடே பாடலை வைத்தார் கவிஞர்
படம் வெளியாயிற்று.
பட ஆரம்பத்திலேயே

அந்த பாட்டு வந்தது. கழகத்தோழர்கள் கைதட்டி வரவேற்றார்கள். மகாலிங்கம் வரும் இடங்களில் எல்லாம் வரவேற்றார்கள்.
பாட்டுக்காகவே அந்த படம் பிரமாதமாக ஓடியது.

பிறகு மகாலிங்கத்தை பற்றி எம்ஜியார் கன்னாபின்னா என்று பேச தொடங்கினார்.
வேறு வக்கில்லாமல் வேறு வழியில்லாமல் வயிறு வளர்க்க கட்சி

பாடல் பாட வந்திருக்கிறான் என்று ஏச தொடங்கினார்.
கட்சியில் மகாலிங்கத்துக்கு செல்வாக்கு வந்துவிடுமோ என்று பயந்தார்.
மகாலிங்கத்தை யாரும் கூட்டத்திற்கு கூப்பிடவேண்டாம் என்று எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார்.
#மறவர்குலதுரோகிஎம்ஜிஆர்
சிவகங்கை சீமை படத்திற்கு எஸ் எஸ் ராஜேந்திரனை

ஒப்பந்தம் செய்தனர்
எம்ஜியார் ராஜேந்திரனுக்கு மார்க்கெட் இல்லை, படம் விற்பனையானது என்றும் வதந்தி கிளப்பினார்
படத்தின் பங்காளிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
ராஜேந்திரனை எப்போதும் நம்பலாம் எம்ஜியார் கழுத்தை அறுத்துவிடுவார் என்றார்கள்.
தோல்வி அடைந்த எம்ஜியார் வேறு வழியை கையாண்டார்

தன் ரசிகர்கள் மூலம் படம் மட்டம் படம் மட்டம் என்று பிரசாரம் செய்தார்.
ராஜேந்திரன் நடித்த பல கம்பனிகளுக்கு டெலிபோன் செய்து பல படங்களை ரத்து செய்து வைத்தார்.
முடிவில் அவர் ஜெயித்தார்.
சினிமா உலகில் இருந்து ராஜேந்திரனை அடியோடு ஒழித்தே விட்டார். பாவம் ராஜேந்திரன். அண்ணாவுக்கும்

திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இவர் செய்யாத உதவியே இல்லை.
கழகத்தின் ஆரம்ப காலங்களில் தனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை கழகத்திற்காக செலவிட்டவர் ராஜேந்திரன்.
கழகத்தில் இதயபூர்வமாக வேலை செய்தவர்
அண்ணாவின் வெறி பிடித்த தொண்டன்.
படத்தில் நடிக்க ராஜேந்திரன் பணம் வாங்கி கொண்டு

போகும்போதெல்லாம் பாதிப்பணத்தை கழக தொண்டர்கள் அவரிடம் இருந்து வாங்கி கொண்டு போய் விடுவர்
மறவர் மண்ணிலே பிறந்த அந்த தமிழனுக்கு நன்றி கெட்ட தமிழ் சமூகம் செய்த அநீதி இது
#டிவிநாராயணசாமி
கழகம் கழகம் என்று உயிரை விட்டவர்.
தாங்கள் சம்பாதிப்பதற்காக அவர்கள் கட்சிக்காரர்களை

எப்போதும் பயன்படுத்தியதி ல்லை
எம்ஜியாரால் பழிவாங்கப்பட்டவர்கள் கடனாளியாக வாழ்ந்தார்கள். கழகம்தான் அவர்களை காப்பாற்றியது.
உண்மையாக உழைத்தவர்கள் வாட, போலி நடிகர் புகழ் உச்சியை அடைந்தார்
எவன் இந்த மண்ணுக்கு சொந்தக்காரனோ அவனை தெருவிலே விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் தமிழன் புத்தி

இத்துடன் ம கோ ரா என்ற மருதூர் கோபால ராமச்சந்திர மேனன் 40 ஆண்டு திரையில் வாழ்ந்து செய்த மோசடிகள் நயவஞ்சகம், காம களியாட்டம் பார்வை முடிவுக்கு வருகிறது.
இவை ஒரு சில தான்..
இன்னும் சந்திரபாபு எம் ஆர் ராதா ஜெய்சங்கர் சான்று சின்னப்ப தேவர் உடனான மோதல் பற்றி தனி புத்தகமே போடலாம்

அடுத்து,
புரட்டல் தலைவர் பத்தாண்டு காலம் முதல்வராக நடித்த அரசியல் வரலாறு திரைப்படம்,

நூறாண்டு காலம் ஓராயிரம் பேர் எழுப்பிய மாபெரும் திராவிடக் கனவு சிதைந்த வரலாறு.

தமிழ் கலாச்சாரமும் அரசியல் நாகரிகமும் எப்படி தரம் தாழ்ந்தது

டயர் நக்கிகள் கையில் தமிழகம் சிக்கியது

பற்றி...

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling