Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Apr 13, 2023, 8 tweets

#சங்கரராமன்_கொலைவழக்கு

காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் மேனேஜர் சங்கரராமன்
செப்டம்பர் 3, 2004 அன்று கோவில் வளாகத்தில் வெட்டி கொல்லப்பட்டார்

ஜெயந்திர சரஸ்வதி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி ஜெயலலிதா
அவரை கைது செய்தார்

நாம் மறந்த கதையை
சங்கிகள் நினைவுபடுத்தி விட்டார்கள்

ஜெயந்திரர் நடவடிக்கை பிடிக்காமல் 1994ல், மடத்தை பிரிந்து காஞ்சி கோவில் மேலாளராக சேர்ந்தார்.

கோவில் அர்ச்சகர்கள் திருடிய போது ₹105,000 நஷ்ட ஈடு செலுத்தும் வரை பணிநீக்கம் செய்தார்

மடத் தலைவர் கடல் கடக்க கூடாது என்பதால் 2000ல் ஜெயந்திரர் சீன விஜயத்தை எதிர்த்து வழக்கு போட்டார்

பயணத்தை ரத்து செய்தார் ஜெயந்திரர்

2001 இல் சங்கரராமன் குடும்பத்தினருடன் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல முயன்ற போது அதிகாரிகள் தடுத்தனர்

மடத்தில் நிகழ்வதை கடிதங்களாக அரசுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வந்த சங்கரராமன்

5 பேர் கும்பலால் கோவிலில் கொல்லப்பட்டார்

ஜெயேந்திர சரஸ்வதி A1
விஜயேந்திர சரஸ்வதி A2

கிருஷ்ணசாமி என்ற அப்பு
கூலிப்படை தலைவன்

மடத்தின் கட்டிட காண்ட்ராக்ர்
ரவி சுப்பிரமணியம் கூலிப்படையை ஏவியவன்

கொலைக்கான நிதியை ஏற்பாடு செய்த மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர்

குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்

எஸ்பி பிரேம்குமார் தலைமையிலான போலீஸ் படை
நீதிமன்றத்தின் வாரண்ட் பெற்று, தெலுங்கானா,
மகபூப் நகரில் தங்கி இருந்த
ஜெயேந்திரரை அள்ளி வந்தது

2005இல் விஜயந்திரம் மடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

போலீஸ் காவலில் ஜெயந்திரர் அளித்த வாக்குமூலம் அவர் மீது ஜெயா கொண்ட கோபத்தை காட்டியது

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் இருந்து வந்த அழுத்தத்தால்,

ஜெயேந்திரர் ஜாமினில் செல்ல அனுமதிக்கப்பட்டார்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டது

இறுதியில் குற்றவாளிகளை சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை என விடுதலை ஆனார்

சம்பவம் நிகழ்ந்தது ஜெயலலிதா ஆட்சி..

ஜெயேந்திரர் விடுதலையானது கலைஞர் ஆட்சி

கொல்லப்பட்டது, கொன்றது, கைது செய்தது
வாதாடியது எல்லாம் பிராமணராக இருக்க

கலைஞரை குற்றம் சாட்டுவது ஏன்?

சோனியாவின் மத அடையாளத்தை இழுப்பது ஏன்



எஸ் எஸ் எடுத்து போட்ட சங்கியின் பதிவு @VIS1976AL அவர்கள் காவல்துறைக்கு tag செய்ததன் மூலம் டெலீட் செய்ய பட்டது

அவனை அள்ளி வந்து கவனித்தால் கவனிக்கும் விதமாக கவனித்தால்

அவதூறு பரப்ப சங்கிகள் அஞ்சுவர்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling