THE TRUTH SEEKER Profile picture
இங்கு நல்ல ரீல்கள் விற்கப்படும்

Feb 23, 2023, 14 tweets

#ஆடு_புலி_ஆட்டம்
ஜெயலலிதா செய்த அட்டூழியங்களை அயன் லேடித்தனம் என நம்ப 2k கிட்ஸ் வைக்கப்பட்டிருக்கின்றனர்
கேட்டா கலைஞரே கை வைக்க முடியாத சங்கராச்சாரிய உள்ள தூக்கி வச்சு சுளுக்கு எடுத்துவிட்டார் என ரைட் அப் எழுதுவார்கள். தன்மீது கூட நம்பிக்கை இல்லாத தற்குறிக்கு தைரிய லட்சுமி பட்டம்

சங்கராச்சாரிக்கு தண்ணி காட்டிய அயன் லேடி அந்த ஆளு சிஷ்யன் சுப்பிரமணியசாமி கிட்ட சரண்டர் ஆன கதை தான் இந்த ஆடு புலி ஆட்டம். நம்மாத்து பொண்ணு என மகிழ்ந்திருந்த ஜெ சசி கண்ட்ரோலில் சென்றுவிட, திகைத்துப் போன அவா ஜெயாவுக்கு கவுண்டர் கொடுக்க
90களில் சுப்பிரமணிய சாமியை ஊழல் எதிர்ப்பாளர்

என 3% மீடியா மூலம் ஆட்டுக்குட்டித்தனமாக பில்டப் கொடுத்து விட்டிருந்தது.
சுனா சாமி - மன்னார்குடி - ஜெயா கூட்டணி 1990 இல் திமுக ஆட்சியை கலைத்திருந்தது.
சிஎம் ஆனவுடன் ஜெயா, சசி கும்பலுடன் ஐக்கியமாக, ஜெயாவ மீண்டும் கண்ட்ரோலில் கொண்டுவர சூனா சாமி டான்சி வழக்கில் மூக்கை நுழைத்தார்.

ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க கவர்னர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கியதும் அதிமுகவில் டென்ஷன் ஏறியது. கவர்னர் கையை பிடித்து இழுத்தார் என்ற ரேஞ்சில் ஜெயா புளுகி தள்ளியது. நாம தொட முடியாத மம்மிய இந்த வடுவா கவர்னர் தொட்டுட்டான் என்ற கடுப்பில் திண்டிவனம் அருகே டூர் போன சென்னாரட்டி

செம்மையாக கவனித்து அனுப்பப்பட்டார். 80 வயது கவர்னர் அத்துடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு இந்த ராட்சசியுடன் மல்லுக்கட்ட முடியாது என ஆந்திரா ஓடிப்போனார். வழக்கு தொடுத்த சுப்ரமணியை அடுத்து ரவுண்டு கட்டியது ஜெயா ஏவி விட்ட அதிமுக அடிமை கூட்டம். அதிலும் திருப்தி அடையாமல்

சூனா சாமி மேல் ஒரு பழைய வழக்கை தூசு தட்டியது.
ராஜபக்சே குடும்பத்தின் ஏவல் நாய் சூனா சாமி 1995 இல் மேதகு முட்ட போண்டாவை "சர்வதேச பரையா" என குறிப்பிட்டு இருந்தார் . வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தேவாரம் தலைமையிலான தமிழ்நாடு போலீஸ் சூனாசாமியை விரட்டியது

மறு வைத்து மேக்கப் போட்டு எப்படியோ சூனா சாமி மதுரையை அடைந்தார். அங்கே காத்திருந்த மகளிர் அணி சூனாசாமியை செருப்பால் அடித்து "தூக்குத் தூக்கி" நடனம் ஆடி காட்டியது.
இந்த ஐட்டம் டான்ஸ் பத்திரிகையில் வந்து ஆட்டம் போட்ட வளர்மதி அதிமுக மகளிர் அணி தலைவி ஆகி அம்மா இட்லி சாப்பிட்டார்

