👁️ 🌹👁️ Profile picture
Teach & Transform | Social Activist | Travel Fanatic | Teaching for livelihood

Mar 27, 2023, 9 tweets

#செங்களம் = செம்மை +களம்

கீழேயே புரிகிற மாதிரி ரெட் Battle field என சப்டைட்டிலும் இருந்தது

ஃபர்ஸ்ட் எபிசோடு பார்க்கும்போது

அந்த நிலவியலை காணும் போது கோவில்பட்டி பக்கம் நிகழ்ந்த எதோ சிவப்பு போராட்டம் பற்றியது என நினைச்சா..

அடுத்தடுத்த எபிசோடில் தான் புரிந்தது இது வழக்கமான கதை தான் என

இருப்பினும்,
Rana Naidu போன்ற இந்தியன் வேர்சன் porn தொடருக்கு இடையில்

தனித்து நிற்கும் தமிழ் தொடர் என்பதால் நாம கண்டிப்பா இத பற்றி பேசணும்

திமுக பெருசுகளே மறந்து விட்ட எஸ் எஸ் ராஜேந்திரன் போட்டோவை அடிக்கடி காட்டுவது சிறப்பு..

தொடரின் பிளஸ் பாயிண்ட் கலையரசனின் மிரட்டலான நடிப்பு

ஒரு லெவலுக்கு மேல் மன்னார்குடி கும்பலை நினைவு படுத்துகிறது

சூரியகலா கேரக்டரில் வந்த வாணி போஜனின் நடிப்பில் இருந்த கம்பீரம்..

நாச்சியாரி்ல் இல்லை, அவங்க +2 படிக்கிற பொண்ணு மாதிரி இருக்காங்க

சேர்மன் போஸ்டில் ஒட்டவே இல்ல, வில்லத் தனத்துக்கு செட் ஆகவே இல்ல

ஜெயா சசி ஆட்டத்தை நினைவு படுத்தினாலும்,

எல்லா தப்பும் சசி மேல தான் ஜெயா நல்லவங்க என சொல்ல வர்றது போல இருக்கு

A1 ஐ புனிதப் படுத்தும் போக்கு ஊடகம் தாண்டி web series வரை வந்து இருப்பது ஆபத்தான போக்கு

ராயர் மனைவி கேரக்டரை இன்னும் கொஞ்சம் நல்லா யூஸ் பண்ணி இருக்கலாம்..

ஒரு நகராட்சி சேர்மனே இவளோ கமிசன் அடித்தால்,
மன்னார்குடி எவ்ளோ கொள்ளை அடித்து இருக்கும்

நிற்க, 1998 இல் #A1 பற்றி ஒரு நியூஸ் பரபரப்பா அவா பரப்பி கொண்டு இருந்தா

வாஜ்பாய் அரசை கவிழ்த்து, தானே பிரதமர் ஆகி விட 48 சூட்கேஸ் உடன் டெல்லி சென்றதாக

கொள்ளை அடிச்ச பணத்தை எல்லாம் எதில் முதலீடு செய்து இருப்பார் என எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு டவுட்டு இருந்தது

இந்த பிரதமர் கனவுக்கு ஆதாரம் எல்லாம் இல்ல

ஆனா சூப்பரா ஒரு கார்ட்டூன் இருக்கு

இந்த 25 ஆண்டு கால கனவு 2014 லயும் நிறைவேறல..

அப்ப நடந்த தேர்தல்ல மோடியா,. லேடியா என காட்டு கத்தலா கத்தியதை கேட்டு

அடிமைகளுடன் அவாக்களும் ஃபயர் விட்டு அட்டை படம் எல்லாம் போட்டு தள்ளினர்

ஒருவேளை இது கூட ஆயாவை அப்போலோ அனுப்பி இருக்குமோ?

எது எப்படியோ,
எல்லா கொள்ளையிலும் ஜெயா +சசி தான் கூட்டணி

போயிடுச்சி என்பதற்காக சுமால் மம்மியை போட்டு யார் உருட்டினாலும்

தயவு தாட்சண்யம் பார்க்காது போட்டு பொழந்து விடுங்க

அது web series ஆ இருந்தாலும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling