#மோடி_சொன்ன_பொய்கள்
நம்ம வடை மாஸ்டர் சுட்ட
வடை எண் 1️⃣👇
#கருப்பு_பணம்_மீட்பு
நான் பிரதமரான ஆறே மாதத்தில் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு அதில் இந்திய மக்களின் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்...
#MODIFailsIndia
1/n...
வடை எண் 2️⃣👇
1500 கோடி செலவில் கங்கை நதி சுத்தம் செய்யப்படும்
வடை எண் 3️⃣👇
#பணமதிப்பிழப்பு
இனி 500,1000 ரூபாய் செல்லாது கருப்பு பணத்தை
ஒழிக்கப் போகிறேன்
இனி வரும் 50 நாளில் கருப்பு பணம் ஒழியவில்லை என்றால் என்னை நடு ரோட்டில் தீயிலிட்டு விடுங்கள்...
#MODIFailsIndia
2/n...
வடை எண் 4️⃣
இனி யாரும் கருப்புபணம் பதுக்க முடியாது
சொன்னவுடன் சேகர்ரெட்டி வீட்டில் புது 2000 ருபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்
வடை எண் 5️⃣
GST வந்தால் நாட்டில் பாலாறும்,தேனாறும் ஒடும்
GST அமுலுக்கு வந்தால்
அமெரிக்காவுக்கும் நாம் கடன் கொடுக்கும் நிலைக்கு வருவோம்..
4/n..
வடை எண் 6️⃣
வருடம் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை
ஆனால், கடைசியில் பக்கோடா போட்டு பிழைத்து கொள்ளவும் என்று சொன்னார் கேடி
வடை எண் 7️⃣
இந்தியாவை குஜராத் மாநிலம் போல் முன்னேற்றிடுவேன்
ஆனால், அமெரிக்க அதிபர் வரும்போது குடிசைகளை மறைக்க சீன பெருஞ்சுவர் போல் கட்டியது தான் நடந்தது...
5/n...
வடை எண் 8️⃣
ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யபடும்..
ஆனால்,விஜய் மல்லையா,
நீரவு மோடி, லலித் மோடி, மெகுல் சோக்சி போன்று பலரும் இவர்கள் உதவியால் நாட்டை விட்டு வெளிநாடு
தப்பி ஒட்டம் இன்றுவரை அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரவில்லை மோடி அரசால்...
#MODIFailsIndia
6/n...
வடை எண் 9️⃣
நான் டிஜிட்டல் இந்தியா ஆக்குகிறேன் புல்லட் ரயில்
கொண்டுவருவேன்..
ஆனால் இந்திய இரயில்வே தனியாருக்கு விற்பனை..
வடை எண் 🔟
டிஜிட்டல் இந்தியாவில்
எல்லோருக்கும் வங்கிகணக்கு தொடங்குவேன்
ஆனால், ஒவ்வொரு வங்கியாக இவர்கள் கொள்ளையடித்து இப்போ திவாலாகி வருகிறது...
7/n..
வடை எண் 1️⃣1️⃣
பிஜேபி ஆட்சிக்கு வந்த உடன் பாதி விலைக்கு பெட்ரோல்,டீசல்
ஆனால் செய்தது எண்ணெய் நிறுவனங்கள் உங்க இஷ்டபடி விலை வைத்து கொள்ளலாம்..
வடை எண் 1️⃣2️⃣
சமையல் கேஸ் சிலிண்டர் 400 ரூபாய்க்கு கொடுக்கப்படும்
ஆனால், இப்ப சமையல் கேஸ் விலை ரூபாய்.1100..
#MODIFailsIndia
8/n....
வடை எண் 1️⃣3️⃣
உலகநாடுகளிடம் நட்புறவு
1உலகநாடுகளுக்கு தொடர் சுற்றுப்பயணம், வருடத்தில் பல மாதங்கள் வெளிநாட்டு பயணம்
இந்தியாவின் அருகில் உள்ள இலங்கையை சீனா 90℅ ஆக்கிரமித்துவிட்டது
தவறான வெளியுறவு கொள்கை தன் குஜராத்தி நண்பர்களுக்கு தொழில் சிபாரிசு செய்யதான் போனார் மோடி..
9/n...
வடை எண் 1️⃣4️⃣
மோடியின் ஆளுமை பார்த்து உலக நாடுகள் அச்சம்..
நான் 56"
சீனா இந்தியாவின் எல்லைபகுதியில் ஊடுருவல் பல இந்திய இராணுவ வீரர்கள் கொல்லபட்டனர்
வடை எண் 1️⃣5️⃣
இந்திய மண்ணை
விட்டு தரமாட்டோம்
சீனா இந்தியாவின் பல்லாயிரம் கிமீ நிலப்பகுதியை ஆக்கிரமித்து விட்டது
வடை வரும்..🤦🤦
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.