என ஓலா விட்டதெல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய வரலாறு. மற்றொரு பக்கம் தலித்துகள் துரத்த எப்படியோ மதுரையிலிருந்து ம சென்னைக்கு வராமல், மும்பை வழியாக டில்லி போய் சேர்ந்தார் சூனா சாமி. எளியவர்களை மட்டுமே வேட்டையாடும் தேவாரம் சாமியை கைது செய்ய வாரண்டுடன் டெல்லி கிளம்பினார்

வால்டேரு கும்மிடிப்பூண்டி தாண்டல, சூனா சாமி உச்சா நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கினார். மக்களுடைய வரிப்பணத்தை வீணாக செலவு செய்து விட்டு சென்னை திரும்பியது வால்டர் & கோ. தமிழ்நாட்டில் கால் வைத்தால் காலை ஒடிப்பேன் என்ற தலித்துகளை புதிய தமிழகம் கிச்சா மூலம் சரி கட்டினார் ஷூனாச்சாமி

தலித்துகளை சமாதானப்படுத்த சூனா சாமி போட்டான் ஒரு குண்டு " லண்டன் போய் சண்டை போட்டு ஆக்ஸ்போர்ட் டிஸ்னரியில் pariah என்ற வார்த்தையை தூக்குகிறேன்.
எலியும் புலியுமா இருந்த அயன் லேடி ஒரு கட்டத்தில் இறங்கி வந்தது அது சென்னை மேயர் தேர்தலின் போது ஸ்டாலினை எதிர்த்து சந்திரலேகா நின்றபோது

எஸ்..
மூஞ்சியில் ஆசிட் வாங்கி 19 வருஷம் கஷ்டப்பட்ட அதே சந்திரலேகா IAS தான்.
அப்போது அந்த அம்மா இந்த மாமா பையன் சூணா சாமி கட்சியில் இருந்தது.
திமுக சார்பில் நின்றவர் .மு க ஸ்டாலின் தான். எலியும் பூனையுமாக இருப்பவன் எல்லாம் திமுகவை அடிக்க என்றால் எப்படி ஒன்று சேர்ந்து விடுகிறான்

என்னடா திடீர்னு நரி அம்மணமா ஒடுதேன்னு பார்த்தா... தேவேகவுடா குஜரால் அரசு கவிழ்ந்து மத்தியில் ஆத்தா சப்போட்டில் பிஜேபி ஆட்சி. இந்த மாமா பயலுக்கு பைனான்ஸ் மிஸ்டர் பதவி கொடுத்தா தங்கள் மீதுள்ள அந்நிய செலவாணி மோசடிகளை காலி செய்து விடுவான் என பிஜேபி புனிதரிடம் மிரட்டியது A1 குரூப்

சூனாசாமியை மந்திரி சபையில் சேர்ப்பதும் ஒன்றுதான் கட்டுச் சோற்றுள் பெருருச்சாளியை பார்சல் போடுவதும் ஒன்று என்பதால் பிஜேபி புனிதர் பம்ம ஆத்தா ஆதரவை வாபஸ் பெற்றது ஒத்த ஓட்டில, உத்தமர் ஆட்சி 13 நாளில் கோவிந்தா
வழக்கிலிருந்து தப்பிக்கும் அரிப்பில் ஆத்தா கண் சோனியா பக்கம் திரும்பியது

தன்னால் ஒரு ஆட்சி கவிழ்ந்து 500 கோடி ரூபாய் செலவில் தேர்தலை நாடு சந்திக்க வைத்ததை நினைத்து உச்சி குளிர்ந்து, போயஸ் நாயாக மாறி இருந்த சூனா சாமி அடுத்து சோனியா கால கையை பிடித்து சென்னைக்கு இட்டாந்தான் டீ குடித்துக் கொண்டிருக்கும் போதே 110 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயித்தார்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling